புதன், 10 நவம்பர், 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு

காலஞ்சென்ற பிரபல பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மூன்று பிள்ளைகளும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வின்சன்ட் ஒபரேயோடு பிரின்ஸ் மைக்கல் (13வயது), பாரிஸ் (12வயது) மற்றும் எட்டு வயதான பிளங்கட் ஆகிய மைக்கல் ஜக்ஸனின் பிள்ளைகளும் அவரது தாயாரான கத்ரினும் இந்த நிகழ்ச்சியில் தோன்றினர்.

தனது மகன் சில கெட்ட பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த போது அவரைக் கையாண்ட விதம் குறித்து, குறிப்பிடுகையில் அவரது கண்கள் கலங்கின.

இந்த நிகழ்ச்சி அவர்களின் வீட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. திங்கள்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல