•தற்போது இதன் பதிப்பு 100 நாடுகளில் 23 முக்கிய மொழிகளில் வெளிவருகின்றது.
•காப்புரிமம் செய்யப்பட்ட புத்தகங்களில் இதுதான் விற்பனையில் இதுவரை முதலிடம்.
•ஆண்டு தோறும் உலகம் முழுவதும் 3 மில்லியன் மேலான பதிப்புகள் விற்கப்படுகின்றன.
•2009 ம் வருடம் ஒரு பதிப்பின் விலை 28.95 டாலர்கள்.
•2003 ம் வருடம் 100 மில்லியன் பதிப்புகள் விற்பனையான சாதனை.
•2004 ம் வருடம் 50 ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியானது.
•கின்னஸ் பதிப்பு கனடிய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.
•தற்போது கணனி விளையாட்டினை மையமாகவைத்து தனியான புதிய பதிப்பினையும் கின்னஸ் வெளியிடுகின்றது.
•கின்னஸ் இணயத்தளம் (guinnessworldrecords.com) வருடாந்தம் 11 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக