செவ்வாய், 16 நவம்பர், 2010

குளிசை விக்கி குழந்தை மரணம்

மூளாய்ப் பகுதியில் காய்ச்சலுக் குள்ளான மூன்று வயது குழந்தை ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பரசிட்ட மோல் குளிசை தொண்டையில் இறுக்கியதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

காய்ச்சலுக்குள்ளான இக் குழந் தைக்கு தாயார் பரசிட்டமோல் குளுசை ஒன்றை கொடுத்த போது அக்குளிசை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்ததாகவும் தெரியவருகிறது. குழந்தையின் சடலம் வட்டுக் கோட்டை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல