திங்கள், 24 டிசம்பர், 2012
சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு, மறந்துராதீங்க...!
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
Labels:
பாலியல்
தூங்குறாங்களா...? இப்படிப் பண்ணுங்க, முழிச்சுக்குவாங்க!
சில்லென வீசும் குளிர் காற்று, உள்ளுக்குள் ஒரு யுத்தம்... காம யுத்தம். ஆனால் 'போரிடத்தான்' துணைக்கு யாரும் இல்லை, அம்மணி பாட்டுக்கு குறட்டை விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்.. சோகத்தில் சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறீர்களா.. டோன்ட் ஒர்ரி டியர், இப்படிப் பண்ணிப் பாருங்க, மின்னல் வேகத்தில் எழுந்து உட்கார்ந்து உங்களை பாடாய்ப்படுத்த ஆரம்பித்து விடுவார்...
Labels:
பாலியல்
சனி, 22 டிசம்பர், 2012
குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை

படம்: இணையம்
பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
Labels:
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
சீமான் ஆவேசம்: “இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல”
வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலில் போட்டியிடுவது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சிறுவன் சேகரித்த முட்டையில் வெளிவந்த பாம்பு குட்டிகள்
ஆஸ்திரேலியாவில், சிறுவன் சேகரித்து வைத்திருந்த முட்டையிலிருந்து பாம்பு குட்டிகள் வெளிவந்தன.ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணம், டவுன்ஸ்வில்லி பகுதியை சேர்ந்தவர் டோனா சிம். இவரது மகன் கிலே குமிங், 3.தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிலே, அங்கு சிதறிக் கிடந்த முட்டைகளை, விளையாட்டாக பொறுக்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பொறுக்கி வைத்த, 12 முட்டைகளை, வீட்டுக்கு எடுத்து வந்து, தன் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்திருந்தான்.
Labels:
வினோதமான செய்திகள்
அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது, மிஸ் முகத்தில் குத்துவது...5 வயது மாணவன் டிஸ்மிஸ்! (படங்கள் இணைப்பு)
லண்டனைச் சேர்ந்த 5 வயது சிறுவனால் ஒரு பள்ளிக்கூடமே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இவன் அடிக்கடி தனது வகுப்பு ஆசிரியை முகத்தில் குத்தி விடுகிறானாம். இதற்காக இந்த வருடத்தில் மட்டும் இவனை 4 முறை சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். தற்போது இவனை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து விட்டனர். ஆனால் இவன் ரொம்ப சமத்துப் பையன் என்று இவனது பெற்றோர்கள் சண்டைக்கு வருகிறார்களாம்.
Labels:
வினோதமான செய்திகள்
கணவனைச் சிறையில் இருந்து மீட்ட அனுஜா அவராலேயே கொலைசெய்யப்பட்ட துயரம் !- ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்துகொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?
Labels:
தமிழர்கள்
வெள்ளி, 21 டிசம்பர், 2012
"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!"
"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!" என்று டெல்லியில் 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு,சிகிச்சை பெற்று வரும் மாணவி உருக்கமாக கூறியுள்ளார். மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
நாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்
மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்றநாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்திய கால அமெரிக்காவில் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. இந்த நாகரித்தைச் சேர்ந்த மக்களே. கி. மு. 2600 காலப் பகுதியில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்து முறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டடக் கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும்.
Labels:
உலக அழிவு,
பலதும் பத்தும்
வியாழன், 20 டிசம்பர், 2012
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம்
கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.
புதன், 19 டிசம்பர், 2012
இலங்கையில் தொடர்கின்றது இயற்கை அனர்த்தம்! 17 பேர் பலி; ஒரு லட்சம் பேர் நிர்க்கதி
இலங்கையின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
செவ்வாய், 18 டிசம்பர், 2012
காதலில் உள்ள முன்று நிலைகள்!!!
அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா!!!
Labels:
பலதும் பத்தும்
விடிய விடிய சொல்லித் தாருங்கள்...!
''ஆரம்பம் தாய்மொழி... அடுத்ததோ புது மொழி...'' செக்ஸ் உறவின் முக்கிய அம்சம் இது... விடியவிடிய சொல்லிக் கொடுத்தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக்காது. காதலும், காமமும் இணைந்து கை கலந்து, மெய் கலந்து களிப்போடு உயிர் கலந்து, உறவோடு சங்கமிக்கும்போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது.ஒரு உறவின்போது யாரை எப்படி மகிழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









































