திங்கள், 29 ஜூன், 2015

பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் ஒட்டுண்ணியாக வளரும் இரட்டை சகோதரி!!! (படங்கள், காணொளி இணைப்பு)

 Eric Gokcen ’84 stands with Workitu Debebe, his Ethiopian patient who had a “parasitic twin.”
எதியோப்பியாவை (Ethiopia) சேர்ந்தவர் வோர்கிட்டு (Workitu), வெளிப்படையாக பார்க்கும் போது, சாதாரணமான பருவ பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், மற்றொருவர் முன்னே உடை மாற்றும் போது தான் தான் ஓர் பெரிய சிக்கலில் இருப்பதை உணருகிறார்.

6 வயது சிறு­மிக்கும் 35 வயது நப­ருக்கும் திரு­மணம்

ராஜஸ்­தானில் 35 வயது நபர் ஒருவர் 6 வயது சிறு­மியை திரு­மணம் செய்து கொண்ட கொடுமை நடந்­துள்­ளது. ராஜஸ்தான் மாநிலம் சிட்­டோகர் மாவட்­டத்தில் உள்ள கங்­கரார் கிரா­மத்தைச் சேர்ந்­தவர் ரதன் ஜாட். பஞ்­சா­யத்து உறுப்­பினர்.

பண­ வ­ச­தி­யில்­லா­ததால் தனக்குத் தானே அறு­வைச்­சி­கிச்சை செய்து கொண்ட நபர்

முக எலும்பில் வளர்ச்­சி­ய­டைந்த புற்­று­நோய்க்­கட்­டியை அகற்­று­வ­தற்­கான சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொள்­வ­தற்கு பண வச­தி­யற்ற நப­ரொ­ருவர், தனக்குத் தானே சுய­மாக சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்து கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

உலகின் உய­ர­மான மாடு மரணம்

6 அடி 2 அங்­குல உய­ர­மான உலகின் மிகவும் உய­ர­மான மாடு காலில் ஏற்­பட்ட காய­மொன்­றை­ய­டுத்து மர­ண­மா­கி­யுள்­ளது.

அாமெ­ரிக்க இலி­னொயிஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 13 வய­தான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட ஆரம்­பத்தில் உல கின் உய­ர­மான மாடாக கின்னஸ் உலக சாதனைப் பதி­வேட்டு அதி­கா­ரி­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற் றிருந்தது.
Share |
Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 28 ஜூன், 2015

போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா?

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்­ப­டை­யுடன் கூட்டு இரா­ணுவப் பயிற்­சி­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த, இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான கூட்டுப் பயிற்­சி­களே இப்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு மாடமாளிகையில் புகலிடம் கோரும் சேரிவாசிகள்

ஐரோப்பிய ஒன்றிய புகலிடக் கோரிக்கையாளர் உடன்படிக்கை பற்றிய யதார்த்தம்

அண்­ணாந்து பார்க்கும் மாளி கைக் கட்டி, அதன் அரு­கி னில் ஓலைக் குடிசை போட்ட பொன்­னான உலகம்.

வறி­ய­வர்கள் வாழ்க்கைப் போராட்­டத்தில் தினமும் செத்துப் பிழைக்கும் சேரிப்­புறம். செல்­வந்­தர்கள் ஆடம்­பர வாழ்க்­கையில் மூழ்கித் திளைக்கும் மாடமாளிகை.

வடக்கின் நிர்வாகம் யார் கையில்?

வடக்கிலிருந்து படை­களைக் குறைக்கும் விட­யத்தில் முடி­வு­களை எடுப்­பது அர­சாங்­கமா? அல்­லது இரா­ணு­வமா? என்ற விவாதம் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.

"ஹெயர் டை" நிலைத்து நிற்க கைகொடுக்கும் பூண்டு

இர­சா­யனம் மற்றும் அமோ­னியா அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­படும் லிக்குட் ஹேயர் டை உங்கள் தலைச்­ச­ரு­மத்­திற்கும், முடியின் ஆரோக்­கி­யத்­திற்கும் ஆபத்­தா­ன­தாகும். பொடி சார்ந்த முடிச்­சா­யங்­களில் கூட இர­சா­ய­னங்கள் கலக்­கப்­பட்­டுள்­ளன. அவை உங்கள் கண்­க­ளையும், கண் பார்­வை­யையும் கூட பாதிக்கும். இந்தப் பொருட்­களால் நீங்கள் உங்கள் முடியை மிக வேக­மாக இழப்­பீர்கள்.

4 வயது மகளின் சதையை அறுத்துத் தின்ற தாய் (படங்கள் காணொளி இணைப்பு)

மேற்கு வங்­கத்தில் பெண்­ணொ­ருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வெள்ளி, 26 ஜூன், 2015

ஆசிய தடகளத்தில் சாதித்தவர் வீடு இதுதான்... சத்துணவு சாப்பிட்டு தங்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய கிராண்ட் ஃபிரி தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் இலக்கினை 45.85 வினாடிகளில் அடைந்து திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம் ஏராளம்.

திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...!

பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.

இப்படியும் நடக்கலாம்.. பெண்களே உஷார்!

இன்டர்நெட்டில் இன்று எல்லாமே நடக்கிறது.. நல்லதும் நடக்கிறது. பொல்லாததும் நடக்கிறது. பலர் இதில் பயன் பெறுகிறார்கள். பலர் சிக்கி சிதைகிறார்கள்.

வியாழன், 25 ஜூன், 2015

ஓர் ஆணை, அவனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யச் சொல்வதன் இரகசியம்

ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23-ம் பெண்ணுக்கும் 18-ம் என, அரசாங்கம் நினைத்த‍ வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள‍லாம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம்செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல் லை.

மல­ச­ல­கூட கட­தா­சியைப் பயன்­ப­டுத்தி கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை (படங்கள் இணைப்பு)

 Stunning: It is difficult to believe that these incredible dresses were made from such an everyday item as toilet paper
அமெ­ரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவ­நா­க­ரிக கண்­காட்சி ஏற்­பாட்டு நிறு­வ­ன­மொன்றால் நடத்­தப்­பட்ட நவ­நா­க­ரிக கண்­காட்­சியில் யுவ­திகள் மல­ச­ல­கூ­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் கட­தா­சிகள் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கண்ணைக் கவரும் அலங்­கார மணப்பெண் ஆடை ­களை அணிந்து வலம் வந்து பார்­வை­யா­ளர்­களை வியப் பில் ஆழ்த்­தி­யுள்­ளனர்.

கடத்­தப்­பட்டு இருபது வரு­டங்­களின் பின் குடும்­பத்­தி­ன­ருடன் மீள இணைந்த இளைஞர் (படங்கள் இணைப்பு)

 Twins: Shuanglong (far left) recognised his younger brother, who was abducted 20 years ago, straight away
இரண்டு வயதுக் குழந்­தை­யாக காணா­மல் போன ஒருவர் 20 வரு­டங்கள் கழித்து தனது பெற்­றோ­ரு­டனும் சகோ­த­ர­னு­டனும் மீள இணைந்து கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மாய­மான 3 வயது கிளி­நொச்சி குழந்தை பணத்­திற்­காக விற்­பனை செய்­யப்­பட்­டதா?

- பொலிஸார் தீவிர விசா­ரணை; வெளி­நாட்­டுக்கு கடத்­தப்­ப­டு­வதை தவிர்க்க விமான நிலை­யங்­க­ளிலும் உசார் -

கிளி நொச்­சி, உருத்­தி­ர­புரம் - எள்­ளுக்­காடு பிர­தே­சத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உத­ய­குமார் யர்­சிகா பணத்­திற்­காக விற்­பனை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். குழந்­தையின் தாயார் கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வழங்­கி­யுள்ள வாக்கு மூலங்­களின் பரஸ்­பர வேறு­பா­டு­க­ளையும் இன்னும் சில தட­யங்­க­ளையும் வைத்து இந்த சந்­தே­கத்தை எழுப்­பி­யுள்ள பொலிஸார், குழந்தை விற்­பனை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­படும் யாழ். பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வரை தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இது தொடர்பில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஷேட பொலிஸ் குழு­வொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர நேற்று நான்­கா­வது நாளா­கவும் குழந்­தையைத் தேடிய வேட்டை தொடர்ந்­த­தாக குறிப்­பிட்டார்.

மரணப் படுக்கையில் காதலியைக் கரம் பிடித்த இங்கிலாந்து சிறுவன்... கடைசி ஆசையாக! (படங்கள் இணைப்பு)

 In March this year, specialists told Omar and his family he had just three months to find a stem cell donor
இதயத்தை கலங்க வைக்கும் சோகக்கதை ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது. தனது மரணப் படுக்கையில் படுத்தபடியே தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

புதன், 24 ஜூன், 2015

இறுக்­க­மான ஜீன்ஸ் அணி­வதால் உடல்நலத்­துக்கு பெரும் ஆபத்து

இறுக்­க­மாக ஜீன்ஸ் ஆடை­களை அணி­வது ஆண்கள் மற்றும் பெண்கள் மத்­தியில் நவ­நா­க­ரி­க­மான ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

ஆனால் அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 35 வயது பெண்­ணொ­ருவர் இறுக்­க­மான ஜீன்ஸ் ஆடை அணிந்­ததால் சுக­வீ­ன­முற்று 4 நாட்­களை மருத்­து­வ­ம­னையில் கழிக்க நேர்ந்­துள்­ளது.

திங்கள், 22 ஜூன், 2015

பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணையில் பயன்­ப­டுத்­து­வதை ஏற்கமுடியாது

 - சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா

ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக மட்டும் வலு­வி­லுள்ள ஒரே சட்­ட­மான பயங்­க­ர­வாத தடைச்சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட்­டுள்­ளமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. தடுப்புக் காவல் விசா­ரணை முடி­வ­டைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதா­ரண சட்­டத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும். குற்­ற­வா­ளிகள் என அடை­யாளம் காணப்­பட்ட பின்னர் தண்­டனை சாதா­ரண சட்­டத்­தி­லேயே வழங்­கப்­படும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினைப் பொறுத்­த­வரை, அந்தச் சட்­டத்தில் மரண தண்­டனை வழங்க முடி­யாது

படுபாதகனின் பிடியிலிருந்து பாலகனைக் காத்த பணம்

"கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக் குறியாகியுள்ளது”

அன்று நண்­பகல் 12 மணி யி­ருக்கும். பிர­பல வர்த்­தகர் ரியாஸின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) தொலை­பேசி வழ­மை­யான ஒலி நாதங்­க­ளுடன் ஒலிக்­கின்­றது.

ரிங் ரிங் ரிங்................

துன்பங்களை துரத்தும் துளசிச் செடி

மனித குலத்தைக் காக்க இறைவன் எத்­த­னையோ வச­தி­களை செய்­தி­ருப்­ப­தோடு உடல் நலத்தைப் பேண மூலி­கை­க­ளையும் படைத்­தி­ருக்­கிறார். அவை­களில் துளசிச் செடியும் முக்­கி­ய­மா­ன­தாகும். துள­சியை அறி­யாத இந்­துக்கள் இல்­லை­யென்றே சொல்­லலாம். கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இச்­செடி இயே­சு­நா­தரின் சமா­தி­யி­லி­ருந்து முளைத்­த­தென்ற நம்­பிக்­கை­யுள்­ளதால் கிழக்கு ஐரோப்­பிய தேவா­ல­யங்­க­ளிலே துளசி இலை­களை வணங்கும் வழக்கம் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது. “பிருந்தை" எனும் பக்தை திரு­மாலை விட்டுப் பிரி­யாமல் இருப்­ப­தற்­காக தவம்­செய்து துளசிச் செடி­யாகப் பிறந்து அவர் கழுத்தை அலங்­க­ரிக்க வரம் பெற்­ற­தாக புரா­ணமும் சொல்­கி­றது.

அஜீரணத்தை விரட்டும் அருமருந்து

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.உணவு செரிப்­பது எப்­படி?நாம் உண்ணும் உண­வா­னது, நாக்கில் உள்ள உமிழ்­நீ­ருடன் கலக்­கி­றது. நாக்­கினால் உணவை புரட்டி, பற்­களால் அரைத்­ததும், தொண்டை வழி­யாக இரைப்­பைக்கு செல்­கி­றது.இரைப்­பைக்குள் உணவு குறைந்­தது 4 மணி நேர­மா­வது இருக்கும்.

மெல்­லிய உத­டு­களை தடிப்­பா­ன­தாகக் காட்ட.....

இன்­றைய பெண்கள் அனை­வ­ருமே தங்­க­ளது உடல் அழகை பரா­ம­ரிப்­பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். குறிப்­பாக, முக அழகு பரா­ம­ரிப்பில் அதிக கவனம் எடுத்­து­வ­ரு­கின்­றனர். இதன் கார­ண­மாக பல ஒப்­பனை பொருட்­களை பயன்­ப­டுத்த தொடங்­கி­யுள்­ளனர்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

சொத்துக்களில் சரிபாதி கேட்ட மனைவி: நூதன முறையில் பாதியாகப் பிரித்த கணவன் (படங்கள், காணொளி இணைப்பு)

ஜேர்மனியில் நபர் ஒருவர் விவாகரத்துக்கு பின்னர் தனது மனைவி, சொத்துக்களில் சரி பாதியைக் கேட்டதால் நூதனமான முறையில் அவற்றை பாதியாக வழங்கியுள்ளார்.

குடி­போ­தையில் நொறுக்குத் தின்­பண்டம் எனக் கருதி கொங்­கி­றீட்டை உண்ட நபர்

நப­ரொ­ருவர் குடி­போ­தையில் வாளி­யொன்­றி­லி­ருந்த நச்சுத் தன்­மை­யுள்ள கொங்­கிறீட் கல­வையை உண்ட நிலை யில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள் ­ளது.

முன் கால்­களைப் பயன்­ப­டுத்தி ஓடு­வதில் உலக சாதனை

முன் கால்­க ளைப் பயன்­ப­டுத்தி மிகவும் வேக­மாக ஓடிய நாய் என்ற உலக சாத­னையை அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தைச் சேர்ந்த கொன்ஜோ என்ற நாய் நிறை­வேற்­றி­யுள்­ளது.

1600 மீற்றர் நீள­மான உலகின் மிகப் பெரிய பீஸா - Pizza (படங்கள் இணைப்பு)

1600 மீற்றர் நீள­மான உல­கி­லேயே மிக நீளமான பீஸா உண வைத் தயா­ரித்து இத்­தா­ லிய மிலான் நகரைச் சேர்ந்த சமையல் கலை நிபு­ண ர்கள் சனிக்­கி­ழமை புதிய உலக சாதனை படைத்­துள்­ளனர்.

சனி, 20 ஜூன், 2015

கணவன் கள்ள உறவு – ஆணுறுப்பை எரித்தார் மனைவி

தனது இளவயது சகோதரியுடன் பாலியலுறவு கொள்வதை நேரடியாகக் கண்ட மனைவி கணவன் துாக்கத்தில் இருக்கும் போது அவனது ஆண்குறிப் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை துணுக்காய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலையை ஊடு­ருவிச் சென்ற அம்­புடன் 4 நாட்­க­ளாக உயிர்பிழைத்­தி­ருந்த கங்­காரு

தலையில் அம்பு ஒன்று ஊடு­ரு­விய நிலையில் தாய் கங்­காரு ஒன்று அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் நான்கு நாட்­க­ளாக உயிர் பிழைத்­தி­ருந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய குயீன்ஸ்­லாந்து பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இரு வருட கால­மாக பெண்ணின் தாடையை ஊடு­ரு­வி­யி­ருந்த பல் துளை­யிடும் உப­க­ரணம்

இரு வருட கால­மாக பற்­களை துளை­யிடும் உப­க­ரணம் தாடையில் ஊடு­ரு­வி­யுள்­ளதை அறி­யாது பெண்­ணொ­ருவர் வாழ்ந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

குடும்பத்துக்காக உழைத்து வாழத்துடிக்கும் மாற்றுத்திறனாளியின் அவலக்கோரிக்கை

எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கேல்ல.

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம். 2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.

வெள்ளி, 19 ஜூன், 2015

திருமணத்தில் நாமல் வழங்கிய தங்கச் சங்கிலி பித்தளையாக மாறியது! முன்னாள் போராளி குற்றச்சாட்டு

முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பெரும் எடுப்பில் விளம்பரப்படுத்திக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் முன்னாள் போராளிகளான தமக்கு தங்கச் சங்கிலி என கூறிக்கொண்டு வழங்கிய சங்கிலி, பித்தளை சங்கிலி என முன்னாள் போராளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாணவனின் ஆணுறுப்பில் உதைந்த அலங்கோல ஆசிரியர்

மாணவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பில் ஆசிரியர் ஒருவர் உதைத்தமையினால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி ரௌடிகளை வேட்டையாடியது பொலிஸ்!

வடமராட்சியின் நெல்லியடி பகுதியில் நேற்று மதியம் பொலிசார் நடத்திய வேட்டையில் 23 வாலிபர்கள் கைதாகியுள்ளனர். பெண்களுடன் சேட்டை புரிந்தது, பொது இடங்களில் கூடி இடையூறு ஏற்படுத்தியது, நெல்லியடி பஸ்தரிப்பிடத்தில் கூடி நின்று பாடசாலை மாணவிகளுடன் சில்மிசம் புரிய முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்களில் இந்த வாலிபர்கள் கைதாகியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பியின் சாரதியால் நுனாவிலில் நடாத்தப்படும் விபச்சார விடுதி.

“எலைட்ற் என்ரரைமன்ட்“ எனும் பெயருடன் நுனாவில் பகுதியில் ஏ9 வீதியில் ஒரு விபச்சார விடுதி இயங்கி வருகின்றது.

இந்த விடுதியில் பெண்களைக் கொண்டு வந்து தங்கியிருந்து விபச்சாரம் செய்து வருகின்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் இது தொடர்பாக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 18 ஜூன், 2015

இது ஒரு "கதையல்ல நிஜம்"...!

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து பேசினாங்க... "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!! என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்.

மாயன்களை விட இந்துக்களிடத்தில் தான் விண்வெளி ஆச்சரியங்கள் மிக அதிகம்

உலகமே மாயன்களையும். எகிப்தியரையும் அவர்களின் கட்டடக் கலைக்காக மிகவும் வியக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் கட்டிய பிரமிட்டை வியப்புடன் பார்க்கிறது.

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து

கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?

ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.
Share |

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ

கொட்டிப் போய் குட்டையான குஷ்பு முடி.. விளம்பரத்தால் வந்த வினை!

"என்னடா தம்பி இப்படி முடி கொட்டிப்போயி தலை எல்லாம் சொட்டையாப் போச்சே... போய் அந்த எருமை மாட்டை புடிச்சு தேயி முடி வளரும்..."
"ஐயோ பாட்டி... அது எருமை மாடு இல்லை எர்வாமாட்டின்..."

இது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்தான் என்றாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்.

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை இலகுவில் கிடையாது சிலவேளை, அறவே கிடையாது

 - யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் அறிவிப்பு

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது (தோலுரித்து, வேண்டிய வடிவில் நறுக்கியது)

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 2 கப்

கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)

செவ்வாய், 16 ஜூன், 2015

ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படும் ஆபத்து

வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எப்போதும் எதிர்க்கும் வகையில் கனடிய குடியுரிமைச்; சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன.

கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட சுரேஷ் உலகின் முதல் ஹைப்ரிட் ரத்தநாள ஆபரேஷன் செய்த டாக்டர்

                                                                                              Dr. Suresh Gadasalli
image source: Google

நல்ல மனிதர் போய்விட்டாரே: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய டாக்டருக்காக நோயாளிகள் கண்ணீர்

அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் சுரேஷ் கடசாலி உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை பெத்த அம்மாடா.. என்னை விட்டுடான்னு கெஞ்சியும் கேட்கலையே பாவி..... ஒரு தாயின் கதறல்

குஜராத் மாநிலத்தில் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே பலாத்காரம் செய்த கொடூரனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

திங்கள், 15 ஜூன், 2015

கார தோசை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 3 கப்
துவரம் பருப்பு - 1 கப்
வர மிளகாய் - 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

காளான் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மைதா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

சிம்பிளான... வெஜிடேபிள் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பட்டாணி - 1/4 கப்
காளான் - சிறிது
பன்னீர் - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5 பட்டை - 2
மிளகு - 5

தக்காளி பட்டாணி சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)

பிழைப்பது சென்னையில்.. பழிப்பது தமிழ் நடிகர்களை.. இது நடிகர் சுரேஷின் சின்னபுத்தி!

எண்பதுகளில் தமிழின் அதிகபட்ச ப்ளாப் படங்களில் நடித்த ஹீரோ என்றால் அது அநேகமாக சுரேஷாகத்தான் இருக்கும் (பன்னீர் புஷ்பங்கள், கோழி கூவுது தவிர).

ஞாயிறு, 14 ஜூன், 2015

மீனின் செதில்களைப் போன்று தோல் உரிகிறதா? ஆபத்து!

சொரி­யாசிஸ் என்­பது தோல் அழற்சி நிலை­யாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறு­வார்கள்.

இந்த நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய தோல் மீனின் செதில் போல் இருப்­பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்­பார்கள்.

சொரி­யா­சிஸின் வகைகள்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல