புதன், 10 நவம்பர், 2010

மண்டயோடு தினம் (படங்கள் இணைப்பு)

பொலிவியாவின் லா பாஸ் பொது மயானத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற மண்டையோடுகள் தின நிகழ்வின் போது பெண்ணொருவர் வழிபாட்டுக்காக மண்டையோடுகளை எடுத்துச் செல்வதை படத்தில் காணலாம்.

பொலிவிய அன்டெஸ் பிராந்தியத்தில் பாரம்பரிய சடங்கின் ஓர் அங்கமாக மக்கள் தமது உறவினர்களதோ அன்றி இனந்தெரியாதவர்களதோ மண்டையோடுகளுக்கு உணவு, மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை படைப்பது வழக்கமாகும்.

தம்மை பாதுகாக்கும் இறந்தவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே மேற்படி பாரம்பரிய நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல