செவ்வாய், 16 நவம்பர், 2010

சீனாவின் ஷங்காய் நகரிலுள்ள 28 மாடிக்கட்டிடம் தீக்கிரையானதில் குறைந்தபட்சம் 42 பேர் பலியாகியுள்ளனர்!

சீனாவின் ஷங்காய் நகரிலுள்ள 28 மாடிக்கட்டிடம் தீக்கிரையானதில் குறைந்தபட்சம் 42 பேர் பலியாகியுள்ளனர். இத்தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இத்தீயினால் கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.

புனரமைக்கப்பட்ட இக்கட்டிடம் நேற்று பகல் தீப்பற்றத் தொடங்கியதாகவும் அதிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற முற்பட்டபோது நெரிசலில் சிக்கி பலர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிக உயரமான இக்கட்டிடத்தின் தீப்பிழம்புகளை பல கிலோ மீற்றர் தொலைவிலிருந்த அவதானிக்க முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கட்டிடத்தில் 156 குடும்பங்கள் வசித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல