புதன், 10 நவம்பர், 2010

கார் பந்தயத்தில் கலந்து கொண்ட பூட்டின் (படங்கள், காணொளி இணைப்பு)

ரஷிய பிரதமர் பூட்டின் வருகிற 2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட இருக்கிறார். இதற்கு முன்பு அவர் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டியிட்டு இருக்கிறார்.

அவர் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த ரெனால்ட் பார்முலா கார் பந்தயத்தில் அவர் கலந்து கொண்டு மணிக்கு 240கி.மீ. வேகத்தில் கார் ஓட்டினார். இதன் மூலம் அவர் ரஷியாவின் ஸ்ட்ராங்க்மேன் என்ற பெயரை பெறவேண்டும் என்ற தன் விருப்பத்தை அவர் நிறைவேற்றி கொண்டார்.

கார் பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் இது போல சாகசங்களை நிகழ்த்தக்கூடிய ஒரே அரசியல் தலைவர் தான் தான் என்பதையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல