சே... நம்மைப் பார்த்து யாரும் அந்த 143 ஐ சொல்லவில்லையே... என்று ஏங்குபவரா நீங்க? இனி, கவலையை விடுங்க, ஒவ்வொரு முறை நீங்க கிளிக் செய்யும்போதும் சலிக்க சலிக்க "ஐ லவ் யூ"வைக் கேட்கப் போறீங்க!
ஆம். "ஐ லவ் யூ" சொல்லும் பேசும் மவுசை ஜப்பானைச் சேர்ந்த கிரீன் அவுஸ் அமைப்பு தயாரித்துள்ளது.
ஐ லவ் யூ சொல்வது மட்டுமல்ல, மவுசின் வடிவமே இதயம் போல இருப்பது கூடுதல் விசேஷம். ஒவ்வொரு முறை கிளிக் மவுசின் சக்கரத்தை ஸ்க்ரோல் செய்யும்போதும் இனிய பெண் குரலில் "ஐ லவ் யூ" வைக் கேட்டு கவலைகளை மறக்கலாம்.
திங்கள், 15 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக