இதற்கு பெண்ணின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். குழந்தையை 75 ஆயிரம் டாலருக்கு விலை பேசி 30 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதற்கு முன்பணமாக 9 ஆயிரம் பெற்றனர்.பெண்கள் இருவரின் சட்ட விரோத செயலை கண்டுபிடித்த புளோரிடா மாகாண பெண் போலீசார் கைது செய்தனர்.
பிளெம்மிங் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் பெண்ணின் தாயார் பெட்டி பிக்பீ கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த பாய்பிரண்டு லாரன்ஸ்ஒர்க்கும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து அவர்களிடமிருந்து குழந்தையையும் பணத்தையும் மீட்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக