திங்கள், 15 மார்ச், 2010

சிறுவர்களுக்கான ஆணுறைகள் விரைவில் அறிமுகம்

சுவிஸர்லாந்தைச் சார்ந்த லாம்ப்ரக்ஸ் ஏ.ஜி என்ற நிறுவனம் சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் 4.5 செ.மீ நீளமுள்ள சிறுவர்களுக்கான ஆணுறையை அறிமுகப்படுத்த உள்ளது.

சுவிட்சர்லாந்த் சட்டப்படி 16 வயது நிரம்பியவர்கள் உடலுறவு கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயித்துள்ளனர். சமீபத்தில் 10 - 20 வயதுக்குட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 1990ம் ஆண்டை விட 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும்,அவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது பாதுகாப்பான வழிமுறைளைப் பின்பற்றுவது இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை பெரியவர்களுக்கான ஆணுறைகளையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

சிறுவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் லாம்ப்ரக்ட் ஏ.ஜி., நிறுவனம் "ஹாட் ஷாட்' என்ற பெயரில் சிறுவர்களுக்கான ஆணுறையை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல