சனி, 31 ஆகஸ்ட், 2013

கர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகள்!!!

கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பல அறிவியல் உண்மைகளை விளக்கும் வீடியோ இணைய தளம்

விண்டோஸ் 8 தொகுப்பில்....

விண்டோஸ் 8 தொகுப்பில், டைல்ஸ் மற்றும் சார்ம்ஸ் ஆகியவற்றிற்குப் பதிலாக, கிளாசிக் ஸ்கிரீன் பெற்று பயன்படுத்த வழி

மெட்ரோ/மாடர்ன் திரையில், டெஸ்க்டாப் என்பதில் தட்டவும். உடன் நேரடியாக, நம் அனைவருக்கும் பழக்கமான டெஸ்க்டாப் திரை உங்களுக்குக் கிடைக்கும்.

ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பது என்ன? கம்ப்யூட்டரில் எந்த செயல்பாட்டினை இவை கண்ட்ரோல் செய்கின்றன?

ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல் பாட்டினை ஒத்ததே இவை.

Ghosting என்பது என்ன?

Ghosting அல்லது Cloning என்பது, கம்ப்யூட்டர் ஒன்றில் உள்ள ஹார்ட் ட்ரைவினை, இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் நகலாகப் பதிக்கும் செயல் முறையாகும். பொதுவாக தனிப்பட்ட முறையில் வீடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், இந்த வழிமுறையைக் கையாள்வது இல்லை. நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், மிக அதிகமான பைல்களுக்கு பேக் அப் எடுக்கும் போது, இந்த செயல்முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறை ஹார்ட் ட்ரைவ் ஒன்றின் பைல்களுக்கு பேக் அப் எடுப்பதில் வேகமான முறையாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீ தொகுப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றைக்கும் முதல் இடத்தில், அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஷார்ட் கட் கீ தொகுப்பும், ஒவ்வொரு தொகுப்புக்குமான செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
F1 – உதவி.

தெளிவாக ஆங்கிலம்

ஆங்கில மொழியில் சொற்களில் உள்ள எழுத்துக்களை நாம் தமிழில் உள்ளது போல அப்படியே உச்சரிப்பதில்லை. உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ஆனால், அதே நேரத்தில், ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/ Effect, new/ anew, practice/ practise, sour/ sore, side/ aside, warranty/ guarantee, affluent/ effluent/ suit, suite ஆகியவற்றைக் கூறலாம்.

விண்டோஸ் 7 தொடக்க ஒலியை நிறுத்த

விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பின்னர் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 மாறி வருகிறது. இருப்பினும் சில விஷயங்கள் பல பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதில் ஒன்று இதன் தொடக்கத்தில் ஒலிக்கும் ட்யூனாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், ஒரு வித சிக்னேச்சர் ட்யூன் என்று சொல்லப்படும் தொடக்க ஒலியைக் கொண்டிருப்பது வழக்கமாகும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு, விஸ்டாவின் தொடக்க ஒலியே தரப்பட்டுள்ளது. முதலில் இதனை மக்கள் விரும்பினாலும், பின்னர் இந்த ஒலியானது அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. எனவே இதனை நிறுத்த முடியுமா எனப் பலரும் அதற்கான வழியைத் தேடி வருகின்றனர். அவர்களுக்காக கீழே வழி தரப்பட்டுள்ளது.

ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் வரிசை வகை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?

வேர்ட் டிப்ஸ்

டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

கூகுள் தேடலில் குறுக்கு வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

ஆண்மையின் அடையாளம் ரஷ்யா

உலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு தூக்கி விடுவார்கள் மார்க்கெட்டை. அதேபோலத்தான் சினிமாக்களிலும், மீடியாக்களிலும் கூட செக்ஸ்தான் முக்கியக் கருவியாக இருக்கிறது.

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன?

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி பெற்றிருக்கின்றனராம்.

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidonal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என் றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.

மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

எலுமிச்சையில் உள்ள வியக்க வைக்கும் 15 அழகு நன்மைகள்!!!

எலுமிச்சை பழம்! இதன் பயன்பாடு இல்லாத வீடே இருப்பதில்லை. எலுமிச்சையை நேரடியாகவும் சரி, பானமாகவும் சரி அல்லது எலுமிச்சை கலந்த பொருட்களாகவும் சரி, அதனை நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது என்று பல காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை வெறும் பானத்தில் கலந்து குடிக்கவும், சாலட் மீது புளியவும் மட்டுமே பயன்படுகிறது என்று நினைத்தால் அது தவறு.

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல், நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது.

அந்த நாய்...

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.

facebook - ஐ தமிழில்....

facebook - மூஞ்சி புஸ்தகம்
home - வூடு
status - சேதி சொல்லு
post - உள்ள தள்ளு
comment - காரிதுப்பு

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்

* நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...??

* மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?

கம்பெனி முதலாளி

அது ஒரு பெரிய கம்பெனி. அதனுடைய முதலாளி வழக்கமாக கம்பெனிக்குள் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார். அது எல்லாருக்கும் தெரியுமாகையால் எல்லாரும் அவர்களுடைய வேலையைக் கவனமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.ஒரே ஒருவன் மட்டும் எந்த வேலையும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

முதலாளி அவனிடம் சென்று கனிவாகக் கேட்டார்.""தம்பி மாதம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிற?''

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

முதல் 20 இணைய தளங்கள்

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா?

அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.

கடவுளின் பதில்

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி
ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. .
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

அந்த நாலுபேர்

ஒரு பஞ்சாபி, ஒரு மலையாளி, ஒரு ஆந்திராகாரு அப்புறம் நம்ம மிஸ்டர் X இவங்க நாலு பேரும் ஒரே கம்பெனில வேலை பாக்குறாங்க. நாலு பேரும் ஒண்ணா உக்காந்துதான் சாப்பிடுவாங்க.

ஒரு புலி vs ஒரு எலி

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது,'சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்..
Share |
Image Hosted by ImageShack.us

தண்ணீரின் மேல் நடக்கலாம்



   வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்

பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி

நெஞ்சு வலி என்றதுமே அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பீதி உண்டாவது இயல்பே. காரணம் இருதயம் இடது பக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால் எல்லா இடது பக்க நெஞ்சு வலியும் இருதயம் தொடர்புடையது என்று கூற இயலாது. அதிலும் பெண்களுக்கு மெனோபாஸ் எய்தும் முன் மாரடைப்பு உண்டாவது குறைவு. காரணம் மெனோபாஸ் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல கொலஸ்ட்டராலைக் கூட்டுவதுடன், தமனிகளில் கொழுப்பு படிந்து அடைப்பை உண்டுபண்ணுவதையும் குறைக்கிறது. இதனால்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மாரடைப்பு குறைவாகவே காணப்படுகிறது.

நிமோனியா

நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதும்

அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நுரையீரல்களின் காற்று பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம்.

துரித உணவும் ஒவ்வாமையும்

இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.

பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறி பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். மருத்துவர் இதை ஒவ்வாமை ( allergy ) என்று சொல்லி மருந்து தருவதுண்டு.சிறு பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா வியாதியும் அதிக அளவில் பெருகி வருகிறது. இதற்கு பரம்பரை, மரபணு, சுற்றுச் சூழல் தூய்மையின்மை என்று பல காரணங்கள் கூறினாலும் உண்ணும் உணவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சிறு பிள்ளைகளுக்கு பல காரணங்களால் ஒவ்வாமை உண்டாகலாம்.

மதுவும் கணைய அழற்சியும்

கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி மண்ணீரலைத் தொட்டுக் கொண்டிருக்கும்.இது சுமார் 18 செ .மீ . நீளமும்,, சுமார் 100 கிராம் எடையும் உடையது.

இதில் இன்சுலின் ( Insulin ) என்ற இயக்கு நீரும் ( hormone ) சிறு குடலில் கொழுப்புகளை செரிமானம் செய்யும் பயன்கள் கொண்ட கணைய நீரும் ( Pancreatic Enzyme ) சுரக்கின்றன.

டெங்கி காய்ச்சல்

இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம்.

ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. இந்த கொசு வகையின் பெயர் ஏ .எஜிப்டி ( A .aegypti ) என்பது. நான்கு வகையான டெங்கி வைரஸ்கள் உள்ளன. DENV -1,DENV -2, DENV -3, DENV -4 என்பவை அந்த நான்கு வகைகள்.

தூக்க மூச்சடைப்பு

தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன் திணறிக்கொண்டு விழித்து எழுந்து விடுவர்.தேவையான கார்பன்-டை -ஆக்ஸ்சைடு இல்லாதிருத்தல் , சுவாச மையத்தில் தூண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும். தூக்க மூச்சடைப்பு நடுத்தர வயதுடைய , உடல் பருமன் அதிகமுள்ள ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும். மொத்த ஜனத்தொகையில் 1 முதல் 2 சதவிகிதத்தினர் இவ்வாறு பாதிக்கப்படலாம். தொண்டைச் சதை ( tonsil ) வீக்கமுற்றுள்ள பிள்ளைகளிடம்கூட இது காணப்படும்.இதன் அறிகுறிகளும் அவை தோன்றும் துரித அளவையும் ( frequency ) இவ்வாறு பட்டியலிடலாம்:

தற்கொலை முயற்சி

மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே. தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .

இது வயது அதிகரிக்கும்போது மேலும் அதிகமாகிறது. உதாரணமாக 60 வயதைத் தாண்டிய பெண்களிடையேயும், 70 வயதைத் தாண்டிய ஆண்களிடையேயும் தற்கொலை முயற்சகள் அதிகம் காணலாம். இதற்கு குடும்ப, சமுதாய, பொருளாதார ,காரணங்களைக் கூறலாம்.

15 முதல் 34 வயதுடையோரிடையே உண்டாகும் மரணங்களில் தற்கொலை இரண்டாம் இடத்தில உள்ளதாக கருதப் படுகிறது.

கடுமையான மனச்சோர்வுக்கு ( depression ) உள்ளானோர் இறுதியில் தற்கொலையால் இறந்து போகின்றனர்.

ஸ்கீசோப்ரென்யா ( schizophrenia ) எனும் உளச் சிதைவு மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களில் 20 முதல் 50 சத விகிதத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அவர்களில் 9 முதல் 13 சதா விகிதத்தினர் வெற்றியும் காண்கின்றனர்.( வெற்றி என்பது இறந்து போவதில் வெற்றி! )

தற்கொலை முயற்சியை அதிகரிக்கக்கூடிய சில காரணங்கள் வருமாறு :

* ஆண்கள்

* அதகமான வயது

* தனிமை

* அன்புக்குரியவரின் மறைவு

* காதலில் தோல்வி

* மண முறிவு

* வேலை இழப்பு

* வேலை ஓய்வு

* சமுதாய சீர்கேடு

* போதை மருந்துக்கு அடிமை

* மதுவுக்கு அடிமை

* கடுமையான மன அழுத்தம் , இதர மன நோய்கள்

* கடும் வலியை உண்டுபண்ணும் வியாதிகள்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்கும் அதில் வெற்றி பெறுவோருக்கும் இடையில் உள்ள வேற்றுமைகள் வருமாறு:

* தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள்.

* தற்கொலையால் உயிர் நீப்போரின் வயது பெரும்பாலும் 60 வயதைத் தாண்டியவர்கள்.

* தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் அதிகமானோர் பெண்கள். ஆனால் உயிர் நீப்போர் அதிகமானோர் ஆண்கள்.

* தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரில் 90 சத விகிதத்தினர் விஷம் அருந்துகின்றனர்.

* தற்கொலையால் மரணம் அடைந்தோரில் பெரும்பாலானோர் மன நோயால் பாதிக்கப் பட்டவர்கள்.

தற்கொலையில் ஈடுபடுவோர் பற்றி நண்பர்களும் உறவினரும் சில தகவல்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.அவை வருமாறு:

* தற்கொலை முயற்சிக்கான காரணம் ஏதும் உள்ளதா?

* தற்கொலை முயற்சி திட்டமிட்டதா அல்லது திடீர் என நடந்ததா?

* தற்கொலை பற்றி ஏதும் குறிப்பு வைத்திருந்தாரா?

* தற்கொலை பற்றி யாரும் அறியாதவாறு முன்னெச்சரிக்கை எடுத்துள்ளாரா?

* தற்கொலை செய்துகொள்ள வீட்டைத் தவிர வேறு இடத்தை நாடியுள்ளாரா?

* அவர் திரும்பவும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாரா?

* அவருக்கு மனநோய் ஏதும் உள்ளதா?

* குடும்ப உறுப்பினர்கள் யாராவது தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதுண்டா?

* தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு குணப்படுத்த முடியாத வேறு நோய் உள்ளதா?

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு போதை மருந்து, தூக்க மருந்து அல்லது மது பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா?

மேற்கூறியவற்றில் ஆம் என்ற விடை கிடைத்தால், பாதிப்புக்கு உள்ளானவர் நன்கு கவனிக்கப்பட வேண்டும். முடிந்தால் மனநோய் மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்ல வேண்டும் .இந்த கேள்விகளை குடும்ப உறுப்பினர் மூலமாகவோ நண்பர்களின் மூலமாகவோ கேட்டு அறிந்து கொள்வதும் நல்லது.

குறிப்பாக மன அழுத்தம், மனச் சோர்வு, இதர மன நோய்கள் உள்ளவர்களை மன நல மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதனை செய்து அவர்களை நன்கு கண்காணிப்பது குடும்பத்தினரின் பொறுப்பாகும் .

டாக்டர் ஜி.ஜான்சன்
Share |

   
Image Hosted by ImageShack.us

குடல் வால் அழற்சி

அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது.

இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும்.

இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம்.

இருதய தமனி நோய்

மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை. இதன் முன்னோடியை இதயக் குருதிக் குறைநோய் ( ISCHAEMIC HEART DISEASE ) என்கிறோம்.இது இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாததால் உண்டாகும் இதய நோய்.இதனால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையெனினும், சரிவர கவனிக்காவிடில் மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.

கல்லீரல் புற்றுநோய்

நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லீரல் அவற்றைப் பிரித்து உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றுகிறது.இதுபோன்றே நஞ்சுகளையும் உடைத்து அவற்றை கழிவுப் பொருட்களாக்கி சிறுநீரகம் வழியாக வெளியேற்றவும் உதவுகிறது.
உடலின் இரத்தம் கல்லீரல் வழியாகக் கட்டாயம் செல்ல வேண்டியுள்ளதால் அதில் பயணம் செய்யும் புற்றுநோய் செல்கள் மிக எளிதாக அங்கு தங்கி கல்லீரல் புற்றுநோயை உண்டுபண்ணி விடுகிறது.

மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது என்ன?

மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.

மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?

கொலஸ்ட்டெரால் – Cholesterol

கொழுப்பு என்று தமிழில் சொல்வது பல பொருள்களைக் குறிக்கிறது. உணவில் கொழுப்பு நிறைந்தது என்று சிலவற்றைக் கூறுகிறோம். அதிக கொழுப்பு உட்கொண்டால் உடல் பருமன் கூடிவிடும் என்கிறோம். ஒருவன் வீண் வம்புக்குப் போனாலும் அவனுக்கு கொழுப்பு அதிகம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் FATS என்கிறோம்.

மாதவிலக்கு வலி

பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

* காரணமற்ற மாதவிலக்கு வலி – Primary Dysmenorrhoea

50 சதவிகிதத்தினருக்கு இந்த ரக வலிதான் உண்டாகிறது.இவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு வலி கடுமையாக இருக்கும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு இந்த ரக வலிதான் ஏற்படுவதுண்டு. இவர்கள் திருமணமாகி கர்ப்பம் தரித்தபின் இந்த வலி இல்லாமல்கூட போகலாம்.

கருச்சிதைவிற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

பெண்களுக்கு கர்ப்பம் அடைவது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அவ்வாறு கர்ப்பமடைந்த பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினம். மேலும் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். ஏனெனில் ஆசையாக குழந்தை வேண்டுமென்று முயற்சித்து, அந்த குழந்தை பிறக்காமலேயே இறந்துவிட்டால், பெண்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மிகவும் தளர்ந்துவிடுவார்கள்.

காதல் உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!!

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்று தெரியுமா? இவர்கள் அனைவரும் இயற்கையான காமம் பெருக்கும் உணவுகளை உண்டு, தங்களது காமத்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் செக்ஸ் உணர்வுகளை தூண்டச் செய்தார்கள். "அஃப்ரோடிசியாக்" (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான "அஃப்ரோடிசியாக்" என்பதிலிருந்து உருவானதாகும். காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் பட்டியலிடுவதற்கு முன் உருவம், சுவை மற்றும் வாசனை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான காமம் பெருக்கும் உணவு வகைகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் போன்ற உருவத்தில் அமைந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்!!!

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

தமிழ் கூட்டமைப்பின் நான்காம் மாடி இரகசியம் அம்பலம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைகளுக்கு அழைக்கின்றமை குறித்த இரகசியத்தை தாய்நாடு தளத்துக்கு புட்டு வைத்து
உள்ளார் பாதுகாப்புத் துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சோனியாவின் பிளாக் பெர்ரி போன் 'மிஸ்ஸிங்'...!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிளாக் பெர்ரி போனை கடந்த 2 நாட்களாக காணவில்லையாம். ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள அந்த போன், சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியபோது காணாமல் போய் விட்டதாம்.

விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா!

அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா?

இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள். மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும்.

இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது அங்கே? என்று பார்க்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ் மொழி மொழி பெயர்ப்பு கிடைக்க

ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பிற்குப் பின்னால் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பின் இது செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது. சென்ற ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ் உட்பட, 70 மொழிகளில் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  கன்னடம், மராத்தி, ஏன் உருது டெக்ஸ்ட் கூட இதில் மொழி பெயர்க்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Share |
Image Hosted by ImageShack.us

முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் பெற

இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி
புரோகிராம் தேவை.

ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.
Share |
Image Hosted by ImageShack.us

வேர்ட் ஸ்பெல் செக்கர்

வேர்ட் புரோகிராமில், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் டூல் இணைந்தே உள்ளது. நாம் டாகுமெண்ட் தயாரிக்கும்போதே, எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டாலும், இந்த டூலைப் பயன்படுத்தி மீண்டும், மீண்டும்
பிழைகளைத் திருத்தலாம். இது எழுத்துப் பிழைகளை மட்டுமின்றி, சரியான முறையில் சில சொற்களின் முதல் எழுத்துகள் பெரிய எழுத்துகளாக அமைக்கப்பட்டுள்ளனவா, தேவையில்லாமல் ஒரே சொல் திரும்ப
திரும்ப இடம் பெற்றுள்ளதா என்றும் சோதனை செய்கிறது.

புதன், 28 ஆகஸ்ட், 2013

இவர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள்.. அவர்கள் இவர்களை எதிர்க்கிறார்கள்!

உலக விவகாரமும்.. ஒரு சிறிய கடிதமும்!

ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் பகுதிக்கு ஒரு வாசகர் எழுதிய சிறிய கடிதம் இப்போது உலகளவில் பெரும் பிரபலமாகிவிட்டது. இண்டர்நெட்டில் சமீபகாலத்தில் மிக அதிகமாக ஷேர் செய்யப்பட்ட கடிதமாக இது மாறிப் போய் உள்ளது.

இங்கிலாந்தின் The Financial Times பத்திரிக்கைக்கு கே.என்.அல் சபா என்ற வாசகர் எழுதிய அந்தக் கடிதத்தின் ஸ்கேன் காப்பி  தான்...இது

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம்.

உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா??

அதை சுத்தபடுத்த இந்த லிங்கை கிளிக் செய்தாலே போதும் ... உங்கள் ஸ்க்ரீன் சுத்தம் செய்யப்பட்டுவிடும்
http://www.formation-massage-stage.fr/outils/nettoyeurecran/cleanscreen.swf
Share |
Image Hosted by ImageShack.us

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தினமும் பிரட் சாப்பிட வேண்டாம் என்பதற்கான காரணங்கள்!!!

எல்லோரும் கஷ்டப்பட்டு உழைப்பது நமது அன்றாட உணவிற்கே! இதை சற்று ட்ரெண்ட்டாக கூற வேண்டுமெனில் "அன்றாட பிரட்டிற்காகவே நாம் கடினமாக உழைக்கிறோம்" என்பார்கள். ஆனால் இதையே சீரியஸாக எடுத்துக் கொண்டு, தினமும் பிரட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி, உடல் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கோபமாக இருக்கும் கணவரை கூலாக்குவதற்கான சில ஸ்மார்ட்டான வழிகள்!!!

கோபம் என்பது ஒரு பெரிய எதிரி. இத்தகைய கோபம் ஒருவரிடம் வந்தால், எளிதில் போக்க முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் கோபமானது வித்தியாசமாக இருக்கும். ஆனால் அந்த மாதிரியான கோபமானது உறவுகளுக்கும் வந்தால், அது அந்த உறவையே பாழாக்கிவிடும். பொதுவாக ஆண்கள் அலுவலகத்தில் உள்ள டென்சனை வீட்டில் உள்ள மனைவியிடம் தான் வெளிப்படுத்துவார்கள். அவ்வாறு தேவையில்லாமல் கணவர் கோபத்தை வெளிப்படுத்தும் போது, மனைவிமார்கள் அவர்களை புரிந்து கொண்டு, அவர்களது கோபத்தை போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஹெல்மெட்டை கழட்டுங்க, அட நம்ம 'தல': டிராபிக் போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி

தமிழக-கர்நாடக எல்லையில் அஜீத்தை பரிசோதித்த டிராபிக் போலீஸ்

அஜீத் குமார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றபோது தமிழக-கர்நாடக எல்லையில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

இப்படியும் செய்தி பிரசுரிக்கும் இணையம்....


Share |
Image Hosted by ImageShack.us

கண்ட இடத்தில் தொட்டார், ஓரல் செக்ஸுக்கு அழைத்தார்: அசாரம் பாபு மீது சிறுமி குற்றச்சாட்டு

மத குருவான அசாரம் பாபு தன்னிடம் ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு கூறியதாக 16 வயது சிறுமி தெரிவித்துள்ளார்.

மத குருவான அசாரம் பாவுக்கு(72) சொந்தமான மத்திய பிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இறுதி அத்தியாயம்: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக் கொடுத்தது யார்?

அத்தியாயம் 26


விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் வாங்குவதற்காக 2002-ம் ஆண்டில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், இந்தோனேசியாவை தமது பிரதான தளமாக பயன்படுத்தினார்கள். வட கொரிய ஆயுத ஏஜென்ட் மூலம் ஆயுதம் வாங்கினார்கள். ஆனால், 2002-ம் ஆண்டுவரை கே.பி. ஏற்படுத்தி வைத்திருந்த டீல் மாறியது.

“ஆயுதங்களை ஏற்றியபின் காசு” என்பது கே.பி.யின் டீல்.

தவறவிட்டது: மெட்ராஸ் கபேயில் பிரபாகரனாக நடிப்பதை

சுயரூபக்கோவை....
பெயர்: சீமான் துரை

வயது: மேக்கப் முருகனின் கைகளில் உள்ளது

தொழில்: போலி அரசியல்

உண்மையான தொழில்: அரைகுறை திரைப்பட இயக்குனர்

சைட் பிஸினஸ்: மேடைப் பேச்சுக்காக புலத்திலிருந்து கிடைப்பது

வருமானம்: குறைவில்லாது பல பக்கங்களால் வருகிறது

தொண்டின் இலக்கணமாய் அன்னை தெரேசா

வாழ்க்கை பெரும் கடலைக் கடப்பவர்களுக்கு கலங்கரை விளக்காக அமைந்தவர் அன்னை தெரேசா

தொண்டின் இலக்கணமாக விளங்கிய அன்னை தெரேசா ஐரோப்பாவின் அல்பேனியா நாட்டிலுள்ள செகாப் ஜீ எனும் கிராமத்தில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி நிக்கோலஸ் ரோஸி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார்.

செக்ஸ் ஆசையைக் கூட்ட ஹிட்லர் செஞ்ச வேலையைப் பாருங்க...!

சர்வாதிகாரி என்றாலே எல்லாமே முரட்டுத்தனமாகத்தான் இருக்கும் போல. ஜெர்மனியை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தனது செக்ஸ் ஆசையைக் கூட்டுவதற்காக எக்குத்தப்பான காரியங்களைச் செய்து வந்தாராம்.

மகனின் மரணத்தை காண விரும்பாத தாய் தற்கொலை!!! மகனும் மரணம்!!!!

மகனின் மரணத்தை காண விரும்பாத தாய் அதற்கு முன்னர் தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் வடமராட்சியில் கட்டைவேலியில் இடம்பெற்று உள்ளது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இத்தாலியில் இலங்கைச் சிறுமி காதல் தற்கொலை!

இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமி ஒருத்தி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார்.

கருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்குமார் உயிர் வாழ உதவுங்கள்:

மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த செல்வக்குமார் வறுமையான குடும்பத்தில் பிறந்து தனது சிறு வயதிலையே தந்தையை இழந்து தாயின் கடின உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பினால் தனது முகாமைத்துவ படிப்பினை முடித்தவர். குடும்பத்தில் இவருக்கு இரண்டு சகோதரிகள் இவரது குடும்பமானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பமாகும்.

ஆபாச பட நடிகைக்கு எய்ட்ஸ்! படப்பிடிப்பு நிறுத்தம்!!

ஆடிப் போய் நிற்கிறது அமெரிக்க ஆபாசப் பட திரையுலகம். காரணம், ஒரு ஆபாசப் பட நடிகைக்கு எய்ட்ஸ் வந்த காரணத்தால்.

அந்த நடிகையின் பெயர் காமரூன் பே. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபாசப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளன.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியது யு.எஸ்? முன்பே அம்பலப்படுத்தியது டெய்லி மெய்ல்!!

சிரியாவில் ரசாயன தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிரியாவில் ரசாயன தாக்குதல்களை நடத்தியதே அமெரிக்காவாகத்தான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

கொண்டைக்கடலை குழம்பு

பருப்பு வகைகளில் உடலுக்கு வேண்டிய நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே அத்தகைய உணவுப் பொருளை வாரத்திற்கு 1-2 முறையாவது சேர்த்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் கொண்டைக்கடலையை வைத்து பலவிதமான ருசியான ரெசிபிக்களை செய்யலாம். இப்போது அதில் கொண்டைக்கடலையை வைத்து எப்படி எளிமையான முறையில் குழம்பு செய்வதென்று கொடுத்துள்ளோம்.

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்!!!

உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும்.

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

இதுவரை உலகில் எங்கெங்கோ குண்டு தான் வெடித்து வந்தது ஆனால் தற்போது குண்டை விட அதிகம் மொபைல்கள் அதிகம் வெடித்து கொண்டிருக்கின்றன.

எங்கு பார்த்தாலும் மொபைல் வெடித்த வண்ணம் தான் உள்ளது இதுக்கு என்ன காரணம் என்று மொபைல் நிறுவனங்களால் கூட சொல்லமுடியவில்லை.

பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி..

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

unfriend, lol, dude, babe...அட, இதெல்லாம் ரொம்ம்ம்..ப பழைய வார்த்தைங்களாம்...

பேஸ்புக்கில் ஒருவரை நமக்குப் பிடிக்காவிட்டால் அன்பிரண்ட் unfriend செய்யலாம். ஆனால் இந்தப் பதம் பேஸ்புக் வந்ததிற்குப் பிறகுதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் 1275ம் ஆண்டிலேயே இந்த அன்பிரண்ட் அமலில் இருந்துள்ளதாம்.

நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!

ஹவாய்: நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.

அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்

ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் கலவிக்கு அழைக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

இணை தேர்வு வழிமுறை

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.

1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

சனி, 24 ஆகஸ்ட், 2013

நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

 சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.

எக்சலில் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்றுவது எப்படி?




அரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட  எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள்.

அதிசயமான மென்பொருள் (Software)

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு அடிப்பதை பார்த்து இருக்கிறோம். நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும்போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

உங்க மொபைல் போன் வைச்ச இடம் மறந்து போனால் , கண்டுபிடிக்க ஒரு இணைய தளம்

உங்க செல் போன் எங்கே இருக்குனு தெரியலை... எங்கேயோ வச்சுட்டீங்க... என்ன பண்றது..? உங்க கையிலே வேற போன் இருந்தா... இல்லை உங்க பிரெண்ட் யாரவது பக்கத்திலே இருந்தா.. உங்க நம்பருக்கு கால் பண்ணி , அந்த போன் சவுண்டை வைச்சு கண்டு பிடிப்போம்... இல்லையா...

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் - Safe Mode!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்வது, முந்தைய சிஸ்டங்களில் மேற்கொண்டதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சிஸ்டத்திலும் சேப் மோடில் பூட் செய்திடலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

கூகுளாண்டவருக்கு மாற்று

தெளிவான தேடலுக்கு அழைப்பு விடுக்கிறது.
https://duckduckgo.com/
Share |
Image Hosted by ImageShack.us

ஷூக்கர் பேர்கின் (Zukerberg) கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பலஸ்தீன இளைஞர்!

பலஸ்தீனத்தைச் சேர்ந்த கலில் சிரியாடா என்ற இளைஞன் பேஸ்புக் இணையத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஒன்று தொடர்பில் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.

கால்களில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

கால் துர்நாற்றமானது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகின்றது. இதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன. அதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை தவிர ஹார்மோர் பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவையும் தீர்க்கப்பட்டால் கால் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும்.

உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...

கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. அதிலும் அந்த பாக்கியம் அனைவருக்குமே எளிதில் கிடைக்காது. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. ஆகவே கருத்தரிக்க முயற்சிப்போர், ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், சற்று எளிதில் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள்!!!

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக்கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதாரண செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை அத்தகையவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடிவிடும். இப்படி சாதாரண செடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதே, அப்படியெனில் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரக்கூடிய செடிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

வின்டோஸ் 8 ஹாக்கிங் அபாயம்: ஜெர்மனி எச்சரிக்கை

ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

சுரேஸ் எம். பியின் ஆசியுடன் புலம்பெயர் தமிழர் நிதி மோசடி!

பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற ரி. ஆர். ரி தமிழ் வானொலி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுரேஸ் பிறேமச்சந்திரன் எம். பியின் ஆசியுடன் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்து வந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற

நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

Windows Tip - Hide Files or Folders Quick with a Right Click


Share |
Image Hosted by ImageShack.us

விண்டோஸ் இயங்குதளத்தின் வலது கிளிக்கின் பயனுள்ள நுட்பங்கள்!

சில விண்டோஸில் முந்தைய பதிப்பிலிருந்து எப்போதும் வலது கிளிக்கின் மூலம் பயனுள்ள சில வசதிகள் கிடைக்கவே செய்கின்றன. அவ்வாறு கிடைக்கும் மூன்று முக்கிய வசதிகள் பற்றி இங்கே பார்வையிடலாம். இவை விண்டோஸ் 7 மற்றும் 8 இல் பயன்படுத்த முடியும்.

டெஸ்க்டாப் ஐகானை பெரிதாக்கிட

புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்

தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது.
மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால், Hard Disk அதிகமான இடத்தை எடுத்துக் கொள்கிறது.

பேஸ்புக் Embed வசதியை பயன்படுத்துவதற்கு

பேஸ்புக் சமூக வலைத்தளமானது அண்மையில் போஸ்ட்களிற்கான (Posts) Embed எனும் புத்தம் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.
புகைப்படம், வீடியோ போன்றன உட்பட பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் எந்தவிதமான போஸ்ட்டிலிருந்தும் Embed செய்துகொள்ள முடியும்.

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ்
அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.

தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்

இணையத் தேடல் என்ற வார்த்தை கேட்டதும் நாம் உடனடியாக சொல்வது கூகிள்தான் அந்த அளவிற்கு தேடல் உலகில் முடிசூடிய மன்னாக வலம் வந்து
கொண்டிருக்கும் கூகிளை விட, வகை வாரியாக தேடிக்கொடுப்பதில் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது 

மங்கலான புகைப்படத்தை தெளிவாக்க ஒரு சிறிய மென்பொருள்!...

இந்த மென்பொருள் மூலம் கலங்களான / மங்கலான புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்ற முடியும்! அரிய புகைப்படங்களை எடுக்கும் போது, கமெரா (camera – ஒளிப்படமி) ஆடினால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. இலகுவாக இந்த மென்பொருள் மூலம் சரிசெய்திட முடியும். சிறப்புக்கள் : Photoshop உடன் இணைந்து இயங்ககூடியது. ( பலர் இந்த மென்பொருளை Photoshop plug-in ஆக பயன்படுத்துகின்றனர்.)

அளவு : 5Mb

தரவிறக்க
Share |
Image Hosted by ImageShack.us

காசியில் அப்படி என்னதான் இருக்கு?

வயசானதுக்கு அப்பறம் ஏன் எல்லாம் காசிக்கு போகனும்னு நினைக்கிறாங்க?...காசியில் அப்படி என்னதான் இருக்கு?!......


வாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்!

பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி,தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் இது அனைத்து இந்து நகரங்களுள் புனிதமாகக் கருதப்படும் மிகச் சில நகரங்களுள் முக்கியமானது.

ஏய்க்கவென்று பிறப்பெடுத்தால் யேசுவென்ன? சிலுவையென்ன?

மதங்கள் கடந்த மனித விழுமியத்தோடு உலகின் பல பாகங்களிலிருந்து தமிழ் பேசும் மக்கள் ஒன்றுகூடுவதும். தமிழில் பூசை, திருப்பலி ஒப்புக்கொடுத்தல் என ஐரோப்பிய வரலாற்றில் ஒரு ஆச்சரியமாகக் கடந்த 26 வருடங்கள் தொடர்கிறது ஜேர்மனியின் கேவிலார் நகர்த் தேவாலய உற்சவம். வருடாவருடம் ஆவணி மாதத்தில் இரண்டாவது சனியன்று இடம்பெறும் அன்னை மரியாளின் இத் தேவாலய உற்சவமானது எண்ணிப்பார்க்கவே சிரமமான சிறப்மமைந்த உறவுகளின் சங்கமம், மதத்துக்கப்பாலும் மனிதநேயத்துக்கு ஒரு மேடை.

3 பயங்கரவாத அமைப்புக்கள் இணையலாம்

லக்ஷர் ஈ. தைபா, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தலிபான் ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புக்கள் ஒன்றிணையலாம் என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றிணைவு எதிர்காலத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இந்தியா வரும் மற்றொரு சவாலாக உள்ளது எனவும் இந்திய புலனாய்வு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

தனது கணவன் (எழிலன்) செய்த தவறுக்காக தமிழரிடம் ஆனந்தி மன்னிப்பு கோர வேண்டும்

பேரழிவுக்கு துணைபோன ஆனந்தி இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்

தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை ஆனந்தி எழிலன் கோரவேண்டும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல