புதன், 29 பிப்ரவரி, 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 22

ராஜிவ் கொலைக்கு 14 நாட்களுக்கு முன் நடந்த ரிகர்சல்!

ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு 2 மாதங்களுக்கு முன், மார்ச் மாத தொடக்கத்தில் முருகன், புதிதாக ஒருவரை பாக்கியநாதன் வீட்டுக்கு அழைத்து வந்தார். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் சென்னை செயல்பாடுகளுக்கு பெறுப்பேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருப்பவர் என அவரை பாக்கியநாதனுக்கும் நளினிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் முருகன்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 21

ராஜிவ் கொலை: முருகன்-நளினி இணைக்கப் பட்டது இப்படிதான்!

இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் (கடந்த அத்தியாயங்களை தவறவிட்டவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 20

முகம் தெரிந்த நபர்களின் பெயர்களும் தொடர்புகளும்

சென்னை அடையாறு பகுதியில் ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நளினியும், வில்லிவாக்கம் நபர் தெரிவித்த அவரது பக்கத்து வீட்டு நளினியும், ஒரே நபர்தான் என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை –19

நளினியின் போன் நம்பர் கிடைக்கிறது

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் பெட்டிதான் புலனாய்வுக் குழுவுக்கு முதன்முதலாக உருப்படியான சில தகவல்களைக் கொடுத்தது. அந்தப் பெட்டிக்குள் இருந்த காகிதங்கள் புலனாய்வுக் குழுவை ஹரிபாபு விஷயத்தில் உஷார் படுத்தியது. அதையடுத்து ஹரிபாபு தொடர்பான சில தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது புலனாய்வுக் குழு.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 18

ஹரிபாபுவின் பெட்டியில் இருந்த பொருட்கள்

சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த ஒருவர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். அவர் கொடுத்த தகவல்கள் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தில் நடந்த சம்பவங்களுடன் பொருந்தி வருவதுபோல இருந்தன.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 17

புலனாய்வுக் குழுவினருக்கு முதலாவது தடயம் கிடைக்கிறது

லண்டனில் இருந்து வந்து சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷுடன் தொடர்பு கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர்மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட 7 காரணங்கள் இருந்தன என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். (அதைப் பார்த்து விட்டு மேலே படிக்க, இங்கே கிளிக் செய்யவும்)

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 16

ராஜிவ் கொலையில் சினிமாக்காரர்களின் தொடர்பு!

“ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவின் கொலையைச் செய்தது யார் என்ற மர்மம் தொடர்கிறது” என்று கூறி, அந்த கொலை வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தது, அப்போதைய தி.மு.க. அரசு. ஆனால், அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது, தமிழக காவல்துறைக்கும் தெரியும், இந்திய உளவுத்துறைகளுக்கும் தெரியும்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 15

பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே 30ம் தேதி தமிழகம் எங்கும் விளம்பரமாக வெளிவந்தது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 14

சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!

ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி த்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 13

‘தி ஹிந்து’ பத்திரிகை மீண்டும் ஒருமுறை காட்சிக்குள் வந்தது. ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்குமுன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, மீடியா சர்க்கிளில் மகத்தான ஸ்கூப் அடித்தது தி ஹிந்து.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 12

கிட்டுவுக்கு இதில் உள்ள தொடர்பு அநேகருக்கு தெரியாது!

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் சி.பி.ஐ. குழு சென்னையில் தடயங்களைத் தேடிக்கொண்டிருக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரசுரிக்கப்படும் ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 11

சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் சுபா சுந்தரமோ, “குர்தா- பைஜாமா நபர் எனது பார்ட்னர் அல்ல. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று கூறியபோதுதான், பத்திரிகையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 10

இந்த ஒரு பதில்தான், ராஜிவ் கொலை வழக்கில் புலிகளை உள்ளே கொண்டுவந்தது. இந்தப் பதில் வந்திராவிட்டால், கேஸ் வேறு விதமாகப் போயிருக்கும்! ஒருவேளை புலிகளில் சம்மந்தம்கூட தெரிய வந்திராது!
ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை, ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கடந்த அத்தியாயம் ஒன்றில் கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பாலாவின் இறப்புக்கு பின் பிரபாவுடன் இருந்தோர் மீது நம்பிக்கை இழந்த புலம்பெயர் தமிழர்! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்த பிற்பாடு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சுற்றி இருப்பவர்கள் மீது புலம்பெயர் தமிழ் சமூகம் அவநம்பிக்கை கொண்டு விட்டது என நோர்வே இராஜதந்திரிகள் அவதானித்து இருந்தனர்.

பிரபாகரனின் மரணத்திற்காக காத்திருந்த ராகுல் காந்தி! விக்கிலீக்ஸ்

பிரபாகரனின் மரணத்துக்காக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சி தலைமையின் ஒரு பிரிவினரும் காத்து இருந்தனர் என்று அமெரிக்காவுக்கு தெரிய வந்து உள்ளது.

ஈ.பி.டி.பியை முடிக்க காத்திருக்கும் சந்திரசிறியை அடக்கி வைத்திருக்கும் கோட்டா! விக்கிலீக்ஸ்

வடக்கில் செயல்படுகின்ற துணை ஆயுதக் குழுவினரை அடக்குகின்றமைக்கு அம்மாகாணத்தின் ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி போன்ற இராணுவ அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்றும் ஆனால் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் செயல்பாட்டில் தலையிட வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ கண்டிப்பான அறிவுறுத்தல் கொடுத்து இருக்கின்றார் என்றும் அமெரிக்காவுக்கு மிக நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பெருமை பிடித்த யாழ்ப்பாணத்தார் ! விக்கிலீக்ஸ்

வட மாகாணத் தமிழர்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் சுவையானவையும், சுவாரஷியம் நிறைந்தவையும் ஆக உள்ளன.

வட மாகாண தமிழர் – பெருமை பிடித்தவர்கள் என்கிற உப தலைப்பில் இத்தகவல்கள் எழுதப்பட்டு உள்ளன.

கௌசல்யன் படுகொலையில் கருணாவை சந்தேகப்படாத புலிகள்! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த கௌசல்யன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி அரியநாயகம் சந்திரநேரு ஆகியோரை இலக்கு வைத்து 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை கருணா குழுவினர் மேற்கொண்டு இருக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பி இருக்கின்றனர்.

தமிழ்ச்செல்வனின் மரணத்தில் மகிழ்ந்த ஐக்கிய தேசிய கட்சி! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம் வெளியிடத் தவறியமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பேராச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

மஹிந்தரை பாதுகாக்க அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்ட கோத்தபாய! விக்கிலீக்ஸ்

2006 ஆம் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கு சென்ற போது, அங்கு இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து அசந்து போனார்.

கருணா - பிரபா முறுகலைத் தீர்க்க வன்னிக்கு ஓடோடி சென்ற கத்தோலிக்க ஆயர்! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்டு இருந்த விரிசலை சரி செய்கின்றமைக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான குழு ஒன்று வன்னிக்கு 2004 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி மத்தியஸ்தம் பேச சென்று இருக்கின்றது.

புலித் தற்கொலைப் போராளிகளில் கணிசமான பெண்கள் படையினரால் கற்பழிக்கப்பட்டோர்! விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் படைப் பிரிவைச் சேர்ந்து இருந்த பெண்களில் கணிசமான தொகையினர் அரச படையினரால் கற்பழிக்கப்பட்டவர்கள் ஆவர் என்று அமெரிக்கா அறிந்து வைத்திருக்கின்றது.

ஈபிடிபி, கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் அங்கீகாரம் இருந்தது:விக்கிலீக்ஸ்

ஈபிடிபி மற்றும் கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அங்கீகாரம் வழங்கியிருந்தார் என்று விக்கிலீக்ஸில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று அமெரிக்க முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய தகவலில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணா மூலம் தமிழ் தேசியத்தை அழிக்கிறது அரசு! அமெரிக்காவுக்கு முறையிட்ட ரவிராஜ்!! விக்கிலீக்ஸ்

கருணா மூலமாக தமிழ் தேசியத்தை இலங்கை அரசு அழித்து வருகின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது என். ரவிராஜ் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு முறையிட்டு இருக்கின்றார்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான குறுக்கு விசைகள்

கணணியில் வேலைகளை விரைவாக செய்து முடிப்பதற்கு குறுக்கு விசைகள்(Shortcut Keys) பயன்படுகின்றன.
இதனை பழகிக் கொண்டால் வேலைகளை மிக சுலபமாக செய்து முடிக்கலாம். அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் குறுக்குவிசைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

நீழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதரிக்கும். அத்துடன் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும். இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளூர தீவிரமாகும்.

வேர்ட் டாகுமெண்ட்டில்.....

வேர்ட் டாகுமெண்ட்டில் அட்டவணைகளை அமைக்கையில், சில வேளைகளில் படுக்கை வரிசைகள் சில அடுத்த பக்கத்திற்குச் செல்கின்றன. அவ்வாறு செல்லாமல், எப்போதும் இணைந்த வகையிலேயே இருக்கும் படி அமைக்க....

பேக்மேன் விளையாட்டினை மீண்டும் விளையாட

கம்ப்யூட்டரில் கேம்ஸ் அறிமுகமான காலத்தில் அனைவரையும் கவர்ந்த கேம்ஸ் பேக்மேன். 1980 ஆம் ஆண்டு இது அறிமுகமானது. இது சிறந்த வீடியோ கேம் ஆக வலம் வந்தது. தயாரித்து வழங்கியவர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்தது. இதன் பின்னர், கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு பல கேம்ஸ்கள் வெளிவந்தன என்றாலும், இதன் எளிமை இன்னும் பலரை ஈர்க்கிறது.
கூகுள் தன் தளத்தில், தன் பெயரிலேயே இதற்கான தளம் அமைத்து இந்த விளையாட்டினை இணையத்தில் இருந்தவாறே விளையாடத் தந்தது. இப்போதும் இதனைப் பெற http://www.google.%20com/pacman/ என்ற இணைய முகவரிக்குச் செல்லவும். இந்த தளத்தில் உள்ள Insert Coin என்ற டேப்பில் அழுத்தி நீங்கள் விளையாட்டினைத் தொடங்கலாம்.
Image Hosted by ImageShack.us

பெயரை மாற்ற இயலுமா?

எக்ஸெல் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒர்க்புக் ஒன்றினை, அதனைத் திறந்து பயன்படுத்துகையில் அதன் பெயரை மாற்ற இயலுமா?

எக்ஸெல் புரோகிராம் உள்ளாக, அதன் ஒர்க்புக் மற்றும் பிற பைல்களுக்கு பெயர்களை மாற்றக் கூடிய வசதி இல்லை. தயாரிக்கப்பட்ட ஒர்க்புக்கிற்கு புதியதாய் ஒரு பெயர் அளிக்கலாம். ஆனால் இரண்டு பெயர்களில் ஒரே ஒர்க்புக் கிடைக்கும். பெயர் மாற்றம் ஏற்படாது. எக்ஸெல் புரோகிராம் உள்ளாக பெயர் மாற்ற வேண்டும் எனில், எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட பைலைத் திறக்க வேண்டாம். File மெனு திறக்கவும். இங்கு Open Dialogue Box ஆணிது திறக்கவும். இங்கு திறக்கப்படக் கூடிய ஒர்க்புக் பைல்கள் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் ஒர்க்புக் பைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது அந்த ஒர்க்புக்கிற்கான Context மெனு கிடைக்கும். ஒர்க்புக்கின் பெயர் ஹைலைட் செய்திடப்பட்டிருக்கும். இங்கு அதன் பெயரை மாற்றி டைப் செய்திடவும். பெயர் மாறிய பின்னர் என்டர் தட்டவும். இப்போது திறந்திருக்கும் Open Dialogue Boxனை எஸ்கேப் அழுத்தி மூடவும். இனி உங்கள் ஒர்க்புக் மாற்றப்பட்ட பெயரிலேயே கிடைக்கும்.
Image Hosted by ImageShack.us

அட்ரஸ் பாரில் ஆட்டோ கம்ப்ளீட் செயல்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்கும் வழி

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் அட்ரஸ் பாரில் இணைய முகவரிகளை அமைத்து பிரவுசிங் செய்திடுகையில், அவை குக்கீஸ் பைல்களாக நம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் அடுத்த முறை இதே இணைய முகவரிகளை அமைக்கையில் தானாகவே முழுமையாக அமைக்கப்பட்டு நம் வேலையை எளிதாக்கும். இந்த வசதியினை சில நேரங்களில் தேவையற்றது எனச் சிலர் எண்ணுகின்றனர். இதனை நம் விருப்பப்படி இயக்கவும் நிறுத்தவும் வழி உள்ளது. கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி செயல் படவும். கண்ட்ரோல் பேனல் திறக்கவும். அதில் internet options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல டேப்களுடன் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Autocomplete என்னும் பிரிவில் ண்ஞுttடிணஞ் பட்டன் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் நமக்கு எந்த செயல்பாடுகளில் ஆட்டோ கம்ப்ளீட் தேவையோ அவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Image Hosted by ImageShack.us

வேர்ட் 2007 தொகுப்பில் மாறா நிலையில் உள்ள எழுத்துருவினை மாற்ற

புதிதாக எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஒன்றுக்கு மாறியவுடன், அதனை நமக்கேற்ற வகையில் மாற்ற, இது போல சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

கொரில்லா கிளாஸ்

கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது என்ற குறிப்பு டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களைப் பற்றிப் படிக்கையில் காணப்படுகிறது. இந்த கிளாஸ் எதனைக் குறிக்கிறது?

திங்கள், 27 பிப்ரவரி, 2012

டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டரில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி மாற்றுவது?

மிக எளிதாக மாற்றலாம். View சென்று கிளிக் செய்து மெனுவினைத் திறக்கவும். இதில் Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இது ஒரு டூல் பார் போலத் தோற்றமளிக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டும் எனில், Switch பட்டனில் கிளிக் செய்திடவும். வழக்கமான டெக்ஸ்ட் ஒன்றை எப்படி மாற்றுவீர்களோ, அதே போல புட்டர் அல்லது ஹெடரில் உள்ள டெக்ஸ்ட்டையும் மாற்றவும். மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், Close என்பதில் கிளிக் செய்திடவும். இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் Print Layout வியூ பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் ஹெடர் மற்றும் புட்டர் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே, அதில் டபுள் கிளிக் செய்து, தேவைப்படும் மாற்றத்தினை மேற்கொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

எம்.எஸ் ஆபீஸ் ட்யூனிங்

உங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எளிதாகவும் விரைவாகவும் இயங்கிக் கொண்டிருக் கலாம். ஆனால், அதில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பினால், பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் இயத்தின் வேகத்தினை மட்டுப்படுத்தலாம். அது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பல வழிகள் உள்ளன. இங்கு சில காட்டப் பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு டிப்ஸ் தரப்படுகிறது.

டிவைஸ் மேனேஜர்

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும்.

புரோகிராம்களை முறையாக மூடிட

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.

பவர்பாயிண்ட் டிப்ஸ்

புல்லட் வரிசைப்படுத்த

பவர்பாய்ண்ட் ஸ்லைடு களில் பெரும்பாலும் நாம் புல்லட் பாய்ண்ட் களைப் பயன்படுத்துகிறோம். இது நாம் சொல்ல விரும்பும் தகவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்ட உதவுகிறது. இந்த புல்லட் லிஸ்ட்டில் உள்ள புல்லட்கள் பெரும்பாலும் நேராக ஒரு மார்ஜினில் அமைவதில்லை. ஏனென்றால் இவற்றைத் தொடர்ந்து வரும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ற வகையில் இவை சற்று நகர்ந்து கொள்வதே காரணம். இதனைச் சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கீகள்

நீங்கள் அதிக அளவில் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கோப்புகளைப் பயன் படுத்துபவரா? அப்படி என்றால், உங்கள் இடது மவுஸ் பட்டனைப் பயன்படுத்தி, பிரசன்டேஷன் ஸ்லைடுகளை முன்னோக்கிச் செலுத்துவீர்கள், இல்லையா?

பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார்! விக்கிலீக்ஸ்

பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளுவார் எனும் எண்ணத்தை நிராகரித்த சரத்பொன்சேகா, "பிரபாகரன் தனது குடும்பத்தையும், தனது சாப்பாட்டையும் அதிகம் நேசிப்பவர்" அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது மிகவும் அதிகமானது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.

பகிரங்க சவாலில் பிரபாகரனை வென்ற அமைச்சர் தேவானந்தா! விக்கிலீக்ஸ்

பிரபாகரனுக்கு விட்ட பகிரங்க சவாலில் ஓரளவு வெற்றி கண்டு இருக்கின்றார் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

-நான் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கின்ற வரை பிரபாகரனால் என்னை கொல்ல முடியாது.-

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது?

தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும்.

திக்குவாய் உடல்ரீதியான பிரச்சினை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சினையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும்போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது.

நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி! [காணொளி]

இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில்,
அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனி, 25 பிப்ரவரி, 2012

வன்னியில் உயிர் தப்பி சிரியாவில் உயிரை அர்ப்பணித்த மேரி கொல்வின்

சாட்சியில்லாத சண்டைகளில் சிக்கி, சாவின் விளிம்பில் தத்தளித்தவர்களின் சோகக் கதைகளை வெளியில் கொண்டுவந்த மேரி கொல்வின் கொல்லப்பட்டுவிட்டார்.யுத்த பிரதேசங்களில் மழையெனப் பொழியும் குண்டுத் தாக்குதல்கள், இடையற்ற ஷெல் வீச்சுக்கள், தொடர்ச்சியான துப்பாக்கிச் சண்டைகளுக்கு மத்தியில் இருந்து அவர் அனுப்பிய செய்திக் கதைகள் படிப்பவர்களைக் கண்ணீர் மல்கச் செய்தன.

கைகளும் கால்களும் கவலையும் இல்லை!

ஆசையோடு எதிர்பார்த்திருந்த தலைப் பிரசவம் ஏமாற்றத்தில் முடிந்தால் நமக்கு எப்படியிருக்கும்? அதுவும் அழகிய குழந்தையை எதிர்பார்த்திருந்த நமக்கு கைகளோ கால்களோ இல்லாத வழமைக்கு மாறான தோற்றத்தைக் கொண்ட குழந்தைதான் கிடைக்குமாயின் நமது நிலைதான் என்ன?

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அன்ரன் பாலசிங்கத்தின் திறமையை நயந்த அமெரிக்கா! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தின் திறமையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினர் மிகவும் நயந்து இருக்கின்றனர்.

படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய குமரப்பா! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த குமரப்பா குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து இருந்த தகவல்கள்.

இறுதிப் போரில் அணு ஆயுதங்களை பாவித்த அரச படையினர்? விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படையினர் அணு ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்று அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்து இருக்கின்றது.

ராஜிவ் காந்தியிடம் இலஞ்சம் வாங்கிய பிரபாகரன்! விக்கிலீக்ஸ்

இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியிடம் இருந்து புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் பெரும் தொகை இலட்ச ரூபாவை இலஞ்சமாக பெற்று இருக்கின்றார்.

யாழில் பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்

யாழ்ப்பாணத்தில் தற்போது பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் படும்பாடு சொல்லெணாத் துயரமாகி வருகின்றது. இதனால் பிறக்கப் போகும் பிள்ளை பெண் பிள்ளையா? ஆண் பிள்ளையா? என்ற ஏக்கம் அனைத்துப் பெற்றோர்களின் உள்ளங்களில் உருப்பெறுகின்றது.

அமெரிக்கா மீது புலிகள் தாக்குதல் நடத்த இருந்தனர்: விக்கி லீக்ஸ் தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என்று 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்று இருக்கின்றது.

‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ :அறிக்கை -பகுதி 2

புலம்பெயர்ந்த தமிழ் மக்களே!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணையின் அனுமதியுடன், அவரின் கருத்துக்களை உங்கள் முன் எடுத்து வருகிறேன். நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல அண்ணையை நான் பன்முகப் பரிமாணத்திலேயே பார்க்கிறேன்.

‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ :அறிக்கை -பகுதி 1

ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று லண்டனில் வெளியான ‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கை இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 16 பக்கங்களுடன் சிறு கைநூலாக இப்பிரசுரம் வெளிவந்துள்ளது.

பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை பிரபாகரன்கள் தோன்றிக் கொண்டே இருப்பர்! விக்கிலீக்ஸ்

இப்பத்திரிகைகள் பிரபாகரனின் மரணம் தொடர்பாக அந்நாட்களில் பிரசுரித்து இருந்த விடயங்களை டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தொகுத்து 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்து இருக்கின்றது.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகை மீது புலிகள் தற்கொலை விமான தாக்குதல் நடத்த இருந்தனரா! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை விமானங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வாசஸ்தலம் மீது கொழும்பில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று இலங்கை அரசு அச்சம் கொண்டு இருந்து உள்ளது.

அமெரிக்க பிரஜை ஒருவரை போட்டுத் தள்ளச் சொல்லி பிரபாகரன் உத்தரவிட்டு இருக்கின்றார்: விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உளவு பார்க்கின்ற மேலைத்தேய ஒற்றர்களை போட்டுத் தள்ளுகின்றமைக்கான உத்தரவை பிரபாகரன் பிறப்பித்து இருந்தார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க மற்றும் இந்திய தூதரங்களுக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன.

கோப்புகளை பல வண்ணங்களாக மாற்ற


விண்டோசில் கோப்பறைகளை பல்வேறு வண்ணத்தில் மாற்றுவதற்கு விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம்.

கடைசியாக பயன்படுத்திய வேர்ட் கோப்பு திறப்பதற்கு..

வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும் ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில் இறுதியாகத் திறந்து பயன்படுத்திய கோப்பைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம்.

புலிகளுக்கு வரி செலுத்த மறுத்த சுவிஸ் பிரஜை படுகொலை! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வரி கொடுக்கத் தவறியமையால் சுவிஸ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டு இருக்கின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரபாகரனுக்காக கண்ணீர் வடிக்காத இந்திய பத்திரிகைகள்!! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மரணச் செய்தி இந்திய ஊடகங்களுக்கு கண்ணீரை ஏற்படுத்தி இருக்கவில்லை என்று டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபாகரனை பிடித்துக் கொடுப்பதை முக்கிய நிகழ்ச்சி நிரலாக கொண்டு இருந்த அமெரிக்கா! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை பிடித்துக் கொடுப்பதை இலங்கை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக அமெரிக்கா கொண்டு இருந்து உள்ளது.

சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் சிக்கினாரா?

விடுதலைப் புலிகளின் கடல் தளபதி சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிக்கினார் என்ற செய்தியை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இலங்கை வான்படைகள் கிளிநொச்சியில் உள்ள இரகசிய இடம் ஒன்றைத் தாக்கினர்.

பிள்ளையான் மீது மதிப்பு வைத்திருக்காத தமிழர்கள்! விக்கிலீக்ஸ்

பிள்ளையானுக்கு தமிழர்களிடம் மதிப்பு இல்லை என்று அமெரிக்கா கருதி இருக்கின்றது. இவர் முறையாக கல்வி கற்காதவர் என்பதே இதற்கான காரணம் என்றும் கண்டு இருக்கின்றது.

சங்கரி, சித்தார்த்தன் போன்றவர்கள் வட முதலமைச்சராக வருவதை விரும்பும் அமெரிக்கா! விக்கிலீக்ஸ்

வட மாகாண முதலமைச்சராக வீ. ஆனந்தசங்கரி, புளொட் சித்தார்த்தன் போன்றவர்கள் வருகின்றமையை அமெரிக்க விரும்புகின்றது. குறிப்பாக இப்பதவிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகின்றமையை விரும்பவில்லை.

கொலவெறி வெற்றியும், வெற்றி மீதான கொலவெறியும்

கடந்த வருட இறுதியில் வெளிவந்தது தனுஷ் எழுதி பாடிய கொலவெறி பாடல், வெளிவந்து மிகக் குறுகிய காலத்திலேயே யூடியூபில் முப்பது மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த வருடத்தின் மிகவும் பிரபலமான பாடலாக இப்பாடலை சீ.என்.என். தொலைக்காட்சி தெரிவித்தது.

கிட்டு குறித்து அமெரிக்கா சேகரித்த தகவல்கள்! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான கிட்டு குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தொகுத்து எடுத்து இருந்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை.

A Strong Witness Of Sri Lanka’s War Crimes Was Killed

Posted by Colombo Telegraph ⋅ February 22, 2012


By Colombo Telegraph -


Sunday Times journalist, Marie Colvin who broke the White Flag case to the world has been killed in the besieged Syrian city of Homs after the house where they were staying was shelled on Wednesday. She was in her 50s.



புலிகளால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட யுவதிகள்! (காணொளி இணைப்பு)

புலிகளால் யுத்தத்தின் இறுதி காலங்களில் பலவந்தமாக யுவதிகள் இயக்கத்துக்கு சேர்க்கப்பட்டமை தொடர்பான தகவல்களை கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

தமிழ் யுவதியை கூட்டாக கற்பழித்துக் கொன்ற கருணாவின் சகாக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

நிர்வாணமாக திருமணம் செய்த 9 ஜோடிகள் (படங்கள் இணைப்பு)


ஒன்பது ஜோடி காதலர்கள் நிர்வாணக்கோலத்துடன் ஒரே வைபவத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜமைக்காவில் இடம்பெற்றுள்ளது.

சனி, 18 பிப்ரவரி, 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 9

ராஜிவ் கொல்லப்படுவதற்கு சற்று முன், அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ (கடந்த அத்தியாயம்), ஹிந்து நாளிதழில் வெளியானதுதான், இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட முதலாவது திருப்பம். சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் முன்பே, போட்டோ வெளியாகிவிட்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 8

மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப் பணியை அதிகாரபூர்வமாக சி.பி.ஐ. தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 7

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் கட்டத்தில், கொலை எப்படி நடந்தது என்பதும் தெரியாது. கொலை செய்தது யார் என்பதும் தெரியாது. “குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 06

குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கரும் புகை தணியத் தொடங்கியது. அங்கு பீதியும், குழப்பமும் காணப்பட்டன. குண்டு வெடிப்பதற்குமுன் அங்கு இருந்த கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொலிசாரும் அச்சத்தால் அங்கிருந்து ஓடிப்போய்விட்டனர்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 05

பொதுக்கூட்ட மேடைக்கருகே இன்னமும் சிறிது நேரத்தில் ராஜிவ் காந்தி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ராஜிவ் காந்தியை சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டதால், லதா கண்ணனும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த அவரது மகள் கோகிலாவும் பரபரப்பாக காணப்பட்டனர்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 04

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 03

பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான். வி.ஐ.பி.களை பொதுமக்கள் நெருங்காதபடி அமைக்கப்படும் தடுப்பு அது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 02

இரவு 8.20 மணிக்கு அந்த விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரி சாகர் இல்லாமல் வந்திறங்கினார் ராஜிவ் காந்தி.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 01

அத்தியாயம் 1

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம்.

இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத் தொடர் தொடங்குகின்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தலுக்காகத் திகதி குறிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் ஆழ்ந்திருந்த காலம். ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற வேகத்துடன் தலைவர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

ராஜிவ் படுகொலையால் ஓரிரவுக்குள் தமிழ்நாட்டு ஆதரவை இழந்த புலிகள்!

இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான ஆதரவு எப்படி இருக்கின்றது? என விளங்கப்படுத்தி அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2006 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் மிகவும் சுவாரஷியமான தகவல்களைக் கொண்டு உள்ளது.

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிய தற்போது அவர்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.

மிகப்பெரிய மார்பகங்களுக்கான விருது வென்றபெண்ணுக்கு தொடர்ந்தும் மார்பகங்கள் வளர்வதால் அச்சம்

பிரிட்டனில் இயற்கையான மிகப்பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்ணாக அறிவிக்கப்பட்டவர் தனது மார்பகங்கள் தொடர்ந்து வளர்ச்சிடையந்துக்கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியினால் தான் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த புலிகள்!

போதைப் பொருள் விற்பனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்து உள்ளது என அமெரிக்கா அவதானித்து உள்ளது.

பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு

சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது.நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

மிரட்டல் பாணியில் நோர்வே தூதரகத்திற்கு கடிதம் எழுதிய டக்ளஸ்! விக்கிலீக்ஸ்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மிரட்டுகின்றார் என நோர்வே தரப்பினர் இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு முறைப்பாடு செய்து இருக்கின்றனர்.

புலிகளை வெளிப்படையாக விமர்சிக்காத கஜேந்திரகுமார்! விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பற்றி இரகசியமாக விமர்சிக்கின்றமையைதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விருப்பப்பட்டு இருக்கின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவதானித்து இருக்கின்றது.

புதன், 15 பிப்ரவரி, 2012

ராஜபக்ச நிர்வாகத்தின் இரகசிய தகவல்களை வழங்கும் உளவாளியாக சிரேஸ்ட மேஜர் ஜெனரல்! விக்கிலீக்ஸ்

இலங்கையின் ராஜபக்ச நிர்வாகத்தின் இரகசிய தகவல்களை வழங்கும் உளவாளியாக சிரேஸ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்காவிற்கு தகவல்களை வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது!முன்னாள் இராணுவப் பேச்சாளரும், இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, சில முக்கியமான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்கு புலிகள் பாரிய அச்சுறுத்தல்! விக்கிலீக்ஸ்

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலம் பெற்று வந்த சூழல் யாழ். மக்களுக்கு பாரிய அச்சத்தை கொடுத்தது என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவதானித்து இருந்தது.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 10

போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர தகவல் ஒன்றை கே.பி.க்கு அனுப்பிய விபரத்தை கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். போலந்தில் கிட்டு தங்கியிருந்த இடத்தில் இருந்த சூழ்நிலையில், யாராலும் கிட்டுவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

படை பலத்தில் பிரபாகரனை விஞ்சிய கருணா! விக்கிலீக்ஸ்

பிரபாகரனை காட்டிலும் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணாவிடம் அதிக அளவில் களப் போராளிகள் இருந்து உள்ளனர் என்று இந்தியாவின் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 8 பிப்ரவரி, 2012

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 9

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 8

யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், “விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்ய முடியும்” என்று கூறிய நார்வேயுடன் எதற்காக பேசணும்? இந்த தொடரின் கடந்த அத்தியாயத்தை (கடந்த அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்) படித்த சிலர் எம்மிடம் கேட்ட கேள்வி இது. இந்த கேள்விக்கு ஒரு பதில் உள்ளது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 7

உருத்திரகுமாரனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுக்கு விசா கொடுப்பதற்கு 24 மணி நேரம் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டது தாய்லாந்தில் இருந்த மலேசிய தூதரகம். அதன்படி, நார்வே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் 26-ம் தேதிதான் விசா கிடைக்கும் என்றாகிவிட்டது. 26-ம் தேதி காலை 9 மணிக்கு கோலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இவர்களைச் சந்திக்க நார்வே குழு சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், அதிலும் மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 6

பாங்காக்கில் இந்திய உளவுத்துறை றோ ஒரு பக்கமாக கே.பி.-யைத் தேடிக் கொண்டிருக்க, இந்தியாவின் அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்படியாவது கே.பி.-யை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். தாய்லாந்து வெளியுறவு அமைச்சுக்கு கே.பி. பற்றி எந்தத் தகவலும் தெரிந்திராத நிலையில், பிரணாப் முகர்ஜி, தாய்லாந்து பிரதமரிடம் இது தொடர்பாக நேரில் பேசினார்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 5

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
கே.பி., தாய்லாந்து உளவுத்துறை கூறியபடி உடொன்-தானி விமான நிலையம் ஊடாக தாய்லாந்தில் இருந்து வெளியேறி லாவோஸ் நாட்டுக்குள் செல்வது என்பதே திட்டம். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்பதை தாய்லாந்து உளவுத்துறைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்த சிக்கல் கே.பி. வைத்திருந்த பாஸ்போர்ட்!

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 4

உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து விமானம் ஏறி போய் இறங்கிய இடம் பாங்காக் என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம். கேப்பிட்டலுக்கு வாருங்கள் என்று மலேசியாவின் தலைநகருக்கு வருமாறு கூறினால், தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் போய் இவர் எதற்காக இறங்கினார்?

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 3

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
வன்னியில் ரொம்பவும் ஆபத்தான சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த புலிகளின் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியில் அமெரிக்காவும் நார்வேயும் ஒன்றாகவே இறங்கியிருந்தாலும், அமெரிக்கா சைலன்ட் பார்ட்னர் போல நார்வேயை முன்னிறுத்தியே காரியங்களைச் செய்தது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 2

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 1

The Sri Lankan government declares a limited ceasefire from 1 to 3 February 2009 to allow civilians to leave, but the LTTE restricts the number of people allowed to depart and uses the lull to launch a counter strike. At the same time, two foreign nations crafted a plan on a government guaranteed amnesty for LTTE cadres other than the top leadership.

நார்வேயின் Pawns of Peace அறிக்கையில் வெளியாகியுள்ள சில விஷயங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் ஓயவில்லை. மாறாக, முன்பைவிட அதிகமாகின்றன. சர்வதேச அரசியல் நகர்வுகள் பற்றிய அன்டர்ஸ்டான்டிங் இருந்தால், இந்த அறிக்கை இவ்வளவு நாட்களின் பின் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றது என்பது சுலபமாக புரியும்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இரண்டு துண்டாய் துடிக்கும் மனித உடல்!! ( எச்சரிகையான காட்சி )

சிறுவர்கள் , இளகிய மனம் உடையவர்கள் மற்றும் கர்ப்பணி பெண்கள் பார்க்க முற்றிலும் தடை


Loading the player ...









Image Hosted by ImageShack.us

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஆபீஸ் 2007

ஆபீஸ் 2007 தொகுப்பின் பார்மட்களை 2003 பார்மட்டுக்கு, அது வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என எதுவாக இருந்தாலும், ஆன்லைனிலேயே மாற்றங்களை மேற்கொள்ள உதவும் ஒரு சிறந்த தளம் www.zamzar.com. இதில் பைலை அப்லோட் செய்வது மிக எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது.

அன் இன்ஸ்டால்

சில புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்கையில், டி.எல்.எல். பைல் எனச் சிலவற்றைக் காட்டி, இதனை நீக்கவா? வேறு சில புரோகிராம்கள் இதனைப் பயன்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. இதனை நீக்கலாமா? எப்படி நீக்கப்படும் புரோகிராம்களுக்கு மட்டுமே இவை சார்ந்தவை என்று அறிவது?

டிஜிட்டல் கேமரா

டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை கம்ப்யூட்டரில், போல்டர் ஒன்றுக்கு மாற்றி, பின்னர் அவற்றை சிடி ஒன்றில் எழுதிய பின்னர் போல்டரில் உள்ள படங்களை அழித்த பின்னர் போல்டரை அழிக்க முயற்சிக்கையில், போல்டரில் பைல்கள் உள்ளது எனவும், போல்டரை நீக்க முடியாது எனவும் செய்தி கிடைக்கிறது. உண்மையில் போல்டரில் எந்த போட்டோ பைலும் இல்லை. கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அழிக்க முயற்சித்தாலும் அழிய மறுக்கிறது. அதன் காரணம் என்ன?

பைல்களின் வகைகள்

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! தெரிந்து கொள்ளுங்கள்!

1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ./ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை. அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள்.

விண்டோஸ் 7 தொடக்க ஒலியை நிறுத்த

விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பின்னர் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 மாறி வருகிறது. இருப்பினும் சில விஷயங்கள் பல பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதில் ஒன்று இதன் தொடக்கத்தில் ஒலிக்கும் ட்யூனாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், ஒரு வித சிக்னேச்சர் ட்யூன் என்று சொல்லப்படும் தொடக்க ஒலியைக் கொண்டிருப்பது வழக்கமாகும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு, விஸ்டாவின் தொடக்க ஒலியே தரப் பட்டுள்ளது. முதலில் இதனை மக்கள் விரும்பினாலும், பின்னர் இந்த ஒலியானது அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. எனவே இதனை நிறுத்த முடியுமா எனப் பலரும் அதற்கான வழியைத் தேடி வருகின்றனர். அவர்களுக்காக கீழே வழி தரப்பட்டுள்ளது.

ட்ரைவர் புரோகிராம் பேக் அப்

சில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.

விண்டோஸ் 7 ட்யூனிங்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் சில ட்ரிக்ஸ்களை அறியாமல் இருப்பீர்கள். தெரிந்தாலும் அவற்றை எப்படி இயக்குவது எனத் தெரியாமல் இருப்பீர்கள். இங்கு சிலவற்றைப் பார்க்கலாம்.

வேர்ட் பார்மட்டிங் மாற்ற

வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம்.

புதன், 1 பிப்ரவரி, 2012

லண்டனில் கருணா மீது நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணா கள்ளப் பாஸ்போட்டில் லண்டன் வந்தவேளை அவரை பிரித்தானியப் பொலிசார் கைதுசெய்தமை யாவரும் அறிந்ததே. அவர் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார் சித்திரவதைகளை மேற்கொண்டார் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி அவர் மேல் வழக்குத் தொடர சில சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் முனைப்புக் காட்டி வந்தனர்.

எக்ஸெல் ஒர்க்ஷீட்

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், நெட்டு வரிசைகளைப் படுக்கை வரிசைகளாகவும், படுக்கை வரிசைகளை நெட்டு வரிசை களாகவும் மாற்றி அமைக்க
என்றே ஒரு கட்டளை உள்ளது. Transpose என்பது அது. எடுத்துக்காட்டாக ஒரு அட்ட வணையில் (Table) 3 படுக்கை வரிசையும் (Rows) 5 நெட்டு வரிசையும் (Column) அமைத்துவிடுகிறீர்கள். ஆனால் பின்னர் இதனை 5 படுக்கை வரிசை 3 நெட்டு வரிசையாக அமைக்க விரும்பினால் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதிலும் இரண்டு வழி உள்ளது. உங்களுக்கு எளிய வழியைச் சொல்கிறேன். முதலில் எந்த டேபிளில் உள்ள வரிசைகளை மாற்றி அமைக்க விருப்பமோ அவற்றை செலக்ட் செய்து காப்பி செய்திடவும். பின்னர் டேபிளுக்கு வெளியே வந்து ஒரு செல்லில் கர்சரை வைத்திடவும். பின் Edit––>>Paste Special கட்டளையைக் கொடுங்கள். அதன் பின் Transpose என்னும் செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே கொடுங்கள். பழைய டேபிளுக்குக் கீழாக நீங்கள் விரும்பியவகையில் தகவல்கள் எதுவும் மாறாமல் படுக்கை வரிசை நெட்டு வரிசையாகவும் நெட்டு வரிசை படுக்கை வரிசையாகவும் மாறி அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும். பழைய அட்டவணையை இப்போது அழித்து விடலாம்.

ஐகான் படத்தின் அளவினை மாற்றலாம்

ஐகான்கள் அளவை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம். பொதுவாக நாம் பார்க்கும் ஐகான்கள் 32x32 என்ற அளவிலான பிக்ஸெல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 43x43 என்ற பிக்ஸெல் அளவில் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்த அளவுகளை அட்ஜஸ்ட் செய்து அமைக்க வேண்டும் என்றால், விண்டோஸ் டெஸ்க்டாப் சென்று, “Properties | Appearance” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Item” கீழ்விரி மெனுவில், “Icon” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் அளவை மாற்றலாம். “Icon spacing (horizontal)” / “Icon spacing (vertical)” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் எடுத்துக் கொள்ளும் இட அளவினை மாற்றலாம்.

விண்டோஸ் 7ல்............

விண்டோஸ் 7ல், ஸ்டார்ட் மெனுவில் அதனுடன் வந்த கேம்ஸ் காட்டப்படுகின்றன. அவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்குவதற்கான வழி...

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் கேம்ஸ் புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகின்றன.

எக்ஸெல் டிப்ஸ் - செல்களில் பார்டர் நீக்கம்

ஒர்க்ஷீட்டில் உள்ள செல்களில் உள்ள பார்டரை நீக்க ஒரு சிறிய, விரைவான வழி உண்டு. பொதுவாக ஒரு செல்லில் உள்ள மதிப்பின் பால், ஒர்க்ஷீட் பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்க, அதில் பார்டர்களை இணைத்து ஏற்படுத்துவது உண்டு. செல் அல்லது பல செல்களில் ஏற்படுத்தப்பட்ட பார்டர்களை மட்டும் நீக்க ஓர் அருமையான வழி உண்டு. அந்த செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Ctrl+_ கீகளை அழுத்தவும். அதாவது கண்ட்ரோல்+ ஷிப்ட் மற்றும் அண்டர்ஸ்கோர் கீ. செல்லில் உள்ள பார்டர்கள் மட்டுமே நீக்கப்படும். மற்ற பார்மட்டுகள் அப்படியே இருக்கும்.

இன்டர்நெட்டில் வேவு பார்த்தல்

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.

Internet Explorer ல் ஸ்பெல் செக்கர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இல்லாத இரண்டு வசதிகளை, இதன் பதிப்பு 10ல் அறிமுகப் படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், ஸ்பெல் செக்கர் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி களை இணைத்துள்ளது.

Word Tips

மெனு தேர்வும் நீக்கலும்

வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.

பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.

ஜார்ட் (Jarte) வேர்ட் ப்ராசசர்

நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட் (Jarte) . இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.

Zonalarm 2012

இலவச பயர்வால் அப்ளிகேஷன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு ஸோன் அலார்ம் 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்க மாக இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

NTFS சிஸ்டம்

விண்டோஸ் என்.டி.யுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம். FAT சிஸ்டத்தைக் காட்டிலும் முற்றிலும் புதியதொரு சிஸ்டமாகும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை பைல்களுக்குத் தருவதில் புதிய சிறந்த சிஸ்டமாக இது இயங்குகிறது. ஒவ்வொரு பைலாக இதில் கம்ப்ரஸ் செய்ய முடியும். என்கிரிப்ஷன் பணியையும் மேற்கொள்ள லாம். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் புதியதாக இன்ஸ்டால் செய்தால் இந்த சிஸ்டம் தான் பைல் சிஸ்டமாக இன்ஸ்டால் செய்யப்படும். முந்தைய சிஸ்டங்களி லிருந்து விண்டோஸ் எக்ஸ்பிக்கு அப்கிரேட் செய்தால் அப்கிரேட் இன்ஸ்டலேஷனில் உங்கள் பைல் சிஸ்டத்தினை NTFS சிஸ்டத்திற்கு மாற்றவா என்று கேட்கப் படும். கவலைப்படாமல் யெஸ் என்று பதில் கொடுத்துவிடுங்கள். இதனை நீங்கள் இவ்வாறு இன்ஸ்டால் செய்திடுகையில் மாற்றவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். எப்போது வேண்டும் என்றாலும் NTFS சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு மாற்றிய பிறகு மீண்டும் FAT16 அல்லது FAT32 க்கு மாற வேண்டும் என்றால் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்த பின்னரே மாற்ற முடியும். பொதுவாக யாரும் அது போல விரும்ப மாட்டார்கள்.

டவுண்லோட் செய்த எம்பி3 பாடல்களில், பாடகர் ஒலி அல்லது இசைக் கருவிகளின் ஒலியை எப்படி நீக்குவது?

இணையத்தில் சில பாடல்களின் கராகோ வகை என்று தரப்படுகிறது. ஒரு சில ஆர்வப் பிரியர்கள், பாடல்களில் பாடகரின் ஒலியை நீக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். நீங்களாக முயற்சிக்க, AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.

திடீரென மூடப்பட்ட ஓர் இணைய தளத்தினை, மீண்டும் திறக்க

கண்ட்ரோல் + ஷிப்ட் +ட்டி (Ctrl+Shift+T) கீகளை அழுத்துங்கள். உடனே அப்போது இறுதியாக மூடப்பட்ட தளம் திறக்கப்படும். அதற்கு முந்தைய தளம் எனில், மறுபடியும் அதே கீகளை அழுத்தவும். இப்படியே முந்தைய தளங்களைத் திறக்கலாம். இந்த ஷார்ட்கட் கீகள் தொகுப்பு பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் ஆகிய வற்றில் செயல்படுகிறது.

பேஸ்புக் தளத்தின் அக்கவுண்ட் பாஸ்வேர்டினை மாற்றும் வழி

முதலில் பேஸ்புக் தளத்தில் வழக்கமான பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள். மேல் வலது புறம் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.கிடைக்கும் மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் Account Settings பக்கத்தில், பாஸ்வேர்ட் பீல்டில் வலதுபுறம் உள்ள Edit என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும். அநேகமாக இது நான்காவதாக இடம் பெற்றிருக்கும். இப்போது மூன்று பீல்டுகள் கிடைக்கும். இதில் முதலாவதாக, இப்போதைய பாஸ்வேர்டினையும், அடுத்த இரண்டு பீல்டுகளில், நீங்கள் கொடுக்க விரும்பும் புதிய பாஸ்வேர்டினையும் தரவும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்க வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது பீல்டுகளில், புதிய பாஸ்வேர்ட் சரியாக டைப் செய்யப்பட வேண்டும். அடுத்து நீல வண்ணத்தில் உள்ள Save Changes என்ற பாக்ஸில் கிளிக் செய்திட வும். இப்போது உங்கள் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் தளத்திலிருந்து உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு “You recently changed your Face book password. As a security precaution, this notification has been sent என ஒரு செய்தி அஞ்சல் அனுப்பப்படும்.

Windows Theme என்று சொல்கையில் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம்?

Theme என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச் மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க கோத்தபாய விரும்பினார்?- ரொபட் ஓ பிளேக்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்க இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விருப்பம் கொண்டிருந்தார் என அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் விடுதலைப்புலிகளுக்கு பொதமன்னிப்பு வழங்க விரும்பினார். எனினும் அதனை பகிரங்கப்படுத்தினால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன அதற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் குறிப்பிட்டதாக அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாய் இறைச்சி திருவிழா

கிழக்கு சீனாவின் யுலின் பகு தியில் வருடம் தோறும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதில் உணவாக்கப்படுவது நாய்கள். என்ன நம்பமுடியவில்லையா, கலாசார நிகழ்வாக நடைபெறும் இவ் உணவுத்திருவிழாவின் முக்கிய உணவுப்பண்டம் நாய் இறைச்சிதான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல