1914ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி போர் மூண்டது. தொடர்ச்சியாக 1561 நாட்கள் சண்டை நடந்தது. இதில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் எத்தனை என்று தெரியுமா?
மொத்தம் இரண்டு கோடிப் பேர் யுத்தத்தினால் மரணித்தனர். இதைவிடவும், யுத்தம் முடிந்தபிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் சுமார் இரண்டு கோடிப் பேர் உயிர் இழந்தனர். இதில் 40 இலட்சம் கோடி டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன.
முதல் உலகப் போர் உயிர்ச்சேதம்
ஜேர்மனி – 17,70,000
ரஷ்யா – 17,00,000
பிரான்ஸ் – 13,60,000
ஆஸ்திரியா – 12,00,000
பிரிட்டன் – 9,10,000
இத்தாலி – 6,50,000
ருமேனியா – 4,50,000
துருக்கி – 3,30,000
பல்கேரியா – 2,40,000
சேர்பியா – 1,90,000
பெல்ஜியம் – 60,000
அமெரிக்கா – 50,000
போர்த்துக்கல் – 13,000


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக