வியாழன், 18 மார்ச், 2010

மாப்பிள்ளைக்காக அலையும் சீனப்பெண்கள்

சீனாவில் இளம்பெண்கள் சிலர் வீதிகளில் அரைகுறை உடை அணிந்து நடனமாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய நோட்டீஸ்களை அந்த வழியே சென்ற ஆண்களிடம் கொடுத்து எங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என கேட்டுள்ளனர்.

குறித்த காலத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தியதால் அந்த பெண்கள் இப்படி நவீன சுயம்வரத்தில் ஈடுபட்டனராம்.

என்றாலும் அந்த பெண்களின் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முயற்சியை கீழ்த்தரமானது என்று பெண்களில் பலர் கண்டனம் செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல