வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.
வெள்ளி, 30 ஜூலை, 2010
விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க் உருவாக்க
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா?
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற
மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை www.freecommander.com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (useful tips)
விண்டோஸ் 7 ல் "Guest Account" உருவாக்கும் முறை
விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் "Guest Account" ஒன்றை ஏற்படுத்துவது போல் விண்டோஸ் 7ல்லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
வியாழன், 29 ஜூலை, 2010
டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணை தளமான டுவீட்டரை பயன்படுத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பெண் காலமானார்.
Labels:
உலகப்பார்வை
ரத்த மூலத்திற்கு பிரண்டை
ரத்த மூலத்திற்கு எத்தனையோ வைத்தியம் செய்தாலும் எதுவும் சரியாக வந்திருக்காது. நோயும் குணமாகியிருக்காது. ஆனால் ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும்.
Labels:
மருத்துவம்
மாதவிலக்கு சீராக வர
தும்பைப் பூவை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சிறிய வெள்ளை நிறப் பூவான தும்பைக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.
Labels:
மருத்துவம்
தயிரை சாப்பிட்டு வந்தால்
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
Labels:
மருத்துவம்
ஜான்சி ராணி எழுதிய கடிதம்
தன கணவரது மறைவிற்குப் பிறகு ஜான்சி மண்ணைக் காப்பாற்ற லட்சுமி பாய் போர்க் களத்தில் குதித்த வரலாறை யாரும் மறக்கமாட்டார்கள்.
Labels:
உலகப்பார்வை
தெரிந்து கொள்ளுவோம்
o அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
o மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
o மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஆடிவேல் ரதபவனி ஆரம்பித்த வரலாறு
இலங்கை எங்கும் வேலுக்கு அரோஹரா எனப் பண்டுதொட்டு கோஷமிட்டு வழிபடுவது குறிப்பாக ஆடி மாதத்திலேயேயாகும். அரோஹராச் சத்தம் வானைப் பிளக்குமளவுக்கு கோஷமிடப்படுவது பக்திமிகு வேல் வழிப்பாட்டினால் ஆகும். இதற்கான காரணம் ஆடிப் பூரணையோடு வருவது கதிர்காம உற்சவம்.
Labels:
பலதும் பத்தும்
சமாதான முயற்சிகள் தோற்றது ஏன்? சொல்ஹேய்ம் தரும் விளக்கம்
ஜுன் 25ம் திகதி இலங்கை ஊடகவியலாளர்கள் 21 பேருடனான சந்திப்பின்போது பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்.
போருக்குப் பிந்திய ஒரு சூழலில், ‘அடுத்தது என்ன?’ என்று திடமாகத் தீர்மானிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருந்துவரும் காலகட்டம் இது. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று தாங்கள் நம்பிய அல்லது நம்பவைக்கப்பட்டவைகள் தலைகீழாக மாறியிருக்கும் ஒரு நிலைமையை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
போருக்குப் பிந்திய ஒரு சூழலில், ‘அடுத்தது என்ன?’ என்று திடமாகத் தீர்மானிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருந்துவரும் காலகட்டம் இது. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று தாங்கள் நம்பிய அல்லது நம்பவைக்கப்பட்டவைகள் தலைகீழாக மாறியிருக்கும் ஒரு நிலைமையை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
Labels:
இலங்கை
Looking back at the Indo-Sri Lanka Accord
Prime Minister Rajiv Gandhi and Sri Lankan President J.R. Jayewardene sign the historic Indo-Sri Lanka accord in Colombo on July 29, 1987. File photo
A post-LTTE look at the fallout of the 1987 agreement that led to India's direct involvement in the counter-insurgency operation in Sri Lanka.
It is 23 years since the Indo-Sri Lanka Agreement was signed on July 29, 1987. The agreement is popularly referred to as the Rajiv-Jayewardene Accord, after its architects — Prime Minister Rajiv Gandhi and President J.R. Jayewardene.
Labels:
இலங்கை
கே.பி ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் புனர் வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் கூட ஆதரவளித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியற் தலைமைத்துவம் இல்லாமல் இவையெதுவும் சாத்தியமாகியிருக்காது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் புனர் வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் கூட ஆதரவளித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியற் தலைமைத்துவம் இல்லாமல் இவையெதுவும் சாத்தியமாகியிருக்காது.
Labels:
இலங்கை
செவ்வாய், 27 ஜூலை, 2010
நாயாக மாறிய பெண்
உக்கிரேன் நாட்டை சேர்ந்த "ஒசான மலய" (Oxana Malaya) என்ற பெண் எவ்வித மனித நடத்தைகளையும் காட்டாமல் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டி பார்ப்போரை வியப்பிலும் அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள்.
Labels:
வினோதமான செய்திகள்
வெள்ளி, 23 ஜூலை, 2010
பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள்
அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (Angie Cromar வயது 34).
Labels:
வினோதமான செய்திகள்
பர சூட்டில் பறக்கும் கழுதை
A donkey attached to a parachute flies over a beach in Golubitskaya. Russian beachgoers got a shock when they saw a donkey soaring in the blue skies over the beaches on the Sea of Azov in southern Russia. The donkey was flown in the skies as a result of an advertising campaign by Russian entrepreneurs to attract beachgoers to their private beach. Attached to a parachute, the animal screamed in fear as it circled over heads of holidaymakers sunbathing on a beach
Picture: AFP/GETTY
Picture: AFP/GETTY
Labels:
வினோதமான செய்திகள்
மூளையை “ஸ்கேன்” செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்” ஆய்வில் தகவல்
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.
Labels:
வினோதமான செய்திகள்
இனி மாடுகளை மனிதன் குளிப்பாட்ட வேண்டியதில்லை !!!
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாடுகளை தேய்த்து குளிப்பாட்டும் தூரிகை கொண்ட இயந்திரத்தால் மாடுகள் குளிப்பாட்டும் வேலை எளிமையாக்கப்பட்டு அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
வயிற்றுவலியா...????
வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, துகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.
Labels:
மருத்துவம்
வியாழன், 22 ஜூலை, 2010
அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மற்றைய நான்கும் எம்மை நோக்கியதாக இருக்கும்
முதன் முதலாய் தன்னுள்ளே தன்னை பார்க்கும் யாரும் தனக்குள் இவ்வளவு அழுக்குகளா? குப்பைகளா என்று அதிசயிப்பர். ஏனென்றால் மனிதன் என்றுமே தன்னைப் பற்றி அறிய முயல்வதை விட அடுத்தவரைப் பற்றித் தெரிந்துகொள்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறான்.
Labels:
பலதும் பத்தும்
40 பூனைகளை அபகரித்து மனைவியை விட்டுச்சென்ற தூதுவர்
இஸ்ரேலுக்கான லத்தீன் அமெரிக்கத் தூதுவர் ஒருவர், தனது மனைவிக்கு எதனையும் விட்டு வைக்காமல் அவரது சொந்த உடைமையான 40 பூனைகளையும் இரு நாய்களையும் அபகரித்துக் கொண்டு கம்பி நீட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
பம்பாய் அழகி ரீட்டா ஜோன் கொலை வழக்கு
எதிரிகள் மூவர்
இற்றைக்கு ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் உள்ளே இருந்த இருவரில் ஒருவரான டாக்டர் பந்துல பாதையால் சென்ற ஒருவனின் கத்திக் குத்துக்கு இரையாகினார். உள்ளே இருந்த பெண் தப்பி பிழைத்துக் கொண்டாள். கொலையாளி நீதிமன்றத்தில் தனது பாதுகாப்பை கூறும் போது கூறியது என்னவெனில் காருக்குள் இருந்தவர்களது செயல் எனது உணர்ச்சியை தூண்டியது. அதனால் உணர்ச்சி வசப்பட்ட நான் டாக்டரை கொலை செய்தால் எனது எண்ணம் நிறைவேறும் என தவறுதலாக நினைத்தேன். ஆனால் பெண் தப்பி விட்டாள் என்று கூறினான்.
Labels:
பலதும் பத்தும்
23வது கணவருடன் இணைந்துள்ள 108 வயது மாது
23 தடவைகள் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 108 வயது மலேசிய வயோதிப மாதான வூக் குன்டர் (Wook Kundor), குழந்தையொன்றை பெற்றுக் கொள்ளும் முகமாக தனது 23 ஆவது கணவருடன் மீள இணைந்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
அல்ஸருக்காக சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிரசவம்
தான் கர்ப்பமடைந்துள்ளதை அறியாது வயிற்றில் அல்சர் ஏற்பட்டுள்ளதாக தவறுதலாக நினைத்து சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் நான்கு மணித்தியாலங்களில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
வித்தியாசமான தற்கொலை
எமதர்மராஜாவுக்கு கடிதம் எழுதிவிட்டு கோர்ட் வளாகத்தில் தற்கொலை: கோவையில் பரபரப்பு
கோவை கடலைக்கார சந்தைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
புதன், 21 ஜூலை, 2010
"அம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா?"
அன்பின் அம்மாவுக்கு,
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
Labels:
பலதும் பத்தும்
118 வயதிலும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் அதிசய பாட்டி!
"நான் சும்மாவே இருக்கமாட்டேன். எதையாவது செய்துக் கொண்டே இருப்பேன்" எனக் கூறுகிறார் 118 வயதான அதிசய பாட்டி.
Labels:
வினோதமான செய்திகள்
நம்பிக்கையும் உண்மையும்
நம்பிக்கை: கண்ணீர் கண்களிலிருந்து மட்டும்தான் வழிகிறது
உண்மை: நீங்கள் அழும்போது உங்கள் மூக்கில் ஒழுகிக்கொண்டே இருக்கும். உங்கள் கண்ணிரில் சில துளிகள் கண்ணிலேயே தேங்கியிருந்து, பின்னர் மூக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிறு குழாய் மூலம் மூக்கிற்குள் செல்வதுதான் இதன் காரணம். உங்கள் மூக்கைத் துடைத்துக்கொண்டால், உங்கள் கண்ணீரும் வறண்டு போகும்.
உண்மை: நீங்கள் அழும்போது உங்கள் மூக்கில் ஒழுகிக்கொண்டே இருக்கும். உங்கள் கண்ணிரில் சில துளிகள் கண்ணிலேயே தேங்கியிருந்து, பின்னர் மூக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிறு குழாய் மூலம் மூக்கிற்குள் செல்வதுதான் இதன் காரணம். உங்கள் மூக்கைத் துடைத்துக்கொண்டால், உங்கள் கண்ணீரும் வறண்டு போகும்.
Labels:
பலதும் பத்தும்
தேங்காய்க்குள் ஆறு விரல்கள்
தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
தர்பூசணி பழத்திற்குள் குழந்தை
தர்பூசணிக்குள் குழந்தை இருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
மாணவனும் ஆசிரியரும் நடத்திய கழிப்பறைக்கணிதம்
படத்தை பெரிதாக்கிப்பார்க்கவும்
Labels:
படங்கள்
விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்
விமான விபத்து க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் (david warren 85) காலமானார்.
Labels:
உலகப்பார்வை
சோக்ரடீஸ்
உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர் சோக்ரடீஸ். அவர் சொந்தமாக நூல்களொன்றும் எழுதவில்லை. சோக்ரடீஸ் பிளாட்டோவின் குருவாக இருந்தார்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
Lion + Tiger = Liger
சிங்கமும் , புலியும் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்தால் இதுதான் முடிவு!
ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறக்கின்ற வாரிசுகளில் ஒரு ரகமே லைகர் என்று சொல்லப்படுகின்ற புதிய மிருகம். இப்படி ஒரு மிருகம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஆண் சிங்கம், பெண் புலி ஆகியவற்றுக்கு இடையில் பாலியல் தொடர்பை ஏற்படுத்தி உருவாக்கிய படைப்புதான் இது.
ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறக்கின்ற வாரிசுகளில் ஒரு ரகமே லைகர் என்று சொல்லப்படுகின்ற புதிய மிருகம். இப்படி ஒரு மிருகம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஆண் சிங்கம், பெண் புலி ஆகியவற்றுக்கு இடையில் பாலியல் தொடர்பை ஏற்படுத்தி உருவாக்கிய படைப்புதான் இது.
Labels:
வினோதமான செய்திகள்
செவ்வாய், 20 ஜூலை, 2010
கறுப்பு இன தம்பதியருக்கு பிறந்த வெள்ளைக்குழந்தை
Ben & Angela Ihegboro with baby Nmachi
வெண்ணிற மேனி , பொன்னிற தலைமுடி மற்றும் நீல நிறக் கண்களுடன் பிரித்தானியாவில் உள்ள Ben and Angela Ihegboro நைஜீரியா தம்பதியினருக்கு பிறந்துள்ள பெண் குழந்தை மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
காணாமல் போன படம் 96 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்தது
காமெடி நடிகர் சார்லி சாப்ளின் நடித்து காணாமல் போன கேசட் 96 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது. இவர் 1914ம் ஆண்டு “ஏ தீப் கேட்சர்’’ (A Thief Catcher) என்ற காமெடி குறும் படத்தில் போலீஸ் உடையணிந்து நடித்திருந்தார். பின்னர் இந்த கேசட் காணாமல் போய் விட்டது.
Labels:
சினிமா
அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு
பாலூட்டி இனத்தை சேர்ந்த அழிந்து போய் விட்டதாக உலகம் முழுவதிலும் கருதப்பட்டுக் கொண்டிருக்கும் அரிய வகை " ஹோர்டன் ப்லைன்ஸ் ஸ்லேன்டர் லோரிஸ் " (Horton Plains slender loris) என்ற விலங்கினம் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது என்ற செய்தியை பிரித்தானியாவை சேர்ந்த கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 19 ஜூலை, 2010
நீரினால் இயங்கும் பற்றரி
ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஹிஷிவி TSC (Total System Condector) என்ற நிறுவனத்தின் தலைவர் Susumu Suzuki என்பவர் நீரினால் இயங்கக் கூடிய பற்றரியைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பினை அடுத்த தலைமுறைக்கு பொருந்தக்கூடிய இயற்கைத் தோழமையுள்ள புதிய பற்றரி என்று குறிப்பிடுகின்றார்.
Labels:
வினோதமான செய்திகள்
மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கபிடல் கேட் என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலைக் கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 18 ஜூலை, 2010
கணினி வைரஸ்
கணினி வைரஸ் என்று சொல்லப்படுபவை கணினி யின் செயற்பாட்டை மோச மான வகையில் பாதிக்கக் கூடிய சிறிய புரோகிராம்கள் ஆகும்.
Labels:
கணணி மையம் (System)
சனி, 17 ஜூலை, 2010
இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?
ஒரு FTP க்ளையண்ட் கொண்டு ஒரு வெப் சேர்வரை அணுகி இணைய தளம் ஒன்றை எவ்வாறு பதிவேற்றுவது எனப் பார்ப்போம்.
ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host -ஹோஸ்ட்) கணனிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploadind) அல்லது பதிப்பித்தல் Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணனி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Trasnsfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (File Zilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.
ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host -ஹோஸ்ட்) கணனிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploadind) அல்லது பதிப்பித்தல் Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணனி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Trasnsfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (File Zilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.
Labels:
கணணி மையம் (Internet)
சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண்
நேசம் சரவணமுத்து
இலங்கையில் இப்போது கூடுதலான பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். எனினும், சர்வசன வாக்குரிமை கிடைத்ததற்குப் பின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஒரு பெண் கூடப் போட்டியிடவில்லை. ஒரேயொரு பெண் போட்டியிட முன்வந்த போதிலும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
Labels:
பெண்கள் பக்கம்
இலங்கையில் கொழும்புச் செட்டிகள்
இலங்கையின் பிரதான இனங்களுக்கு மேலதிகமாகக் குறைந்த எண்ணிக்கையினராக வாழும் வேறு இனத்தவர்களும் உள்ளனர். இவர்களைக் ‘கலாசார சிறுபான்மையினர்’ எனலாம். இவர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் அதே வேளை நாட்டின் பொது நீரோட்டத்தில் இணைந்து வாழ்கின்றனர். கொழும்புச் செட்டிகள் சமூகம் இத்தகைய ஒரு இனக் குழுவாகும்.
Labels:
இலங்கை
விமானம் தோன்றிய கதை
அந்தச் சகோதரர்கள் இருவரும் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் தோல்வியே மிஞ்சியது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
வெள்ளி, 16 ஜூலை, 2010
வேற்றுக்கிரகத்து விமானம் சீனாவின் மேல் பறப்பு - வீடியோ இணைப்பு
Video Footage Of UFO Over Chinese Airport 7th July 2010
Labels:
வினோதமான செய்திகள்
கணணியால் மனிதன் உருவான அதிசயம்! (வீடியோ இணைப்பு)
உங்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வான் ஆனால் அவனை கிண்டல் செய்தால் உங்களை திட்டி விட்டுப் போய் விடுவான் இந்த மிலோ. யார் இந்த மிலோ? மிலோ நான்கு வயது சிறுவன்.
Labels:
வினோதமான செய்திகள்
புர்கா அணிய தடை விதிப்பதில் 67 சதவீத பிரித்தானியர்களுக்கு உடன்பாடு
பிரித்தானியா முழுவதும் இஸ்லாமிய ஆடையான புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பைவ் நியூஸ் மற்றும் யூகோவ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பிலேயே இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.
Labels:
உலகப்பார்வை
நடக்க முடியாதவர்களுக்கு இனி சக்கர நாற்காலிகள் தேவை இல்லை
ஹய்டேன் அலேன் (Hayden Allen ) மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் ஐந்து வருடங்களுக்கு முன் முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர். இவரை சோதித்த மருத்துவர்கள் இனி இவரால் ஒருபோதும் நடக்க இயலாது என கூறி விட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக சக்கர நாற்காலி வண்டிகளை பயன்படுத்தி வந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி
ஆங்கில வாசனையே அறியாத ஜப்பானியர்கள், தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர். ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உள்ளூரில் பல்வேறு நுகர்பொருட்களின் சந்தையும் குறைகிறது. அதனால், பல ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் சில்லரை வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல முனைந்துள்ளன. தங்கள் வர்த்தகம் உலகளவில் வளர்வதற்கேற்ப, தங்கள் ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
Labels:
வினோதமான செய்திகள்
நடிகர் மனைவியுடன் தற்கொலை!
படங்கள் தொடர் தோல்வி; கடன் தொல்லை - மனைவியுடன் நடிகர் தற்கொலை! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் இந்தூகார், தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார்.
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் இந்தூகார், தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார்.
Labels:
சினிமா
கனடாவை நோக்கி 200 ஈழத் தமிழர்கள்? அந்நாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!
ஈழத் தமிழர்கள் சுமார் 200 பேருடன் புறப்பட்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவை வந்தடையலாம் என்று கனேடிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றார்கள்.
Labels:
தமிழர்கள்
நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?
இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.
இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு
இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















































