சனி, 31 ஜனவரி, 2015

உதவி.. உதவி.. Please help......


வவுனியா திருநாவற்குளத்தைச் சோ்ந்த 17 வயதான இம் மாணவி வவுனியா விபுலனத்தாக்கல்லூரியில் சாதாரன தரம் (G.C.E(O/L)2013) வரை கல்வி கற்று வந்துள்ளார்

“அங்கவீனம் வாழ்க்கைக்கு தடையில்லை” வாழத்துடிக்கும் ஒரு குடும்பம் சொன்ன கதை

மனிதனாகப் பிறந்தவன் இயற்கைக்கு கட்டுப்பட்டும் செயற்கையோடு இணைந்தும் வாழ்ந்தால் பூமியில் நிலையாக வாழ முடியும் என்று கூறிய ரிஷிகளின் வாக்குகளை கேட்டு வாழ்ந்திருக்கிறோம். இயற்கைக்கு கட்டுப்படா விட்டால் அழிவைச் சந்தித்து விடுவோம் என்ற பயத்தில் பூமிப் பூஜை முதல் வேள்வி வரை செய்து வாழ வேண்டும் என்ற துடிப்பில் வாழ்ந்து வந்த சமூகம் தான் நம் தமிழ்ச் சமூகம்.

ஏலத்துக்கு வருகிறது முகமது அலியின் கையுறை

குத்துச்சண்டை ஜம்பவான் முகமது அலி, உலகின் மிகவும் ஆபத்தான குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டன் ஆகியோர் மோதிய போட்டியில் அவர்கள் இருவரும் பயன்படுத்திய கையுறைகள் வரும் பெப்ரவரி 21ஆம் திகதி ஏலத்தில் வருகின்றன.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!!

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் கோயில்கள் இந்தியாவில் நிறைய உள்ளன. இதனால் இக்கோயில்கள் இந்திய மக்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து காணும் வகையில் அட்டகாசமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

யாருக்கு தேவை எண்டோஸ்கோபி பரிசோதனை

எண்டோஸ்கோபி


கொலொனோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை மட்டும் செய்யலாமா? அல்லது சிகிச்சையும் மேற்கொள்ளலாமா?

கொலொனோஸ்கோபி மூலமாக பெருங்குடலில் உள்ள கட்டியை புற்றுநோய் கட்டிதானா என்று கண்டறிய பரிசோதனைக்கு மாதிரி எடுக்க  பயன்படுகிறது. மேலும் பெருங்குடல் பகுதியில் ஏதேனும் சதைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே நீக்கவும் செய்யலாம். இது தவிர  கொலொனோஸ்கோபி மூலம் ரத்தப்போக்கு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தால் இதன் மூலமாகவே மருந்தினை உட்செலுத்தியோ அல்லது க்ளிப்  பொருத்தியோ ரத்தப்போக்கு கட்டப்படுத்தப்படுகிறது.

சைனஸ் என்றால் என்ன?

சைனஸ் பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதால், மக்கள் பயப்படத் தேவையில்லை. வீடுகளில்,
மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால்,

மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்

1. சைனஸ் என்றால் என்ன?

தொப்பை குறைய எளிய பயிற்சி..!

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்...

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்

தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்

அமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்..

மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.

முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட சீன யுவதி கால் விரல்களை பயன்படுத்தி நாவல் எழுதி சாதனை (படங்கள் இணைப்பு)

முடக்கு வாதத்தால் பாதிக்­கப்­பட்டு உடல் செய­லி­ழந்த யுவ­தி­யொ­ருவர், தனது இடது கால் விரல்­களைப் பயன்­ப­டுத்தி 60,000 சொற்­களைக் கொண்ட நாவ­லொன்றை எழுதி சாதனை படைத்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தன்னைத் தானே திருமணம் செய்த பெண் (படங்கள் இணைப்பு)

தனக்கு பொருத்­த­மான வாழ்க்கைத் துணை­யொன்றை தேடிக்­கொள்­வதில் சிர­மத்தை எதிர்­கொண்ட பெண்­ணொ­ருவர் தன்னைத் தானே திரு­மணம் செய்து கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

உணவகத்தில் அமர்ந்திருந்த நபரின் தலையின் பின்புறமாக துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி (படங்கள் இணைப்பு)

மத்­திய அமெ­ரிக்க நாடான பனா­மா­வி­லுள்ள உண­வ­க­மொன்றில் அமை­தி­யாக தின் பண்­டங்­களை அருந்திக் கொண்­டி­ருந்த நப­ரொ­ரு­வரை துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் தலையில் சுடு­வது அங்­கி­ருந்த சி.சி.­ரி.வி கண் ­கா­ணிப்பு வீடியோ கரு­வியில் பதி­வா­கி­யுள்­ளது.

வியாழன், 29 ஜனவரி, 2015

‘ஆப்கான் தலீபான்கள் தீவிரவாதிகள் அல்ல... ஆயுதம் ஏந்திய போராளிகள்’: அமெரிக்கா அந்தர் பல்டி

வாஷிங்டன்: ஆப்கன் தாலீபன்கள் தீவிரவாதிகள் அல்ல என வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்?


அம்மான்: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்ள ஜோர்டான் மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜித் அல்- ரிஷாவியை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளனர்.

மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்திய சவுதி அதிகாரிகள் அணுகுமுறை

சவுதி அரேபிய எக்ராமாளிகையில் வரவேற்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மிஷேல் ஒபாமா முகம் இறுக்கமாக இருந்ததாக 'டெய்லி மெய்ல்' குறிப்பிட்டது. | படம்: ஏ.எப்.பி.

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சென்ற மிஷேல் ஒபாமா, அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். இதை சவுதி அதிகாரிகள் அணுகிய விதம், மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது.

மிஷேல் ஒபாமாவின் உருவத்தை மங்கலாக்கி டிவியில் ஒளிபரப்பவில்லை: சவுதி அரேபியா விளக்கம்

மிஷேல் ஒபாமாவின் உருவத்தை மங்கலாக்கி, சவுதி டிவியில் ஒளிபரப்பியதாக பகிரப்பட்ட வீடியோ பதிவின் ஸ்கிரீன் ஷாட்.

அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமாவின் உருவத்தை மங்கலாக்கி, தன் அரசு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பவில்லை என்று சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

புதன், 28 ஜனவரி, 2015

வெளி­றிய தோலைக் கொண்­ட­வர்கள் தமது குடும்­பத்­தி­னரால் மிரு­கங்கள் போன்று வேட்­டை­யா­டப்­படும் கொடுமை (படங்கள் இணைப்பு)

தான்­சா­னி­யா­வி­லுள்ள வெளி­றிய தோலை கொண்­ட­வர்கள், தமது சொந்த குடும்­பங்­க ளால் மிரு­கங்கள் போன்று வேட்­டை­யா­டப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக அதிர்ச்சி தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

தங்கச் சாமியாருக்கு விதிக்கப்பட்ட ரூ. 48 இலட்சம் அபராதத்தை அப்போதே செலுத்தினார்

தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த காமராசர்

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர்,பின்வருமாறு கூறினார்."நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான் எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும் அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின. அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன.

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள்

ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார்.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

The Lanka question

Kuldip Nayar
Kuldip Nayar is a veteran Indian journalist, human rights activist and a noted author.

Troubled waters all around India

New Delhi has lots to explain when Mohinder Rajpaksa was reelected as Sri Lanka’s President for the second time. India had supplied him small arms which he liberally used to kill the Tamils, the largest minority in that country. He should have been tried for war crimes because he killed 40,000 Tamils in cold blood even after the surrender by what was then called the LTTE, the militant face of Tamils in the Northern Sri Lanka.

கர்ப்­பப்பை மற்றும் சூல­கக்­கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்சை அவ­சியம் தானா?

பெண்­களின் கர்ப்­பப்­பையில் ஏற்­ப­டக்­கூ­டிய பைப்­பு­ரோயிட் கட்­டி­களும் சூல­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய லுவ­ரியன் சிஸ்ற் எனப்­படும் சூலகக் கட்­டி­களும் இன்று நாம் அடிக்­கடி கேள்­விப்­படும் விட­ய­மாக உள்­ளது. இதற்கு பெண்­க­ளது வய­தா­னது பரு­வ­ம­டைந்த வயதில் இருந்து மாத­விடாய் நிரந்­த­ர­மாக நின்று போகும் வய­து­வரை அதா­வது மெனோபோஸ் பருவம் வரை இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றியும் கால­மாக உள்­ளது. இதன் போது பலரும் இவ்­வா­றான கட்­டிகள் ஏன் வந்­தன என்று கேட்­பதும் இதனை கரைக்க மருந்­துகள் இல்­லையா என்­பதும் இவற்றால் பயம் இல்­லையா என்­பதும் பொது­வான கேள்­வி­க­ளாக நேயர்­க­ளிடம் இருந்து வரு­கின்­றது. இதற்கு விடை­காண பலரும் ஆவ­லாக இருப்­பார்கள்.

மருத்­துவக் குறிப்­புக்கள்

* தீராத வயிற்­றுப்­போக்கு

தீராத வயிற்றுப்போக்கு உள்­ள­வர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்­பிட வயிற்­றுப்­போக்கு குண­மாகும்.

உடல் குறைபாடுள்ள இரட்டை சிறுமிகளை தத்தெடுத்த தந்தை தனது ஈரலை தானமாக வழங்குகிறார்

உடல்குறை­பா­டுடன் பிறந்த தமது சொந்தப் பிள்­ளை­களை பெற்றோர் கைவிடும் சூழ்­நி­லையில், நப­ரொ­ருவர் உடல் குறை­பா­டு­டைய இரட்டைக் குழந்­தை­களை தத்­தெ­டுத்து அவற்­றுக்கு தனது ஈரலின் ஒரு பகு­தியை தான­மாக வழங்க முன்­வந்­துள்ள சம்­பவம் கன­டாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தனக்கு 61 வயது மகன் இருப்பதை 55 வருடங்கள் கழித்து அறிந்த நபர்

குழந்தை பாக்­கி­யமே இல்­லாது தனது வாழ்வு அஸ்­த­ம­ன­மாகப் போகி­றது என கவ­லை­ய­டைந்த நப­ரொ­ருவர், 1959 ஆம் ஆண்டு தனது மனை­வியால் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கடி­தத்தின் மூலம் தனக்கு 61 வயது மக­னொ­ருவர் உள்­ளதை அறிந்து இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளான சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

திங்கள், 26 ஜனவரி, 2015

ஒபாமாவுடனான போட்டோவுல மோடி சட்டை முழுக்க 'நரேந்திர மோடி'ன்னு பிரிண்ட் போட்டிருந்தது தெரியுமா?

அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்.

ஒபாமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி….

வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள்.

பெருமாள் முருகன் எழுதியதில் என்ன தவறு இருக்கின்றது

உண்மையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனால் எங்கள் கலாச்சாரம் கேட்டு விட்டது என்று ஒப்பாரி வைக்கும் சாதி மற்றும் காவி வெறிபிடித்த கலாச்சார காவலர்கள் மேலேயுள்ள கோவில்களில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

3 மில்லியன் பெறுமதியான வைர நகையை திருடிய 12 வயது சிறுமி ஹொங்கொங் பொலிஸார் தேடுகின்றனர்

ஆடம்­பர நகைக்கடை­யொன் ­றி­லி­ருந்து 3 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான கழுத்தில் அணியும் வைர ஆப­ர­ணத்தை கள­வா­டிய 12 வயது சிறுமியொரு­வரை ஹொங்கொங் பொலி ஸார் வலைவீசி தேடி வரு­கின்­றனர்.

பல் துவாரங்களை அடைக்கச் சென்ற பெண் மேல் தாடை பற்கள் அனைத்தையும் இழந்த விபரீதம் (படங்கள் இணைப்பு)

பற்­க­ளி­லுள்ள துவா­ரங்­களை அடைப்­ப­தற்கு பல் வைத்­தியர் ஒரு­வ­ரிடம் சென்ற பெண்­ணொ­ருவர், தனது மேல் தாடை­யி­லுள்ள அனைத்து பற்­க­ளையும் அந்த மருத்­துவர் அகற்­றி­யுள்­ளதை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

குடியரசு தின விழாவில்...சூயிங்கம்மை மென்று கையால் எடுத்து திருப்பி வாயில் போட்ட ஒபாமா!

இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், இந்திய ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் அணி வகுப்புகள் நடந்தன.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

காராமணி சுண்டல்/Cowpeas Sundal

தே.பொருட்கள்:

காராமணி - 1கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

புளியோதரை (புளி சாதம்)

தே.பொருட்கள்:

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 3கப்
புளி- 3எலுமிச்சை பழ அளவு(100கிராம்)
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய்- தே.அளவு
நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எலுமிச்சை சாதம் (கர்நாடகா ஸ்டைல்)

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

வெஜ் ப்ரைட் ரைஸ்/ Veg Fried Rice

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் - தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்

சில்லி இட்லி

சில்லி சிக்கன்,சில்லி பராட்டோ செய்கிறோமே இட்லியில் செய்தால் என்ன என்று தோன்றிய ஐடியா இது.மீதமான இட்லியில் செய்தது...

தே.பொருட்கள்:
இட்லி - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1

தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி

இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்

*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.

*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.

*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.

நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.

தலப்பாகட்டு பிரியாணி செய்வது எப்படி.? (வீடியோ)

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பஸ்மதி அரிசி - 3 கப்
சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

தனி தனியாக அரைத்து கொள்ள:

ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி தேவையானப் பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி (பெரிய துண்டாக) – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி

கறுவாபட்டை – 5

கராம்பு – 5

ஒரு கோடி பேருக்கு பிரியாணி போட்ட ”பிரியாணி பாபா”வை எத்தனை பேருக்கு தெரியும்?

ஹைதராபாத்: ஆந்திராவில் பிரியாணி பாபா என்னும் ஒருவர் கிட்டதட்ட 1 கோடி ஏழைகளுக்கு இதுவரையில் பிரியாணி தானம் செய்துள்ளார்.
ஆந்திராவின் ஆன்மீகவாதியான பிரியாணி பாபா கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார்.


இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோடீஸ்வரர்..!! ஒரு ராஜாதி ராஜனின் கதை இது

 King Abdullah : 20 பில்லியன் டொலர்களைக் கொண்ட கோடானு கோடீஸ்வரர்..!!
முஸ்லிம்களின் முதல் இரு புனிதத் தலங்களும் இருக்கும் சவுதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கி ழமை வழமையை விடவும் அமை தியான தினமாக இருந்தது. அன்று காலை சவுதி அரச தொலைக் காட்சி நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

90 வயதாகும் மன் னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மரணமடைந்து விட்டார் என்பதே அந்த அறிவிப்பு. இதனையடுத்து சவுதி தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு புனித அல்குர்ஆன் ஓதும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

நிறைவுற்றது ‘ஒப்பரேசன் ‘பிரபா -ராஜபக்‌ஷ’

 image source: google

தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்‌ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர் ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு பென்ஷன் காலத்தில் என்னவெல்லாம் கிடைக்கிறது..? பாருங்கோ

கொடுப்பனவு ரூ. 97,500.

* இலவச உத்தியோகப்பூர்வ இல்லம், உத்தியோகப்பூர்வ வாகனம் மற்றும் ஊழியர் சபை.

* அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தடைந்தார் (படங்கள்)


22ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!

வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிடி வீட்டுத்தொகுதியிலுள்ள 22ஆவது மாடியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏமாந்து போன ஒபாமா


இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' என நினைத்து, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதே பெயருள்ள வேறொருவரை பின்தொடர்ந்துள்ளதாக 'டெலிகிராப்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 24 ஜனவரி, 2015

உலகில் செயற்கை கணையம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி

உலகில் செயற்கை கணையம் பொருத்­தப்­பட்ட முத­லா­வது நோயாளி என்ற
பெயரை அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பெறு­கிறான்.

ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்து திருமண பந்தத்தில் இணைந்த அபூர்வ ஜோடி

-60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்

பிரித்­தா­னி­யாவில் ஒரே மருத்­து­வ­ம­னையில் ஒரே நாளில் அடுத்­த­டுத்த படுக்­கை­களில் பிறந்து திரு­மண பந்­தத்தில் இணைந்த ஜோடி­யொன்று, தனது 60 ஆவது பிறந்த நாளை திங்­கட்­கி­ழமை ஒன்­றாக கொண்­டா­ட­வுள்­ளது.

அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்தைகளை தானே பிரசவிக்க செய்த தாய் (படங்கள் இணைப்பு)

தாயொ­ருவர் மருத்­து­வ­மனை அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்­தை­களை தனது கைகளைப் பயன்­ப­டுத்தி தானே பிர­ச­விக்க செய்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

துப்பாக்கியுடன் விளையாடிய பாலகன் தன்னைத்தானே சுட்டு மரணம்

காரி­லி­ருந்த தனது தந்­தையின் கைத்­துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 2 வயது பாலகன் ஒருவன் தன்­னைத்­தானே சுட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் புதன்­கி­ழமை மாலை இடம்­பெற்­றுள்­ளது.

ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்களுக்கு ஒரு கடிதம்: அன்புள்ள அக்கா

 அக்கா,
சற்று இங்கே பாருங்கள் நாங்கள் பேசவேண்டிய அவசியம் உள்ளது.
ஸ்ரீலங்கா பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத அதே வேளை, கடந்த வாரம் சொல்லப்பட்ட சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதேவேளை உங்கள் கருத்துக்கள் எனக்குத் தெரிந்த பெரும்பாலான ஸ்ரீலங்காவாசிகளை பிரதிநிதித்துவப் படுத்துபவவை அல்ல, நான் இந்தக் கடிதத்தை என்னுடைய சிந்தனைகள் ஏதோ ஒரு வழியில் உங்களுடன் பொருத்தப்படும் என்கிற நம்பிக்கையில்தான் எழுதுகிறேன்.
  • 1.புலம் பெயர்ந்தவர்கள் விடயம்
எங்கள் சம்பாஷணையின் ஆரம்ப உரையாடலில் இருந்து இதை தொடங்க விரும்புகிறேன்: புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி ஸ்ரீலங்காவாசிகள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதில் ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கள் ஸ்ரீலங்காவாசிகளுக்கு பெரிய விஷயமாகத் தோன்றுவதுதான். இதை புரிந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஸ ஸ்ரீலங்காவாசிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களைக் கண்டு அச்சமடைய வேண்டும் என்கிற இந்த யோசனையை முதற்கோளாக வைத்துத்தான் தனது முழுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். இன்றும்கூட, சிங்கள தேசியவாதிகள் மற்றும் பௌத்த தீவிரவாதிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களை தங்களின் ஒரு பிரச்சார ஆயுதமாகத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள்.

குருட்டு தாய்

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல