புதன், 10 நவம்பர், 2010

மைக்கேல் ஜாக்சனின் புதிய ஆல்பம்

பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். தன் 50-வது வயதில் இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் அளவுக்கு அதிகமான போதை மருந்து எடுத்துக்கொண்டதன் மூலம் மரணம் அடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து இதுவரை வெளிவராமல் இருந்த இசைப்பாடல்களின் தொகுப்பு புதிய ஆல்பமாக வெளியாக இருக்கிறது. இந்த புதிய ஆல்பம் வருகிற டிசம்பர் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

இந்த ஆல்பத்துக்கு சிம்ப்ளி மைக்கேல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக வெளியான திரில்லர் ஆல்பம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு வெளியாகப்போகும் இது தான் மைக்கேல் ஜாக்சனின் கடைசி ஆல்பம் ஆகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல