ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்த ஆர்வம்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஏற் பாடு செய்து வருகின்றது. இந்தத் தகவலை "நியூயோர்க் இன்டர்நெஷனல்”என்ற நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் செப்டெம்பர் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பிதழ் அனு ப்பி வைக்கப்படலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
சனி, 29 ஆகஸ்ட், 2015
கொழும்பில் அழிக்கப்பட்ட புளொட் மோகனின்... காலம் கடந்த கசிந்த இரகசியம்
புளொட் மோகன் என்றால் மட்டக்களப்பு மக்களுக்கும், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் மறக்க முடியாத, அச்சத்துடன் பார்க்கப் பட்ட ஒரு பெயராகவே நிச்சயம் இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த புளொட் மோகன் 1985ம் ஆண்டு புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். புலிகள் புளொட் அமைப்பை தடை செய்த போது அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன், அவர்களின் பாதுகாப்புடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருந்தது.

தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
புதன், 26 ஆகஸ்ட், 2015
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சை மாதவிடாய் சக்கரத்தில் ஏற்படுத்தும் மாற்றம்
குடும்ப தம்பதிகள் தமது குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை வெற்றி கொண்டு தமது குடும்பம் எவ்வாறு அமைய வேண்டும் என திட்டமிட வேண்டியது அவசியம். அதாவது தமக்கு இரண்டு பிள்ளைகள் போதுமா? அல்லது மூன்று பிள்ளைகள் போதுமா? என திட்டமிட்டுக் கொள்வது சிறந்தது. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினால் பல குடும்பங்கள் தடுமாறும் போது குடும்பத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது தங்களுக்கு இருக்கும் பிள்ளைகளை நன்கு கற்பித்து ஆரோக்கியமாக வளர்க்க உதவும். இவ்வாறு குடும்பத்தை சரியாக திட்டமிடாது இருந்தால் பின்னர் திட்டமிடாது கர்ப்பம் தரித்து திட்டமிடாது பிள்ளைகள் பிறக்கும் போது குடும்பங்கள் தடுமாறுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இந்நிலையில் இருக்கும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல் போகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் குடும்பங்களை திட்டமிட உதவும் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
Labels:
கேள்வி - பதில்,
மருத்துவம்
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
சிக்கலில்லாத ப்ரீச் டெலிவரி
டாக்டர்.சுதா தீப், M.D., D.G.O., மகப்பேறு மருத்துவ நிபுணர்
குழந்தை பெறுவது என்பது ஒரு வரம். கருவில் குழந்தை தோன்றியப் பின், அந்த பெண்ணுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியைபோல வேறு ஏதும் இல்லை என்றே சொல்ல முடியும். குழந்தை
வயிற்றில் இருக்கும் போது, அப்பெண் தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிவை என்னென்ன என்கிற கேள்விகளுடன் தாஜ் மருத்துவமனையின் டொக்டர். சுதா தீப் அவர்களைச் சந்தித்தோம்.
Labels:
கேள்வி - பதில்,
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்...!
காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி, மதியம் ஒரு மணிக்கு உணவு, அதன் பின் தேநீர், மாலையில் திண் பண்டங்கள் அதனை பின் இரவு எட்டு மணிக்கு டின்னர் என்று நேரந்தவறாமல் சாப் பிட்டு வந்தால் தான் அல்லது சாப்பிட்டு வருபவர்களுக்குத்தான் அல்சர் வரும் என் கிறார்கள்.
Labels:
மருத்துவம்
எலும்பில் கட்டிகள் வளர்ந்தால் சத்திர சிகிச்சையே தீர்வு
பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்தது முதல் முப்பது ஆண்டுகளுக்கு வரை தான் எலும்புத் திசுக் கள் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பின் ஒவ்வொருவரின் உடலமைப்பு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பைப் பொறுத்து மேலும் பத்து ஆண்டுகள் அவை வலுவாக இருக்கலாம். அதன் பின் அவை சோர்வடையத் தொடங்கும் ஒரு சிலருக்கு தொடக்க நிலையிலேயே இவ்வகையான எலும்புத் திசுக்கள் வலு குறைந்தேயி ருக்கும்.
Labels:
மருத்துவம்
உடலுறவு இதயத்தை பாதிக்கிறதா?
எம்மில் பலருக்கும் இப்போது கூட ஒரு சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமணமான தம்பதிகளிடையே இந்த சந்தேகம் சர்வசாதாரணம். உடலுறவுக்கும் இதய ஆரோக்கிய சீர்கேட்டிற்கும் தொடர்பி ருக்கிறதா? என மருத்துவர்களை கேட் காத தம்பதிகளேயில்லை எனலாம். உண்மை யிலேயே இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் உடலுறவுக்கும் தொடர்பிருக்கிறதா? வாருங் கள் பார்ப்போம்.
Labels:
பாலியல்,
மருத்துவம்
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதிர்ச்சி
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை புலம்பெயர் தமிழர்கள் வரவேற்று ள்ளனர்.
கூட்டமைப்பின் வெற்றிக்கு பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கூட்டமைப்பிற்கே தாயகத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை நாம் இப்பகுதியில் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் வெற்றிக்கு பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கூட்டமைப்பிற்கே தாயகத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை நாம் இப்பகுதியில் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சமூக ஊடகங்களும்
கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறுகுடியமர்வு என்பது பெரும் சிக்கலாகவே இருக்கிறது
“யாழ்ப்பாணத்தில் இருக்கவே பிடிக்க வில்லை; வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், பி.காம். பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவேன்” என்கிறார் பி. ஆல்பிரட் (23). ஆல்பிரட்டின் குடும்பம் இலங்கையை விட்டு 1998-ல் தமிழகத்துக்குச் சென்றது. ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தங்கியது. இலங்கையில் போர் முடிந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் நாடு திரும்பியது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
சனி, 22 ஆகஸ்ட், 2015
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015
வியாழன், 20 ஆகஸ்ட், 2015
புலம்பெயர் தமிழர்களிற்கு அன்பான வேண்டுகோள்கள்
குறுகிய கோடை கால விடுமுறையை கழிக்க தாயகம் வந்து செல்லும், தாயகம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக பீத்திக்கொள்ளும் புலம்பெயர் தமிழகர்களிற்கு எனது அன்பான வேண்டுகோள்கள் சில...
1. நீங்கள் தாய்கம் வரும்போது சில தாயகத்திற்கே உரித்தான சில கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.
1. நீங்கள் தாய்கம் வரும்போது சில தாயகத்திற்கே உரித்தான சில கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
புதன், 19 ஆகஸ்ட், 2015
புலம் பெயர் தேசத்தில் முதலாளி
தொழில் ---- முதலாளி
பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு )
சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள்
வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை
பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது
வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள்

சிரிக்க சிந்திக்க
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
உங்கள் மூக்கு உங்களின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?
நாசி எலும்புகள், கீழ் பக்கவாட்டு குருத்தெலும்புகள் மற்றும் மேல்பக்கவாட்டு குருத்தெலும்புகள் ஆகியவற்றின் நிலைகள் தான் மூக்கின் வடிவத்தை தீர்மானிக்கிறது. இந்த மூன்று பகுதிகளின் ஏதேனும் கலவை அல்லது வேறுபாடுகள், தனித்துவமான மூக்கின் வடிவத்தை உருவாக்கும். பொதுவாக இனத்தின் அடிப்படையிலும் இது அமையும். ஜர்னல் ஆஃப் க்ரேனியோஃபேஷியல் சர்ஜெரியில் நடத்தப்பட்ட சமீபத்திய சர்வேயின் படி, 14 மனித மூக்கின் வடிவங்கள் கண்டு கொள்ளப்பட்டது. அதே போல் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரசாயன பொறியியல் பேராசியரான ஆபிரகாம் தமிர், பி.எச்.டி., 1793 மூக்குகளின் படங்களை சர்வே செய்துள்ளார். அதன் படி இந்த மூக்குகள் அனைத்தும் கிரேக்க மூக்கு (நேரான) முதல் பருந்து மூக்கு (கூர்மையான மற்றும் கீழ்நோக்கி) வரை, அடிப்படை வகையின் கீழ் தான் சேர்ந்துள்ளது. அதில் மிகவும் பொதுவான வகையாக இருந்தது சதைப்பிடிப்பான மூக்கு.
Labels:
ஜாதகம்
திங்கள், 17 ஆகஸ்ட், 2015
எக்ஸெல் டிப்ஸ்...
பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்?
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்!
முற்றுப் புள்ளிக்குப் பின்: இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் தொடங்கச் சொல்வார்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 10ல் டிவிடி இயங்க கட்டணமா?
விண்டோஸ் 10, இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்ட பல செயலிகளை விலக்கியுள்ளது. அதில் ஒன்று, நாம் வழக்கமாகக் கையாளும் டிவிடி பிளேயர் இயங்குவதற்கான புரோகிராம். ஆனால், இந்த டிவிடி புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 10)
ஹெர்ட்ஸ் (Hertz) என்ற அலகு ஒரு விஞ்ஞானியின் பெயர்
அந்த சொல், அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் தான். ஹெர்ட்ஸ் என்பது அவருடைய குடும்பப் பெயர். இதனைச் சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். ஜெர்மனி நாட்டின் இயற்பியல் விஞ்ஞானி Heinrich Rudolf
என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ்.
என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ்.
Labels:
கணணி மையம் (News and Views)
சேப் மோட் (Safe Mode) சேப் மோடில் நுழைய வேண்டும் என்றால்
1. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கட்டத்தில் “msconfig” என டைப் செய்து எண்டர் தட்டவும். இது, System Configuration டூல் காட்டும்.
2. இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
Labels:
கணணி மையம் (System)
விண்டோஸ் 10 - உடனடி மாற்றங்கள்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிட்டீர்களா? இது ஒரு புதிய சிஸ்டம். இதில், இதுவரை விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத பல புதிய வசதிகள் உள்ளன. ஏற்கனவே இருந்த சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் முழுப் பயனையும் பெற்றவராக இயங்க முடியாது. அவை குறித்த சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Windows 10)
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015
வேர்ட் டிப்ஸ்!
நீளவரியை மடக்கி அமைக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

டாஸ்க் பாரில், வலது ஓரத்தில், கடிகாரத்திற்கு அருகாமையில் காட்டப்படும் ஐகான்களை நான் நீக்க
இந்த ஐகான்களை சிஸ்டம் ஐகான்கள் என்று அழைக்க வேண்டும். அதனால், இந்த பகுதி சிஸ்டம் ட்ரே (System Tray) என அழைக்கப்படுகிறது. நாம் அவற்றை அழிக்க முடியாது. மறைத்து வைக்கலாம். சிஸ்டம் ஐகான்கள் முழுவதையும் கூட நீங்கள் மறைத்து வைக்கலாம்.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
பைனரி மற்றும் டெசிமல் அமைப்பு குறித்து விளக்க முறை
நாம் அனைவரும் எண்களை டெசிமல் சிஸ்டம் வழி பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள் தான் இந்த முறையில் அடிப்படையாக இயங்குகின்றன. நன்றாகக் கவனியுங்கள், 0 முதல் 9 வரை இலக்கங்கள், எண்கள் இல்லை. . இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம்.
Labels:
கணணி தொகுப்புகள்
விண்டோஸ் 10க்குப் பின் விண்டோஸ் 8 / 7 பெற
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தயாராக உள்ள நிலையில், பலர், விண் 10 பதிந்த பின்னர், அதன் இயக்கம் பிடிக்கவில்லை என்றால், முன்பு இருந்த விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7க்குப் பின் நோக்கிச் செல்ல முடியுமா? என்று அறிய விரும்புகின்றனர். சிலர், அந்த வசதி இருந்தால் மட்டுமே, விண் 10 சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடவும் விரும்புகின்றனர்.
Labels:
கணணி மையம் (Windows 10)
இன்றைய ராசி பலன்
மேஷம் - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒரு
கட்டிங் சாப்பிட்டால் போதுமானது.
ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று
மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள்
ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு
குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது.
கட்டிங் சாப்பிட்டால் போதுமானது.
ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று
மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள்
ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு
குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது.
Labels:
நகைச்சுவைகள்
விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை
விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Windows 10)
சனி, 15 ஆகஸ்ட், 2015
றோய் ஜெயக்குமார், வைத்தியர் சிவமோகன், புளொட் பவான், செல்வம் அடைக்கலநாதன் நால்வருக்கும் வாக்களிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் !
(தமிழீழ உறவுகளுக்கு ‘தலைமைச்செயலக போராளிகள்’ விடுக்கும், ‘உரிமை சார்பு’ அறிவித்தல் இது!)
வைத்தியர் சிவமோகன்:
வன்னியில் நிலங்கள் குறுகிக்கொண்டு வந்தபோது கட்டாய திருமணங்கள் (இளவயது திருமணங்கள்) அவரவர் இஸ்டப்படி (விவாக சட்ட விதிகளை கடைப்பிடிக்காமல்) தாராளமாக நடந்தேறின.
‘கர்ப்பிணியாக இருந்தால் தேசப்பணிக்கு விடுதலை இயக்கம் தனது வாழ்க்கைத்துணைவரை அழைக்காது’ என்ற நூலிழை நம்பிக்கையில் வாழ்க்கைத்துணைவியரும் கர்ப்பம் தரித்தனர். ஆனால்... முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அந்த வாழ்க்கைத்துணைவியரில் பலர் நிறைமாத கர்ப்பிணிகளாகவே இருந்தனர்.
செட்டிகுளம் முள்கம்பி வேலிகளுக்குள் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட பின்னர் அவர்கள் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதில் சட்டச்சிக்கல்கள் இருந்தன. திருமண சான்றுப்பத்திரம் இல்லாததால் (இளவயது திருமணங்கள் என்பதால்) அது ‘சட்டவிரோத திருமணம் - சட்டவிரோத கருத்தரிப்பு’ என்ற பிரிவுகளுக்குள் பார்க்கப்பட்டதால் அவர்கள் மகப்பேற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளை நாடத்தொடங்கினர்.
வவுனியாவில் அன்றும் சரி - இன்றும் சரி மகப்பேற்றுக்கென அதிநவீன சத்திரசிகிச்சை வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் ஒரே தனியார் வைத்தியசாலை, சிவமோகனின் ‘அபிஷா' வைத்தியசாலை.
மாற்றுவதற்கு வேறு உடுபிடவைகளும் இன்றி, சொந்த ஊர் திரும்பி தமது வாழ்வாதாரத்தொழிலை மறுபடியும் தொடங்கும் வரைக்கும் தாக்குப்பிடிக்க முடியாதளவு பணத்துடன் ‘அபிஷா’ வைத்தியசாலையை தேடிச்சென்ற குடும்பங்களிடம், ‘பிச்சை எடுக்குமாம் அநுமான் அதை பிடுங்கித்தின்னுமாம் பெருமாள்’ எனும் கதையாய்… சிவமோகன் பணம் பிடுங்கினார்.
‘டொக்டர் எங்களிட்ட இப்போதைக்கு அவ்வளவுக்கு காசில்ல டொக்டர். இப்போதைக்கு இத வச்சுக்கொள்ளுங்க. நாங்க சொந்த ஊர்ப்போய் குடியேறியதும் முதல் வேலையா உங்கட பணத்தத்தான் திருப்பித்தருவம். உங்கட உதவிய நாங்க வாழ்க்க பூராவும் மறக்கமாட்டம் டொக்டர். ப்ளீஸ்… கெல்ப் பண்ணுங்க டொக்டர்.’ என்று இரந்து கெஞ்சியபோது…
‘முதல்ல கீழ 'றிசேப்சன்ல' காச கட்டுங்க. கட்டுனப்புறம்தான் பேசன்ட்ட (பிரசவம்) பார்ப்பன்’ என்று தயவுதாட்சண்யமின்றி நடந்துகொண்டவர்.
‘முகாமில நிவாரணம் தாறாங்கள் தானே, அந்த அரிசிய வித்துப்போட்டு வந்து காசக்கட்டுங்க.’ என்று ஈவிரக்கமின்றி கடிந்துகொண்டவர்.
‘பலத்த கெஞ்சல்கள், இரந்து கேட்டல்கள், அழுகைகள்’ எதுவும் எடுபடவில்லை என்றபோது, ‘நல்லபடி பிரசவம் நடக்கோனும். தாயும் பிள்ளையும் உயிர் பிழைக்கோனும்’ என்ற ஒரே காரணத்துக்காக, தாலிக்கொடி மற்றும் செயின்களை கழற்றி வைத்துவிட்டு பிரசவம் பார்த்துவிட்டுப்போன குடும்பங்களின் அவலத்தையும் எங்களால் ‘பாகம் இரண்டில்’ பதிவுசெய்ய முடியும்.
புளொட் பவான்:
இறுதிப்போரில் சிறீலங்கா அரச படைகளின் முற்றுகை வலயத்துக்குள்ளும் சரி, ஓமந்தை சோதனைச்சாவடியிலும் சரி ‘தாம் போராளிகள் - போராளிக்குடும்பங்கள்’ என்று அடையாளப்படுத்திக்கொண்டு இராணுவத்தினரிடம் சரணடையாமல், தத்தமது குடும்பங்களோடு குடும்பங்களாக - அங்கத்தவர்களாக கலந்திருந்து,
வவுனியா செட்டிகுளம் மெனிக்பார்ம், இராமநாதன், அருணாசலம், ஆனந்தகுமாரசுவாமி, கதிர்காமர், சோன்போர் முகாம்களில் தஞ்சமடைந்து மறைந்திருந்த போராளிகளை - போராளிக்குடும்பங்களை, இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்த பவான் தலைமையிலான புளொட் குழுவினர் ‘சல்லடை போட்டு சலித்து சலித்து தேடிப்பிடிப்பது போல’ பிடித்து, ஒரு கலக்கு கலக்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
இன்றுவரை அந்த போராளிகளுக்கு - போராளிக்குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
றோய் ஜெயக்குமார்:
இலங்கை வங்கி கணக்கின் இரகசிய தகவல்களை இராணுவ புலனாய்வாளர்களுக்கு வழங்கி, எமது விடுதலை இயக்கத்தின் மறைமுக நிதி செயல்பாட்டாளர்களான செந்தில்நாதன் சிவசங்கரி (வயது 22), முத்துலிங்கம் தேவிகா (வயது 25) இரு பெண் உறுப்பினர்களை 22 செப்ரெம்பர் 2008 அன்று நாங்கள் இழப்பதற்கு, சூத்திரதாரியாக செயல்பட்டதை ஏற்கனவே இங்கு பதிவிட்டிருந்தோம் அல்லவா?
செல்வம் அடைக்கலநாதன்:
இந்தியாவிலிருந்து தலைமன்னார் கடல்வழியூடாக போதைப்பொருள்களை (கேரளா கஞ்சா) வரவழைத்து, வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனையில் ‘தாதா’வாக, தமிழ்மொழி பேசும் இளைஞர் யுவதிகளின் வளமான வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருப்பவர். போதையற்ற வடக்கு மாகாணத்தை உருவாக்க விடாமல் மிரட்டிக்கொண்டிருப்பவர்.
இரண்டு தடைவைகள் (கொழும்பு - புத்தளம் வீதி, மதவாச்சி - மன்னார் வீதிகளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது) குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டு, அன்றைய பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஸவின் கஸ்டடியில் சில வாரங்கள் வைக்கப்பட்டிருந்து ‘அரச நிகழ்ச்சிநிரலின்’ பிரகாரம் விடுவிக்கப்பட்டவர்.
இவரது போதைப்பொருள்கள் கடத்தல் - விற்பனை - ஊக்குவிப்பு தொடர்பில் வணக்கத்துக்குரிய மன்னார் ஆயரிடம் பலதரப்பட்ட முறைப்பாடுகள் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆயர் அவர்கள் எச்சரித்திருந்தும் கூட செல்வம் அடைக்கலநாதன், போதைப்பொருள்கள் கடத்தல் - விற்பனையை நிறுத்தியதாயில்லை. (ஏற்கனவே சம்பவம் தொடர்பில் இங்கு பதிவிட்டிருந்தோம்.)
2013ம் வருடம் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போவதாக ஊடகங்கள் மூலமாக பகிரங்கமாகவே அறிவித்து, தாயக - தமிழக - புலம்பெயர் உறவுகள் அனைவரது முகத்திலும் விபூதியால் பெரிய்…ய… நாமம் போட்டவர். பாரத நாட்டின் அகிம்சை வழி போலி முகத்திரையை கிழித்தெறிந்த எமது விடுதலை இயக்கத்தின் ‘தியாகச்செம்மல் திலீபன்’ அவர்களின் தியாகத்தை களங்கப்படுத்தி, ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ எனும் அறவழிப்போர் முறையை இழிவுபடுத்தியவர். நகைப்புக்குரியதாக்கியவர்.
கொலைஞர் கருணாநிதியின் மற்றுமொரு பசப்பு நாடகத்தை ஈழத்தில் அரங்கேற்றி தமிழ் மக்களுக்கு இழுக்கு சேர்த்தவர்.
முத்தாய்ப்பாக முதல் செய்தி:
நடிப்பு சுதேசிகளாகிய இந்த நால்வரையும் நிராகரித்து, தமது கடந்தகால செயல்பாடுகள் மூலம் சமுக நம்பகத்தன்மையை இழக்காதவர்களையும், தமது நல்லகுலப்பண்புகள் மூலமாக சமுக அந்தஸ்தை கொண்டிருப்பவர்களையும், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் - அரசியல் அபிலாசைகள் தொடர்பாக தெளிந்த பிரக்ஜையை கொண்டிருப்பவர்களையும் உங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுங்கள்!
(தமிழீழ உறவுகளுக்கு ‘தலைமைச்செயலக போராளிகள்’ விடுக்கும், ‘உரிமை சார்பு’ அறிவித்தல் இது!)
sooddram

இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது
அவர்களை போராளிகள் என்றார்கள்
அவர்கள் மண்ணுக்காக மரணித்தபோது
அவர்களை மாவீரர்கள்; என்றார்கள்
அவர்கள் துப்பாக்கியை மௌனித்தபோது
அவர்களை முன்னாள் போராளிகள் என்றார்கள்
அவர்கள் தேர்தலில் தமக்கும் சீட் கேட்டதும்
அவர்களை அரசின் ஏஜென்டுகள் என்று
சிறீதரன் எம்.பி சொல்லுகிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
அவர்களை போராளிகள் என்றார்கள்
அவர்கள் மண்ணுக்காக மரணித்தபோது
அவர்களை மாவீரர்கள்; என்றார்கள்
அவர்கள் துப்பாக்கியை மௌனித்தபோது
அவர்களை முன்னாள் போராளிகள் என்றார்கள்
அவர்கள் தேர்தலில் தமக்கும் சீட் கேட்டதும்
அவர்களை அரசின் ஏஜென்டுகள் என்று
சிறீதரன் எம்.பி சொல்லுகிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
Labels:
கவிதைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும். தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா? ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
Labels:
பலதும் பத்தும்
புதன், 12 ஆகஸ்ட், 2015
இந்த மூணுல நீங்க எந்த ரகம்??? தெரிஞ்சிக்க உடனே படியுங்க!!!
கைரேகை ஜோசியம், முகம் பார்த்து குறி சொல்வது, ஏடு, சுவடி, ஏன் கம்ப்யூட்டர் ஜோசியம் கூட நாம் கடந்து விட்டோம். நமது உடல் வாகு அடிப்படை கொண்டு கூட ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என கண்டறியலாம். அந்த வகையில் ஒருவரின் கை விரல்களின் நீளத்தை வைத்தும் கூட அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துக்கொள்ள முடியுமாம்.....
Labels:
ஜாதகம்
புதன், 5 ஆகஸ்ட், 2015
அதிகாலையில் நடேசனைக் காட்டிக்கொடுத்த கஜேந்திரகுமார் – அம்பலமானது ஆதாரம்.
விடுதலைப் புலிகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைதல் தொடர்பில் இலங்கை அரசுடன் வெளிநாட்டு முகவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு(ரொஷான்) மூலமாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்ப் பொறுப்பாளர் பா நடேசன் , சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உட்பட பல போராளிகள், தலைவர்கள் சரணடைதல் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் இறுதிநேர இறுக்கமான நிலை தொடர்பிலும் பேசிக்கொண்டிருந்தனர்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
திங்கள், 3 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)