புதன், 10 நவம்பர், 2010

பாணுக்குள் அழுக்குத்துணி (படங்கள் இணைப்பு)

கடையில் வாங்கிய பாணுக்குள் பெரிய அழுக்குத் துணியொன்று இருப்பதைக் கண்டு பெண்ணொருவர் அதிர்ச்சியடைந்து முறைப்பாடு செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

தென் வேல்ஸிலுள்ள தின்டேர்ன் நகரில் சொத்துக்கள் சம்பந்தமாக கடன் பெறுவது தொடர்பில் ஆலோசகராக கடமையாற்றும் மகி சுலிவன் (54 வயது) என்ற பெண்ணே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் பாணை உற்பத்திசெய்து சந்தைப்படுத்திய “டெஸ்கோ' நிறுவனம் இது தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல