திங்கள், 26 ஏப்ரல், 2010

No intention to hurt Tamil sentiments: Big B

The 67-year-old actor, who is the brand ambassador of the India International Films Awards (IIFA), visited the island nation recently to announce the date of awards.

After protests by a Tamil group outside his house against hosting this year's IIFA awards in Sri Lanka, megastar Amitabh Bachchan says that he has no intention to hurt the feelings of anyone.


 The group held a protest outside Bachchan's house 'Pratiksha' asking him not to hold IIFA awards in Sri Lanka.

தமிழ் பெண்களுக்கு யுத்தம் எவ்வாறு கூடுதல் சுதந்திரத்தை கொடுத்தது?

இலங்கை மனித உரிமை ஆர்வலர் ஷென் சேவியர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடபிரதேச தலைநகரான யாழ்ப்பாணத்தில் அவரது பணி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தெற்காசிய பெண்கள் பாரம்பயமாக அணியும் சேலையை அணிந்து கொள்வதில் அவர் அக்கறையாக இருந்து வந்தார்.

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை புரிந்த இலங்கையருக்கு சிறை

சிங்கப்பூரிலிருந்து ஹொங்கொங்கிற்கு பறந்த விமானத்தில் கடமையிலிருந்த பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை புரிந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 14 நாள் சிறைத்தண்டனையும் 15,000 ஹொங்கொங் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3 வருடங்களை தொடர்ச்சியாக கடலில் கழித்து அமெரிக்கர் உலக சாதனை

3 வருடங்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்து அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்ட் ஸ்டோவ் (Reid Stowe 58 வயது) உலக சாதனை படைத்துள்ளார்.

நவீன காலத்து பழமொழிகள்

தண்ணியில கப்பல் போனா ஜாலி, கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி

தூங்கதுக்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்ல முடியும்..ஆனா முழிக்கிறதுக்கு முன்னாட முழிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

நித்யானந்தாவின் அன்னியச் செலாவணி மோசடி!

பெங்களூர்: 'குஜால்' சாமியார் நித்யானந்தா மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது.

செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்மை-நித்யானந்தா

இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார்.

சனி, 24 ஏப்ரல், 2010

மனோ கணேசனுக்கு

கண்டியில் நீங்கள் நடத்தியது அக்கினிப் பரீட்சை. நீங்களும் உங்கள் தம்பியும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் போட்ட வியூகம் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் உங்கள் பாராளுமன்றப் பிரவேசம் தடைப்பட்டுவிட்டது.

மைக்ரோ ஸொப்ட் போன் டேட்டா மேனேஜர்

கையடக்கத் தொலைபேசியிலுள்ள படங்கள், பாடல்கள், வீடியோ மற்றும் தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை கணினிக்கு மாற்றவும் அதே போன்று கணினியிலிருந்து இது போன்ற பைல்களை கையடக்கத் தொலைபேசிக்கு மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு மென்பொருளை போன் டேட்டா மேனேஜர் எனும் பெயரில் மைக்ரோ ஸொப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Partition னில் ஒரு Partition

விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் உள்ள டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கில் பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசன்களை உருவாக்கலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட பகுதியினுள் டேட்டா இழப்பின்றி மேலும் பாட்டிசன்களை உருவாக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலங்கடந்த ஞானோதயம்

சிறுபான்மையின மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

பிரபாகரன் குடும்பம் - வெளி வராத கண்ணீர் வரலாறு

ஈழத்து இறுதிப் போரின்போதான உச்சகட்ட இனப் படுகொலை நினைவுகள் யார் நினைவிலிருந்தும் எளிதில் அகலாது. முள்ளிவாய்க்கால் பயங்கரம் நிகழ்ந்து ஓராண்டு ஆகப்போகும் நிலையில், ஈழத் தமிழினத்துக்கு நடந்த கொடுமைகளை எண்ணி தமிழ்நாட்டுத் தமிழர்கள் 'குற்ற உணர்வோடு' உள்ளம் வெம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு 'இரக்கமற்ற' செய்தி இதயத்தை
அறுக்கிறது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புதுவிதமான மிரட்டல்

வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விமான பைலட்டுகளை மிரட்டும் பயணிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.

நளினி செல்போன்:திடுக்கிடும் தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி செல்போன் மூலம் இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும், மேலும் பல ஊர்களுக்கும் பேசியது தெரிய வந்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஏலத்திற்கு போகிறது ஸ்ரீதேவியின் ஓவியம்

நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் மே 6ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

நடிகையின் நிர்வாண போஸ்..!

முழுக்க நனைந்த பின் உள்ளாடை மட்டும் எதற்கு என்று நினைத்துவிட்டாரோ என்னவோ... பஸார் என்ற பத்திரிக்கைக்காக முற்றிலும் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகையும் மாடலுமான கிம் கர்தஷியான் (kim-kardashian).

‘ரயில் பயணங்களில்’ பட ஹீரோ ஸ்ரீநாத் தற்கொலை!

ரயில் பயணங்களில் படத்தில் நாயகனாக நடித்த பிரபல நடிகர் ஸ்ரீநாத் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 50.

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீநாத்.

பக்தி - ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும்!

அதே செய்தி, அதே தலைப்பு, அதே பரபரப்பு, ஆட்கள்தான் மாறுகிறார்கள். ஆனால், அதே செய்தி மீண்டும் மீண்டும். ஆன்மீகவாதி என அறியப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் அல்லது பொருளாதார மோசடிகள் என தமிழ் ஊடகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை பரபரப்பு எழுகிறது. உணவு விடுதிகள், பேருந்துகள், அலுவலக இடைவேளை, திருமண மண்டபங்கள், மகளிர் மன்றங்கள், கல்லூரி செய்திகள் ஆவேசமாக அலசப்படுகின்றன. ஆனால், அடுத்து வேறு ஒரு செய்தி அலை எழும்போது எல்லாம் மறக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு ஆன்மீகவாதி. இன்னொரு சம்பவம். மீண்டும்....

நித்யானந்தாவுக்கு அடி-செருப்பு வீச்சு!

இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா நேற்று இரவு விமானத்தில் பெங்களூர் அழைத்து வரப்படுவதையொட்டி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நித்யானந்தாவைக் காண ஏராளமானோர் முண்டியடித்ததால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வியாழன், 22 ஏப்ரல், 2010

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும் நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.

பாலியல் சாமியார் நித்யானந்தா கைது!

நித்யானந்தா மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இதையடுத்து தமிழ் நாட்டிலும், கர்நாடகாவிலும் நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புதன், 21 ஏப்ரல், 2010

கண்ணா என்னை நீ சந்தேகம் கொள்ளாதே.. நான் அப்படிப்பட்டவள் அல்ல

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

98 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணியொருவரின் கடிதமொன்று ஏல விற்பனையில் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.

காரின் முன் பகுதியில் சடலம் தொங்கி கொண்டிருக்க 4 மைல் பயணம் செய்த யுவதி

88 வயோதிப பெண்மணியின் சடலம் காரின் முன்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்க 4 மைல் தொலைவிற்கு அக்காரை ஓட்டிச் சென்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய பின்லேடன் இரண்டாம் மனைவியை கட்டுப்படுத்த முடியாது திண்டாட்டம்

அல் கொய்தா போராளிக் குழுவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டுவதற்கு அப்பால், உதை பந்தாட்டம் போன்ற பந்து விளையாட்டுகளில் ஈடுப டுவதிலும் புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக புதிய புத்தகமொன்று உரிமை கோயுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மாலி நடிகர் ஸொதிகுயி கோலுயத் (Sotigui Koluyate) மரணம்

கடந்த வருடம் பெர்லின் திரைப்பட விழாவில் மிகச் சிறந்த நடிகராக பெயர் குறிப்பிடப்பட்ட மாலி நாட்டு திரைப்பட நடிகர் ஸொதிகுயி கோயத் தனது 74 ஆவது வயதில் மரணமானார்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைகளை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் முன்வரவேண்டும்

யாழ்ப்பாணம் சகஜ நிலைக்கு திரும்பியது தொடக்கம் அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று சந்தைச் செயற்பாடுகளும் களைகட்டியுள்ளன. மக்கள் தமது பொ ருட்களை இலகுவாக விற்பனை செய்யவும் கொள்வனவு செய்யவும் கூடிய சூழல் நிலவுகின்றது. இந்நிலைமை மிகுந்த நிம்மதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.

துணி துவைக்கும் ரோபோ

இயந்திர மனிதனான ரோபோ பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பொதுவாக மனிதனால் நேரடியாக செய்ய முடியாத ஆபத்தான வேலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும். இப்போது துணியை துவைத்து அயர்னிங் செய்யவும் ரோபோ வந்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள ரோசி பல்கலைக்கழகமும் வில்லோ கேரேஜ் என்ற அமைப்பும் இணைந்து துணி துவைக்கும் ரோபோவை அறிமுகப் படுத்தி உள்ளன.

குண்டு துளைக்காத ‘டி-சேர்ட்’

‘டி-சேர்ட்’டுகள் இளைய தலைமுறையி னரின் நாகரிக உடையாக இருக்கிறது. கட்டழகை பளிச்சிட்டு காட்டும் இந்த உடைகளை இளைஞர்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் விரும்பி அணிகிறார்கள். தற்போது நவீன தொழில்நுட்பத்தில் குண்டு துளைக்காத டி-சேர்ட்டுகள் தயாரிக்கப்பட் டுள்ளன. சீனா, சுவிட்சர்லாந்து, தெற்கு கரோலினா நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

கைத்தொலைபேசிகள் மாணவர்களின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டனவா?

ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் கைத்தொலைபேசிக்கு அடிமையாகாமல் நல்ல முன்னேற்றத்தை எட்டுவர்.

மஹிந்த அமிர்தாப்பிற்கு கேடயம் வழங்கல்

இலங்கை வந்துள்ள ஹிந்தி திரைஉலக சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது நினைவுக் கேடயம் வழங்கி ஜனாதிபதி அவரை கெளரவிக்கிறார்.

விசுவின் மக்கள் அரங்கத்தில் வந்த உறவுகளைத் தேடும் முத்தையன்கட்டு வன்னியைச் சேர்ந்த 86 வயதுடைய ஈழத்து பெண்

"இனி எங்கள் அகராதியில் ஆயுதமே இருக்காது" என்ற ஜூனியர் விகடன் செய்திக்கு உருத்திரகுமாரன் மறுப்பு

புஷ்ஷை கோல்ப் விளையாட்டில் விஞ்சியுள்ள பராக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்றது முதற் கொண்டு இதுவரை 32 தடவைகள் “கோல்ப்' பந்து விளையாடியுள்ளார்.

இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் இரட்டை குழந்தைகள் பிரசவித்த அமெரிக்கப் பெண்

இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட பெண்ணொருவர் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த அதிசய சம்பவம் அமெரிக்க நியூஜெர்ஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பக்கவாதம் தாக்கிய மூதாட்டியை திருப்பி அனுப்பிய மனிதாபிமானம்

உலகில் வேறெங்கும் இப்படி நடந்திருக்காது, வரலாற்றில் கூட படித்திருக்க மாட்டோம், அப்படிப்பட்ட ஒரு ஈவிரக்கமற்ற செயலே அன்று நிகழ்ந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், சென்னையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து 6 மாத கால (மருத்துவ) விசா பெற்று விமானத்தில் சென்னை வந்துள்ளார்.

இவர் யார் தெரியுமா?

படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்...

இப்பிரச்சினைக்கான காரணங்கள்!

அமெரிக்கா - ஈரான் போர் மூளுமா?

தி வாய்ஸ் ( வெளியீடு 264) ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

Amazing pictures

Funny kids

Best photos of 2009

மெழுகுவர்த்திகள்

கடவுளும் விஞ்ஞானியும்

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார். அப்போது ஒரு விஞ்ஞானி வந்து "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் கற்று விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.

திங்கள், 19 ஏப்ரல், 2010

பயோனிக்ஸ் என்றால் என்ன?

பயோனிக்ஸ் என்ற இந்த வார்த்தை Jack E. Steel என்பவரால் 1958ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இது கிரேக்க வார்த்தையான 'bion' (bee-on) என்ற வார்த்தையிலிருந்து உருப் பெற்றது. bion என்ற வார்த்தைக்கு (unit of life) 'உயிரின் ஓர் அலகு' என பொருள் வரும். 'ic' என்ற அசைக்கு 'போன்ற' (like OR in the manner of) என்ற பொருள் வரும். ஆக 'உயிரைப் போன்ற' எனப் பொருள் கொள்ளலாம்.

சித்திரவதைகளில் புதைந்த நீதி

குற்றவாளிகளைப் பிடிக்க இயலாதபோது அப்பாவிகளை அடித்து, துன்புறுத்தி குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள் என்பது 'சுதந்திர இந்தியா'வில் காலம் காலமாக தொடரும் அவலமாக இருந்து வருகிறது. இந்த சீருடை ரௌடிகளின் சித்திரவதைக் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் தோழர் தியாகு, 'சோளகர் தொட்டி' ச.பாலமுருகன் உள்ளிட்டோர் புத்தகங்களாக எழுதி வெளிக்கொணர்ந்தபோது, மானுட விழுமியங்களின் மீது அக்கறை கொண்டோர் எல்லாம் அதிர்ச்சி அடைந்தனர். அத்தகைய புத்தகங்களில் ஒன்றுதான் தோழர் பூங்குழலி எழுதிய 'தொடரும் தவிப்பு'.
அடித்துத் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல்கள், மனரீதியான சித்திரவதைகள் இவைகளைப் பயன்படுத்தியே உலகப் புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழுவுக்கு தலைமையேற்ற கார்த்திகேயன் இந்த வருடம் இந்திய அரசின் 'பத்ம விருது' பெறுகிறார் என்பதும், மானுட விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைத்து அவர் தயாரித்த குற்றப்பத்திரிக்கையினால் 19 ஆண்டுகள் சிறையில் வாடிய நளினி இப்போதும் விடுதலை செய்ய மறுக்கப்படுகிறார் என்பதும் வரலாற்றில் காணச் சகிக்காத காட்சிகளாக நம்முன் அரங்கேறுகின்றன.

நளினி உள்ளிட்ட பெண் கைதிகளை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு கார்த்திகேயன் கும்பல் கையாண்ட கீழ்த்தரமான‌ சித்திரவதைக் கொடுமைகளை‍ 'தொடரும் தவிப்பு' நூலிலிருந்து இங்கு தருகிறோம். அனுமதித்த தோழர் பூங்குழலிக்கு நன்றி. - கீற்று ஆசிரியர் குழு


தன் கணவர் விஜயன் மற்றும் குடும்பத்தாருடன் வயிற்றில் குழந்தையோடு தமிழ்நாட்டு மண்ணில் காலடி வைத்தபோது செல்வ லட்சுமியின் மனமெங்கும் ஒருவித நிம்மதி பரவியது. குண்டு சத்தத்திற்கு நடுவேயான வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி. இனி உயிருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை. சுதந்திர மனிதர்களாகத் தாய் மண்ணில் வாழப் போகும் மகிழ்ச்சி.

மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்து அகதிகள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த 120 இலங்கை அகதிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முற்பட்ட சமயம் கரையோர கண்காணிப்பாளர்களால் இவர்கள் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

வதந்திகளை நம்ப வேண்டாம்... நடிப்பைத் தொடர்கிறேன்!

ஜூன் மாதத்திலிருந்து நடிக்கிறேன் என்று நான் சொன்னதைத் திரித்து எழுதி என் வாழ்க்கையோடு விளையாடப் பார்க்கிறார்கள் சிலர். நான் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக இல்லை. விரைவில் புதுப்பட அறிவிப்பை வெளியிடுவேன் என்றார் நடிகை பூஜா.

நித்யானந்தாவுக்கு அரஸ்ட் வாரண்ட்

நித்யானந்தாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
நடிகையுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியானது. சாமியார் என்ற போர்வையில் நல்லொழுக்கம், நீதி போதனை செய்துவிட்டு, இதுபோன்ற ஆபாச செயல்களில் ஈடுபடுவது இந்து மத உணர்வாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது.

Islamic Erotica by Makan Emadi

A series of paintings of Islamic women wearing "hijab" and presented in Western pin-up calendar girl style.

The series of paintings that Makan Emadi calls his 'Islamic Erotica' series investigates how Muslim women in hijab might be represented in the Western style of pin-up art. For the series, Emadi imagines his women as calendar girls. You can read and comment on Makan Emadi's thoughts on his Islamic Erotica series at a www.arikiart.com/max-emadi/2009/05/islamic-erotica-2009.htm

மேலதிக படங்களைக்காண இங்கே அழுத்தவும்

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன


திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்புகளைத் தூண்டும் வகையில் கவர்ச்சிகரமாக ஆடை அணியும் பெண்கள் காரணமாகவே பூமியதிர்ச்சிச்சம்ப வங்கள் அதிகரித்துள்ளதாக ஈரானிய சிரேஷ்ட மதத் தலைவர் ஒருவர் உரிமை கோயுள்ளார்.

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட அதிமுகவின் கடிதமே காரணம்

சென்னை: பிரபாகரன் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப் பட்டதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறியுள்ளார்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குடற்புழு

குடல்களைப் பாதிக்கும் குடற்புழு தொற்றுநோய் உலகம் முழுவதும் ஏற்படும் பொதுவான நிகழ்வு. இருப்பினும் வெப்ப நாடுகள் மற்றும் மித வெப்ப நாடுகளில் உள்ள குழந்தைகளிடம் இந்த தொற்று நோய் அதிகம் காணப்படுகிறது. உருளைப் புழு, கொக்கிப் புழு, ஊசிப் புழு, சாட்டைப் புழு, பட்டைப் புழு ஆகியவை பொதுவாகக் காணப்படும் குடற்புழுக்களாகும்.

ஒரு வரிச் செய்தியில் உங்கள் ஹெல்த்

* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.

* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

புற்றுநோயைத் தடுக்க

வருமுன் தடுக்கலாம் புற்றுநோயை. மாங்காய் சாப்பிட்டு வந்தால் அது மலக் குடலில் வரும் புற்று நோயைத் தடுக்கிறது.

பூக்களின் மருத்துவ குணங்கள்:

மல்லிகை மல்லிகைப்பூவை தலையில் சூடுவதால் கண்பார்வை கூர்மை அடைகிறது. இதன் இலையை இளஞ்சூடாக்கி விழி மீது வைத்துக்கட்டினால் கண்ணில் உள்ள சிவப்பு மறையும்.

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

தவறான உணவுப் பழக்கம், இரவில் வெகு நேரம் கண்விழித்தல், இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவது, மது குடிப்பது, மலத்தை அடக்குதல், போதிய உடற் பயிற்சி இல்லாமை ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

முடக்கு வாதம்

முடக்குவாதம்/ மூட்டுவலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்ட வருக்கு இடுப்பு முட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

காதல் தேர்தல்

தெளிவாய் தெரிகிறது
நம்காதல் தேர்தலுக்கு
பெற்றோர்
வாக்களிக்க மாட்டார்கள்
புறக்கணிப்பே செய்வார்கள்

வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்

நான் முதிர்ச்சியடைவதை கொண்டாடுவதற்காக வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்த 45 பாடங்களை வரைந்தேன். அதுவே நான் எழுதியவற்றில் மிக முக்கியமான பத்தி தற்போது எனது வாழ்க்கைச் சக்கரத்தின் முன் 90 ஐக் காட்டுகிறது. அதோ அந்தப் பத்தி மீண்டும் ஒரு முறை : (என ஓஹியோ கிளிவ் லன்ட்டைச் சேர்ந்த றெஜினா பிரெட் (Regina Brett) எழுதுகிறார்)

1. வாழ்க்கை அழகானதல்ல இருப்பினும் அது நல்லது.

ஐந்து பைசாவுக்கு காசோலை வழங்கிய வாடிக்கையாளர்

கிரெடிட் கார்டுக்கு ஐந்து பைசா பாக்கி என்று “ஸ்டேட்மென்ட்' அனுப்பியது பன்னாட்டு வங்கி அதற்கு “காசோலை' கொடுத்தார் வாடிக்கையாளர். இந்தச் சம்பவம் நடந்திருப்பது இந்தியாவின் கோவை பகுதியில்.

பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை

பிரவுசர்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்வது பயர்பாக்ஸ் பிரவுசராகும். அவ்வப்போது இதனைத் தயாரித்து வழங்கும் மொஸில்லா நிறுவனம், இந்த பிரவுசருக்கான அப்டேட் பைல்கள் மூலம் பல கூடுதல் வசதிகளைத் தந்து வருவது இதன் ஒரு சிறப்பாகும்.

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்

1. மிகமோசமான தலைவலி:

தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்குகளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

திருமணம்

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.

திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பு எம்.பீக்களுக்கு

பழையவர்களும் புதியவர்களுமாகப் பதின்மூன்று பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்aர்கள். அடுத்த தேர்தலுக்கும் நீங்கள் மக்களிடம் வாக்குக் கேட்டுச் செல்ல வேண்டியவர்கள்.

ஒஞ இங்கீத உறவு

வங்கியிலே அடைவு வைத்த நகையொன்றை மீளப்பெறவேண்டியிருந்தது. வரிசையிலே எனது முறைக்காக காத்திருந்து பத்திரத்தில் கையெழுத்துப்போட வேண்டிய இடமெல்லாம் போட்டு சரிபார்த்து முடித்த பின் உத்தியோகத்தர் துண்டைத்தந்து சொன்னார், கொண்டுபோய் காசைக் கட்டி வருமாறு. காசாளரிடம் போய் வரிசையிலே நின்று அடைவு துண்டைக் கொடுத்த போது அவர் கட்ட வேண்டிய தொகையைச் சொன்னார்.

உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்

எக்சல் டூல் பாரில் கல்குலேட்டர்

கல்குலேட்டருக்கெல்லாம் ஒரு கல்குலேட்டர் எம். எஸ். எக்சல் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான்.

எனினும் சில வேளைகளில் எக்சலில் பணியாற்றும் போது வழமையான கல்குலேட்டரும் உங்களுக்கு அவசியப்படலாம்.

விமான பயணங்களுக்கு எமனாக விளங்கும் ஐஸ்லாந்து எரிமலை

ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்துக் குமிறியிருப்பது, உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அது கடந்த சில தினங்களாக குமிறிக் குமுறி வெளிவிட்டு வரும் புகையும் தூசியும் தொன் கணக்கில் வானில் பரவிவருவதால் ஐரோப்பிய பிராந்தியத்தில் பரவலாக தூசு மேகங்களை ஏற்படுத்தி, சர்வதேச விமான சேவையை பாதித்திருக்கிறது.

தமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்க ளின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளி ப்படுத்துகின்றது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியவா தம் அங்கு மேலோங்கியிருந்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்த லிலிருந்து தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக் கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடுதலானவற்றைப் பெற்று வந்தன. அதாவது மாவட்ட அரசியலில் இக்கட்சிகள் ஒவ்வொரு காலத்தில் ஏகபோகம் வகித்தன. கடந்த தேர்தலில் இந்த நிலைமை மாறி விட்டது.

சனி, 17 ஏப்ரல், 2010

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை _

இலங்கையில் போதை பொருள் பாவனை வீதம் அதிகரித்து வருவதாக தேசிய போதை பொருள் தடுப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதலாக இளைஞர்களிடையே இப்பாவனை சடுதியாக அதிகரித்திருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

விலக முடியாத பந்தங்கள்

காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! ‘நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! ‘விடுதலையைத்தான் விரும்புகிறேன்’ என்று மனிதன் சொன்னான். அவனிடமே, ‘மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ‘ஆமாம்’ என்று பதிலளித்தான் மனிதன்.

காதல் காவியம் 'மாதா' கணனியிலிருந்து திருட்டு

ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள் ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனி வரமாட்டார் பிரபாகரன்..!

விடுதலைப் புலிகளை வெறிப் போர் மூலம் இல்லாமலே செய்துவிட்டு, அதிபர் தேர்தலில் மகுடம் சூட்டிய ராஜபக்ஷே, சமீபத்தில் நடந்து முடிந்த பிரதமர் தேர்தலிலும் வெற்றியை 'சாமர்த்தி யமாக' அள்ளியிருக்கிறார். மிச்ச சொச்சமாக எஞ்சி இருந்த கடைசி நம்பிக்கையும் கழன்று விழுந்த கணக்காக... ஈழ ஆர்வலர்கள் இப்போது இடிந்து போயிருக்கிறார்கள்! 'பிரபாகரன் வருவார்' என்று

பா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு

வாழை‌த் த‌ண்டி‌ன் சாறு பல நோ‌ய்களு‌க்கு மக‌த்தான மரு‌ந்தாக இரு‌ப்பது நா‌ம் பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் நம‌க்கு‌த் தெ‌ரியாத பல மக‌த்துவ‌‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது வாழை‌த் த‌ண்டு.

மரண‌ம் எ‌ன்பது எ‌ன்ன?

இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?

உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.

கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது

கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கொங்கோ குடியரசுப் பிரதேசத்தில் அதிகளானோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

தி‌க்குவா‌ய்‌க்கு மரபணு மூல‌ம் ச‌ி‌கி‌ச்சை

தி‌க்கு வா‌ய் ‌வியா‌தி உடையவ‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்றா‌ல் அது அவ‌ர்களது மன‌நிலையை உறு‌தி‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் ம‌ட்டுமே அமை‌ந்‌திரு‌ந்தது.

தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.

பிளட் குரூப்

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.

இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல