திங்கள், 29 பிப்ரவரி, 2016
டாகுமெண்ட்களில் படங்களை டெக்ஸ்ட்டின் பின்புலமாகப் பின்னணியில் இடம் பெற
நீங்கள் வேர்ட் தரும் Insert டேப்பில் உள்ள Shapes டூல் பயன்படுத்தி, இமேஜ் ஒன்றைத் தயார் செய்து, அதனை டாகுமெண்ட்டில் இணைக்க விரும்பினால், கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
பேஸ்புக் தளத்திலிருந்து காணொளிகளை தறவிறக்க..
பேஸ்புக் தளத்தில், நம் அப்லோட் செய்த அல்லது நமது நண்பர்கள் பதிவிட்ட வீடியோ பட பைல்களை தறவிறக்கம் செய்திட கீழே தந்துள்ள வழிகளில் முயற்சி செய்திடவும்.
நீங்கள் முன்பு அப்லோட் செய்து பதிவு செய்த வீடியோ எனில், முகநூல் தளத்தில், உங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
அங்கு Photos / Albums என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் முன்பு அப்லோட் செய்து பதிவு செய்த வீடியோ எனில், முகநூல் தளத்தில், உங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
அங்கு Photos / Albums என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
"பேஸ்மேக்கர்" பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!!
இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள் அல்லது இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலு குறைவாக இருப்பவர்களுக்கு பொதுவாக "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து, இதன் உதவியோடு இதயம் சீராக துடிக்க வைப்பார்கள். "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து இதயம் சீராக இயங்க ஆரம்பித்தாலும் கூட, "பேஸ்மேக்கர்ஸ்" வைத்தவர்கள் மற்றவர்கள் செய்யும் சில சாதாரண வேலைகளை செய்ய கூடாது, மற்றும் சில இடங்களுக்கு செல்ல கூடாது என்ற நிபந்தனைகள் இருக்கின்றன.
Labels:
மருத்துவம்
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
கர்ப்பப்பை வாசல் புற்று நோயை எவ்வாறு தடுக்கலாம்?
பெண்களை தாக்கும் புற்று நோய்களில் முதல் இடத்தை பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் உள்ளது.
இப்புற்று நோய் தொடர்பான விளக்கங்கள் கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.
இப்புற்று நோய் தொடர்பான விளக்கங்கள் கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.
Labels:
மருத்துவம்
நிறம் மாறிய பூ
நிறக்கோடுகள் இணைந்த வானவில்லாய் அமைய வேண்டிய என் வாழ்க்கை கறுப்பை மாத்திரம் கொண்ட இருளாய் மாறிப்போனது. சிறகடித்தபடி வானில் பறக்கும் பறவையாக சுற்றித்திரிய வேண்டியவள், இப்படி நான்கு சுவருக்குள் இருளை உடையாகக்கொண்டு வருந்திக்கொண்டிருக்கிறேன்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
Labels:
குற்றம் (Crime)
வியாழன், 25 பிப்ரவரி, 2016
கல்லாக மாறி வரும் சிறுவன்
Jaiden Rogers' skin condition is so rare that only 40 other cases have ever been reported. For years, Jaiden has been seen by several doctors who continue to search for answers. Doctors have determined his condition is stiff skin syndrome
அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
புதன், 24 பிப்ரவரி, 2016
ரிஸானா நபீக் இறந்தாலும் ஆயிரம் பொய் (வீடியோ இணைப்பு)
பெப்ரவரி 04, வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து இலங்கைத் தாய் சுதந்திரம் அடைந்த தினம். இதே தினத்தில் ரிஸானா நபீக்கை இலங்கைக்கு ஈந்த ரிஸானா நபீக்கின் தாய் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் விலங்கிடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பின்னர் அறிய முடிந்தது.
இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், தாய், விறகு வெட்டிப் பிழைக்கும் தள்ளாத உடம்பு தகப்பன். இருக்கின்ற ஓட்டைக் குடிசை இவர்களைத் தாங்க முடியாத நிலையில் குடும்ப பாரத்தை ரிஸானா பொறுப்பெடுக்கிறாள்.
இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், தாய், விறகு வெட்டிப் பிழைக்கும் தள்ளாத உடம்பு தகப்பன். இருக்கின்ற ஓட்டைக் குடிசை இவர்களைத் தாங்க முடியாத நிலையில் குடும்ப பாரத்தை ரிஸானா பொறுப்பெடுக்கிறாள்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016
எப்படி ஒரு சிறந்த அரசியல் தலைவரை அடையாளம் கண்டு கொள்வது
தலைவர் மஹிந்த அவர்கள் ஒரு முறை இந்திய சென்ற போது அங்கு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது மஹிந்த அவர்கள் அப்துல் கலாம் அவர்களை பார்த்து கேட்டார் எப்படி ஒரு சிறந்த அரசியல் தலைவரை அடையாளம் கண்டு கொள்வது என்று.
அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார்.
அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார்.
Labels:
நகைச்சுவைகள்
படித்ததில் பிடித்தது
இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..
Labels:
நகைச்சுவைகள்
வெள்ளி, 19 பிப்ரவரி, 2016
ஐ.எஸ். தீவிரவாதிகள் வாடிகனை தாக்கினால் என்னுடைய அருமை போப்புக்கு புரியும்: டொனால்ட் டிரம்ப் ஆவேசம்..!!
டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல என்று பேட்டியளித்துள்ள போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், வாடிகன் நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், ‘ஐயோ.., டொனால்ட் டிரம்ப் இப்போது அமெரிக்க அதிபராக இல்லாமல் போனாரே..’ என்று போப் வேதனைப்படுவார் என கூறியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
வியாழன், 18 பிப்ரவரி, 2016
நாள்தோறும் செத்து பிழைக்கிறோம்: கொடுமையான பலாத்காரத்தால் கண்ணீர் வடிக்கும் பெண்
Nadia Murad is in the UK campaigning to build solidarity with victims of violence in Iraq Reuters
இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று போராடி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, தாங்கள் கடத்தி செல்லும் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
குறிப்பாக ஐஎஸ் அமைப்பு, ஈராக்கில் உள்ள யாஸிதி இனப்பிரிவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அவர்களை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஒரு லெஸ்பியன் – கிளிண்டனின் முன்னாள் காதலி பேட்டி (படங்கள் இணைப்பு)
Former Miss Arkansas, Sally Miller
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துவரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8–ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
புதன், 17 பிப்ரவரி, 2016
வேர்டில் பிரிண்ட் எடுக்கும்போது அதன் இறுதிப் பக்கத்தில், தேவையற்ற தகவல்கள் அச்சாகுவதை தடுக்க
வேர்டின் பொதுத் தன்மை இது. வேர்ட் எப்போதும் நம் டாகுமெண்ட்களுடன், சில கூடுதல் தகவல்களைத் தன்னிடத்தே சேர்த்து வைத்துக் கொள்கிறது. எத்தனை சொற்கள், யார் தயாரித்தது, என்று திருத்தப்பட்டது போன்ற தகவல்களைப் பதிந்து கொள்கிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்... திரைக் குறிப்பினை மறைக்க... எண்களுடன் பட்டியல் அமைக்க... வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்... பேஸ்ட் ஆப்ஷன் நீக்க... எக்ஸெல் ஸ்குரோலிங்...
பேஸ்ட் ஆப்ஷன் நீக்க: எக்ஸெல் புரோகிராமில் தரப்படும் ஒரு டூல், சிலருக்கு எரிச்சலைத் தரும் வகையில் செயல்படுவதாகப் பலர் கூறியுள்ளனர். இதனை நிறுத்தத் தெரியாமல், எரிச்சலுடன் பொறுத்துக் கொள்வோரும் உண்டு. அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்கலாம்?
சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
Labels:
பலதும் பத்தும்
மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற எளிய வழிமுறைகள்.!!
மொபைல் போனில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்றுவது இன்று வரை அனைவருக்கும் பெரும் தலைவலியாக இருக்கின்றது என்றே கூற வேண்டும். சாதாரணமாக தகவல்களை பாதுகாக்கவும், மொபைல் போனின் வேகத்தை அதிகரிக்கவும் இந்த தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருக்கின்றது.
Labels:
மொபைல் போன் (Mobile)
காதலையும் கற்பையும் நெறிப்படுத்தும் சாதக கிரக அமைப்புகள்!
ஓர் இலகுவான சோதிட விளக்கம்
ஆணோ பெண்ணோ, அவரது தாம்பத்திய வாழ்வு செழிப்பாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டுமானால் அவரது சாதகத்தில் 3,7,11 ஆகிய வீடுகள் வலுவானவையாக அமைந்திருக்க வேண்டியது அவசியம்!
அறம், பொருள் , இன்பம், என்னும் மூன்றினுள் இன்பமாகிய காமமே மிகவும் சக்திவாய்ந்தது. ஆசை, விரக்தி, இன்பம்,துன்பம், நட்பு, பகை, பாசம், துறவு, இலாபம் நஷ்டம், துயரம், களிப்பு பலவற்றிற்கும் காமமே தூண்டுதலாக இருக்கிறது!
ஆணோ பெண்ணோ, அவரது தாம்பத்திய வாழ்வு செழிப்பாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டுமானால் அவரது சாதகத்தில் 3,7,11 ஆகிய வீடுகள் வலுவானவையாக அமைந்திருக்க வேண்டியது அவசியம்!
அறம், பொருள் , இன்பம், என்னும் மூன்றினுள் இன்பமாகிய காமமே மிகவும் சக்திவாய்ந்தது. ஆசை, விரக்தி, இன்பம்,துன்பம், நட்பு, பகை, பாசம், துறவு, இலாபம் நஷ்டம், துயரம், களிப்பு பலவற்றிற்கும் காமமே தூண்டுதலாக இருக்கிறது!
Labels:
ஜாதகம்
எக்ஸெல் டிப்ஸ்... குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட...
குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட: சில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்... தலைப்புகளைத் தானாக அமைக்க... எண்கள் அமையும் இடைவெளி
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3”என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்
இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
Labels:
கணணி மையம் (Web Browsers)
திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?
மணமகன் அல்லது மணமகள் யோசிக்க வேண்டிய கடைசி விஷயம், திருமண நாள் அன்று மழை பெய்தால் என்ன நடக்கும் என்பது தான். ஆனால் உண்மை என்னவென்றால், சில கலாச்சார மரபுகளின்ப டி திருமணத்தன்று மழை பெய்வது செழுமை மற்றும் தூய்மையை குறிக்கும். மேலும் திருமணத்தன்று மழை பெய்வது நல்ல சகுனம் என்று நம்பப்படுகின்றது. இது குறித்து மேலும் அறிந்து கொள்வோம்.
Labels:
பலதும் பத்தும்
புதிய ஐ போனில் பதிய வேண்டிய சில முக்கியமான அப்ளிகேஷன்கள்
முதலாவதாக கூகுள் போட்டோஸ் (Google Photos). ஆப்பிள் நிறுவனத்தின் iCloud Photo Library செயலிக்கு இணையாகச் செயல்படும். உங்கள் ஐபோன் போட்டோக்களை பேக் அப் செய்து நிர்வகிக்கலாம். இதனுடைய image recognition திறன் அசாத்தியமானது.
Labels:
மொபைல் போன் (Mobile)
பெண்ணுறுப்பை வலுப்படுத்த உதவும் உணவுகள்
பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள். ஆண்களுக்கு நாற்பது வயதில் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல்நலக் குறைபாடுகள், பெண்களுக்கு முப்பது வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.
இவற்றை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை என்றால் அது அவர்களது பெண்ணுறுப்பு சார்ந்தது, மாதவிடாய் மற்றும் கருப்பை வலுவின்மையால் அவர்களுக்கு ஏற்படும் வலி சொல்லி மாளாது.
இவற்றை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை என்றால் அது அவர்களது பெண்ணுறுப்பு சார்ந்தது, மாதவிடாய் மற்றும் கருப்பை வலுவின்மையால் அவர்களுக்கு ஏற்படும் வலி சொல்லி மாளாது.
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்கலாம்
சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில்
குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில்
குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
Labels:
பலதும் பத்தும்
பத்தே நாட்களில் எடையை குறைக்க
டே 1: தண்ணீர்
வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
Labels:
பலதும் பத்தும்
சிறுநீரக சந்தையாக இலங்கை
மலையக மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகங்களை வாங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
ஒரு சிறுநீரகத்தை வழங்குவதற்கு குறித்த தரகர் நோயாளர்களிடமிருந்து இந்திய மதிப்பில் முப்பது இலட்சம் ரூபாவினை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெற்றுக்கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறுநீரகம் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டதுடன் தரகர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்தளிக்கப்பட்டது
ஒரு சிறுநீரகத்தை வழங்குவதற்கு குறித்த தரகர் நோயாளர்களிடமிருந்து இந்திய மதிப்பில் முப்பது இலட்சம் ரூபாவினை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெற்றுக்கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறுநீரகம் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டதுடன் தரகர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்தளிக்கப்பட்டது
Labels:
கட்டுரைகள்,
பித்தலாட்டங்கள்
கணவன், மகன் கடல் கடந்து 3 ஆண்டுகள் கண்ணீரில் வாடும் மனைவி - தலைமறைவான தரகர்
வறுமை, கடன்சுமை, நாட்டில் வாழ முடியாத நிலை, சீதனப்பிரச்சினை, பொருளாதார முன்னேற்றம், உயிர் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களின் நிமித்தம் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பலர் இன்று நிர்க்கதியாய் உள்ளதுடன் , தமது குடும்பங்களையும் இக்கட்டான சூழ்நிலையில் வாழும் நிலைக்கு தள்ளியுள்ளனர்.
சிலர் பெருமளவு பணத்தை செலவழித்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு உடல், உளரீதியான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு தமது இலக்கை அடைய முடியாமல் தாய் நாட்டிற்கு திரும்பிய நிலையிலும், சிலர் பல வருடங்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற தமது உறவுகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் தொடர்ந்து ஏக்கத்துடன் வாழ்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
சிலர் பெருமளவு பணத்தை செலவழித்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு உடல், உளரீதியான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு தமது இலக்கை அடைய முடியாமல் தாய் நாட்டிற்கு திரும்பிய நிலையிலும், சிலர் பல வருடங்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற தமது உறவுகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் தொடர்ந்து ஏக்கத்துடன் வாழ்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
சிசுக்களை சிதைக்கும் ஸிகா வைரஸ்
மனிதன் இயற்கையை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டாலும் இயற்கை அவ்வப்போது மனித செயற்பாட்டை திக்குமுக்காடச் செய்யும் வகையில் தனது மேதா வித் தன்மையை வெளிக்காட்ட பின் நிற்ப தில்லை. அதற்கிணங்க பல தொற்று நோய் கள் தாக்கம் செலுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காவுகொள்கின்றன.
Labels:
நோய்கள்,
பலதும் பத்தும்
புதன், 10 பிப்ரவரி, 2016
செவ்வாய், 9 பிப்ரவரி, 2016
திங்கள், 8 பிப்ரவரி, 2016
சனி, 6 பிப்ரவரி, 2016
வியாழன், 4 பிப்ரவரி, 2016
வைகுண்ட ஏகாதசி வந்த கதை!
ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.
Labels:
சமயம்,
பலதும் பத்தும்
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
Labels:
சமயம்,
பலதும் பத்தும்
செவ்வாய், 2 பிப்ரவரி, 2016
எக்ஸெல் டிப்ஸ்! ஹெடர் மற்றும் புட்டர், டேட்டாவின் கீழே கோடு, எக்ஸெல் டாஸ்க் பாரில் விடைகள்
ஹெடர் மற்றும் புட்டர்: எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க்ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக இருந்தால், அந்த வேலை சற்று நேரம் எடுக்கும் செயலாக அமையும். இதனை எப்படிச் சந்திப்பது எனப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்... வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட், மொத்த பக்க எண்ணிக்கை
மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
புதிய பிழைச் செய்தி 451
இரு வாரங்களுக்கு முன், பிரவுசர் தரும் பொதுவான பிழைச் செய்திகள் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அண்மையில், புதிய எண்ணுடன் கூடிய பிழைச் செய்தி ஒன்றினை, இணையத்தைக் கண்காணிக்கும் பொறியியல் குழு (Internet Engineering Steering Group) ஏற்றுக் கொண்டுள்ளது.
Labels:
கணணி மையம் (News and Views)
திங்கள், 1 பிப்ரவரி, 2016
எக்ஸெல் டிப்ஸ்! வரிசைகளை மாற்ற, தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க
தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா?
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்! தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்! வேர்டில் குறிப்புகளைப் பார்க்க
வேர்டில் குறிப்புகளைப் பார்க்க: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டப்படும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

































