திங்கள், 30 மே, 2016

இந்த எண்களில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

அரிது அரிது மானிடராய் பிறந்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறந்தலிரிது என்ற ஒளவையின் வாக்கினிற்கேற்ப ஆறறிவுள்ள மனிதர்களாய் பிறந்து வாழும் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல காரியங்களை செய்திடல் வேண்டும்.

சனி, 28 மே, 2016

இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கி அப்பளம் போல நொறுங்கிய கார்!! அதிர்ச்சி வீடியோ!!

தெலுங்கானாவின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 27 மே, 2016

பங்களாதேஷில் 20 இறாத்தல் நிறையுடைய இராட்சத தலையுடன் வாழும் பாலகன் (படங்கள் இணைப்பு)

 Two-year-old Emon, from southern Bangladesh, has a head that weighs 20 lbs (9kg) - the same weight as an average one-year-old boy

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்­வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊட­கங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.

புலிக்கொடி'யை முன்னிறுத்திய சண்டைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது.

வியாழன், 26 மே, 2016

இளஞ்செழியன் ஐயா!! உங்களுக்கு இப்பத்த யாழ்ப்பாணப் பெட்டையலைப் பற்றித் தெரியாது போல இருக்கு

யாழ்ப்பாணத்திற்கு ஒரு விடிவெள்ளி வந்திருப்பது போல மேல்நீதிமன்ற நீதிபதியாக நீங்கள் வந்திருக்கிறீங்கள் ஐயா!! உங்களது நேர்மையான துணிச்சல் மிகுந்த தீர்ப்புக்களும் நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை புல்லரிக்க வைத்துள்ளது. நிச்சயம் நீங்கள் யாழ்ப்பாண மக்களின் மனத்தில் அழியா இடம் பிடித்திருக்கிறீங்கள்...

யாழ்ப்பாண வரலாற்றில் உங்களுக்கும் ஒரு பக்கம் நிச்சயம் இருக்கும்.

வானத்தில் இருந்து வந்த தேவதை பாலியல் பொம்மையான அதிசயம்

வானத்திலிருந்த வந்த தேவதை எனத் தெரிவித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த பொம்மையொன்றை அது ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

விமானங்களுக்கு சமாதி கட்டும் அரக்கன்: 40 லட்சம் விழிகளை ஈர்த்த வீடியோ

வானத்தில் பறந்துப் பறந்து ஓய்ந்துப்போன விமானங்களை மெக்சிகோ நாட்டில் துவம்சம் செய்யும் ராட்சத கிரஷர் தொடர்பான வீடியோவை சுமார் 20 லட்சம் பேர் பார்த்து, ரசித்துள்ளனர்.

குழந்தைவரம் தருவதாக பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்த போலி பாபா கைது

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி ஆசிரமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் ராம் சங்கர் திவாரி.

விளையாட்டு மைதானத்தில் வீரர் பலி.! (Video)

ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய், 24 மே, 2016

“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)

போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.

தாயை அடிக்கும் மகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது (வீடியோ)

தென்கிழக்கு டெல்லியில் 85 வயது நிறைந்த பெண் ஒருவரை அவரது மகள் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி

சீனாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் வீதி விபத்­தொன்றில் சிக்­கி­யபின், இது குறித்த தக­வலை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டும்­வரை வீதி­யி­லி­ருந்து எழுந்­தி­ருக்க மறுத்­ததால் பெரும் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறும்போது, மறைந்துபோகும் விளையாட்டுககளை மீண்டும் பெற

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், சிஸ்டத்துடன் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்ஸ் விளையாட்டுகள், விண் 10க்கு மேம்படுத்தப்படுகையில் மறைந்து போகும்.

"USB is hot-swappable and hot-pluggable" இதன் பொருள் என்ன?

தொழில் நுட்பம் சார்ந்த உரைகளில், “hot” என்ற சொல் கையாளப்பட்டிருந்தால், அது சாதாரணமாக 'செயல்பட்டுக் கொண்டிருக்கும்' அல்லது 'திறன் பெற்ற' என்ற பொருளைக் கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் வீடியோ தானாக இயங்குவதனை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர

விடியோ இயங்குவதனை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பேஸ்புக் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும்.

வேர்ட் மற்றும் எக்ஸெல் புரோகிராம்களில் பைல்களை, பாஸ்வேர்ட் கொடுத்து என்கிரிப்ட் செய்து பாதுகாக்க

ஆபீஸ் டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வகையில் பாதுகாக்க, உங்கள் கோப்பினை, வேர்ட், எக்ஸெல் பவர்பாய்ண்ட் அல்லது அக்செஸ் புரோகிராமில் திறக்கவும். பின்னர், மேலாக இடது ஓரத்தில் உள்ள “File” மெனுவினை, கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாவிற்கேற்ற பார்மட்: பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட: ஸ்கிரீன் டிப்ஸ் தேவையில்லையா?

டேட்டாவிற்கேற்ற பார்மட்: 

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.

வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்

வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம்.

இணையத்தில் பின் தொடரலைத் தடுக்க

இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

'கேப்ஸ் லாக்', 'நம்லாக்' இயக்குகையில் டாஸ்க்பாரில் அறிவிப்பு

தரவுகளை உள்ளீடு செய்திடும்போதும், டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், நாம் கேப்ஸ் லாக் மற்றும் நம் லாக் கீகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். சில வேளைகளில், தொடர்ச்சியாக சில கேரக்டர்களுக்குப் பயன்படுத்திய பின்னர், இவற்றின் செயல்பாட்டை, கீகளை மீண்டும் அழுத்தி நிறுத்த மறந்துவிடுவோம். சில வேளைகளில், நம்மை அறியாமலேயே, நாம் இந்த கீகளை அழுத்திவிடுவோம்.

எக்ஸெல் ஒர்க்புக்கில் பக்கங்களை இணைக்க

எக்ஸெல் புரோகிராமில், உங்களுடைய ஸ்ப்ரெட் ஷீட் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்தால், அச்சிடுகையில், நீங்கள் அந்த ஒர்க் ஷீட் பக்கங்களைச் சரியாக அமைத்திட, அதில் பக்க எண்களை அமைத்தால் நல்லது என்று எண்ணுவீர்கள்.

பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப்

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் புரோகிராமில் தற்போது ஒரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் தங்கள் மெசேஜ் அனுப்பப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கான வாட்ஸ் அப் புரோகிராம், சென்ற மே 10 முதல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப்படும் வகையில், வாட்ஸ் அப் வெளியிடப்பட்டுள்ளது.

வேர்ட் செயலியில் ஒரு விநோதம்

அநேகமாக, நாம் அனைவருமே வேர்ட் செயலியைப் பயன்படுத்துபவராக இருப்போம். இருப்பினும் அந்த செயலியின் செயல்பாட்டினை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்போம். அல்லது அவற்றைப் பயன்படுத்துபவராக இருக்க மாட்டோம். இங்கு, ஒரு விநோதமான செயல்பாடு குறித்துக் காணலாம்.
கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.

ஞாயிறு, 22 மே, 2016

ஃபேஸ்புக்கில் இந்த பெண்ணிடம் இருந்து ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் உஷார்!

மது ஷா என்ற பெண்ணிடம் இருந்து ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் ஏற்க வேண்டாம் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.

யாழ்ப்பாணம்: கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ள இளையதலைமுறை


'நாங்க சொன்னா, செய்துட்டுத்தான் வேற வேலை. தெரியும்தானே, இயக்கம் இல்லையெண்டு சொல்லினம். நாங்க தேவையெண்டா என்ன சரி செய்வம். கை எண்டா கை, கால் எண்டா கால்..."

சனி, 21 மே, 2016

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!

 image source: google
கலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க, கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.

இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி கொள்ளையடித்த தேனுஜா கைது

யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி இலட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம்பெண் தற்போது சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழன், 19 மே, 2016

கார் மோதி தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்கள்

அகமதாபாத் அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் மீது கார் மோதி தூக்கி வீசியபோதும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

புதன், 18 மே, 2016

வேர்ட் டிப்ஸ்.... ஹைபன்: டேபிளில் நெட்டு வரிசை அகலம்: கண்ட்ரோல் கட்டளைகள்:

வேர்ட் : ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில
வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை.

எக்ஸெல் டிப்ஸ்! எக்ஸெல் சத்தம் கொடுக்கும்: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் ஷீட் பயன்படுத்த: ஆல்ட்+ஷிப்ட் கட்டளைகள்:

எக்ஸெல் சத்தம் கொடுக்கும்: நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் 'டிங்' என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஒர்க் ஷீட் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் செயல்பாடுகளில், விரும்பும் ஒலி ஏற்படும் வகையில் அமைக்கலாம்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், அழகாக கட்டம் கட்டி, அதனுள்ளாக டெக்ஸ்ட் அமைந்துள்ளது. செல் எல்லைகள் அதனைக் கட்டுப்படுத்துவது இல்லை. இதனை எப்படி அமைப்பது?

குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்க

குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்கக் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். அவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.

1. குரோம் பிரவுசருக்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளவும். இதற்கு chrome://help என அதன் அட்ரஸ் பாரில் டைப் செய்து, சென்று, அதில் தரப்படும் வழிகளைப் பின்பற்றவும்.

வேர்ட் புரோகிராம் Custom Dictionary யில் உள்ள சொல்லை அழிக்க

வேர்ட் புரோகிராமில், தவறாக எழுத்துப் பிழையுடன் கூடிய ஒரு சொல்லை, அதில் தரப்பட்டுள்ள Custom Dictionary யில் சேர்த்துவிட்டால், அதனை அழிக்க:

File டேப்பில் கிளிக் செய்திடவும்.

வேர்ட் புரோகிராமில் தரப்பட்டுள்ள டிபால்ட் எழுத்தினை, நாம் விரும்பும் எழுத்துக்கு மாற்ற

நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில், வேர்ட் அந்த டாகுமெண்ட் எப்படி தோன்றுகிறது என்பதனை சில மாறா நிலை அமைப்புகளின் அடிப்படையில் அமைக்கிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவினை, இரண்டு இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும் என்றாலும், ஓர் இடத்தில் மட்டுமே அமைக்கிறது. விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் இதனைப் பதிவு செய்கிறது. இதன் அடிப்படையில் தான், Normal Template என்னும் டாகுமெண்ட்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாகிறது.

கூகுள் தளத்தில், அதன் தேடல் டூல் மூலம் நாம் மேற்கொள்ளும் தேடல்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு பெற

கூகுள் நீங்கள் மேற்கொண்ட தேடல்களை எல்லாம், தன் பதிவாகக் கொண்டிருக்கும். இவற்றை நீங்கள் மட்டுமே பார்வையிட முடியும். நீங்கள் பிரவுசர் வழி பார்த்த இணைய தளங்களை, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பது போல, இதனையும் எண்ண வேண்டாம்.

இவற்றை உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டும் தான், கூகுள் தேடல் பட்டியலைக் காட்டும். ஆகையால் நீங்கள் உங்கள் தேடல்களை, ஒரு டெக்ஸ்ட் பைலாகப் பெற்று, ரகசியமாக, மற்றவர் அறியாமல் வைத்துக் கொள்ளலாம்.

அதனைப் பெறும் வழி:

நீங்கள் கர்ப்பமாவதை உறுதிப்படுத்தும் சமையலறைப் பொருட்கள்!

இப்போது அநேக பேர் நகரங்களின் இரைச்சலை தவிர்க்க கொஞ்சம் ஒதுக்கு புறமாகத்தான் குடியிருக்கின்றனர். ஆத்திர அவசரத்திற்கு மெடிக்கல் ஷாப்புகளும் அருகில் இருப்பது சந்தேகம்தான்.

மொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா?

பலர், தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.

ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஐபேட் ஆகிய சாதனங்களில் ஒன்றை அழிக்கையில், அது எங்கு செல்கிறது

பெர்சனல் கம்ப்யூட்டரில், எதேனும் ஒன்றை அழிக்கையில், அது எங்கு செல்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஐபேட் ஆகிய சாதனங்களில், கோப்பு ஒன்றினை அழிக்கையில் அது எங்கு செல்கிறது?

விண்டோஸ் 10க்கு மாறிய பின்னர் மீண்டும் விண்டோஸ் 7 க்கு மாற

உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பதிந்து 30 நாட்கள் இன்னும் ஆகவில்லை என்றால், நீங்கள் பழைய விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழி முறைகளை இங்கு தருகிறேன்.

வேர்ட் டாகுமெண்ட்களில், பக்க எண்களையும் பார்மட் செய்திட

எப்படி வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டை பார்மட் செய்கிறீர்களோ, அதே போல, பக்க எண்களையும் அமைக்கலாம். முதலில், டாகுமெண்ட்டில் ஏற்கனவே, பக்க எண்களை அமைத்திருக்க வேண்டும். இந்த எண்களை, அதன் எழுத்து அளவை மாற்றலாம். அழுத்தமாகவும், சாய்வாகவும், அடிக்கோடிட்டும் அமைக்கலாம். அனைத்து பார்மட் வழிகளையும் இங்கு பயன்படுத்தலாம்.

இமெயில் கையெழுத்து என்பது என்ன?

மின் அஞ்சல் கடிதங்களை எழுதி முடிக்கும் போது, நாம் கையெழுத்திட மாட்டோம். அதற்குப் பதிலாக, நம் பெயரை டைப் செய்திடுவோம். சிலர் தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்ணையும் அமைப்பார்கள்.

போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம் 'பிகாஸோ' விற்கு பதிலாக...

வெகு காலமாக பிகாஸோ பயன்படுத்தியவர்களுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். இலவசமாக இது கிடைத்ததனால், அதே நோக்கில் கீழே சில செயலிகளை, அதன் இடத்தில் பயன்படுத்தத் தருகிறேன்.

வேர்ட் டிப்ஸ்... டேபிளின் நெட்டு வரிசை நிலை: பார்மட்டிங் மாற்ற:

டேபிளின் நெட்டு வரிசை நிலை: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

எக்ஸெல் டிப்ஸ்... தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: டேட்டாவின் கீழ் அடிக்கோடு: ஒரே டேட்டா - பல செல்கள்:

தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு அமைப்பினை மாற்றலாம்.

செவ்வாய், 17 மே, 2016

வேர்ட் டிப்ஸ்! இடைக்கோடுகள்: சொற்களை அழிக்க: வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:

இடைக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், பலவகையான இடைக்கோடுகள் அமைக்கப்படுகின்றன. சாதாரணமாகப் பார்க்கையில் இவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோற்றம் கொண்டுள்ளன. இவற்றிற்கிடையேயான வேறுபாடு அதன் அகலத்தில் உள்ளது. ஒவ்வொன்றும் ஓர் அளவில் அமைந்து, பொருள் தருவதாய் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

எக்ஸெல் டிப்ஸ்.. ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்: டேட்டா வகை பிரித்தால் பார்மட் மாறுமா?:

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

பெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்

கம்ப்யூட்டரில் பணிபுரியும் அனைவரும் நாம் உருவாக்கும் டேட்டா அடங்கிய பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்தே இருக்கிறோம். ஆனால், ஒரு சிலரே, மிகச் சரியாக வகுத்துக் கொள்ளும் கால இடைவெளியில், பைல்களுக்கான பேக் அப் காப்பி பைல்களை எடுத்து பாதுகாக்கின்றனர். பலர், “நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்குக்கு ஒன்றும் ஆகாது; அப்படியே ஆனாலும், இந்த பைல்கள் அவ்வளவு முக்கியம் அல்ல” என்று எண்ணுகின்றனர். ஆனால், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி நிற்கும்போது, அந்த டேட்டா உள்ள பைல் போய்விட்டதே, கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்த போட்டோ போய்விட்டதே, அவனிடம் கொடுத்த பணம் குறித்த தகவல் போய்விட்டதே என்று பதற்றம் அடைகின்றனர்.

எட்ஜ் பிரவுசர்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னரும், பலர் எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் உள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகச் சிறந்த பயன் தரும் ஒரு செயலியாக எட்ஜ் பிரவுசர் கிடைத்துள்ளது. தேவையற்ற சந்தேகங்களால், இந்த பிரவுசர் தரும் புதிய பல வசதிகளை இழந்துவிடக் கூடாது.

அறிந்து கொள்ள வேண்டிய விண்டோஸ் 10

ஒரு சிலர் தாங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டுள்ளனர். சிலரோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர்ந்த தூண்டுதல்களால் மாறிக் கொண்டு இயக்கி வருகின்றனர். புதிய சிஸ்டம் எதிர்பாராத வகையில் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். பழகாத இது போன்ற விஷயங்கள், நமக்கு ஒரு வித ஏமாற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தாமல் இருந்தால், விண்டோஸ் 10 பல விஷயங்களில், சிறிய அளவில் ஏமாற்றம் கொடுக்கலாம். “இங்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையே” என நீங்கள் பலமுறை ஆதங்கப்படலாம்.

ராம் நினைவகம்

கம்ப்யூட்டரில் பணியாற்றும் அனைவரும், அதன் உள்ளே இணைக்கப்பட்டு இயங்கும் அனைத்து பாகங்கள் குறித்தும் தெளிவாக அறிந்திருப்பதில்லை. மானிட்டர், மவுஸ், கீபோர்ட் போன்றவையே நாம் எளிதாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் சாதனங்களாக உள்ளன. ஹார்ட்வேர் குறித்து ஆர்வம் இல்லாத ஒரு சிலர் ஹார்ட் ட்ரைவ் அல்லது ப்ராசசர் குறித்தும் தெரிந்து வைத்திருப்பார்கள். அல்லது அவற்றின் செயல்திறன் மற்றும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் அவற்றின் மதிப்பு குறித்து அறிந்து வைத்திருப்பார்கள்.

வேர்ட் டிப்ஸ்... சொற்களை அழிக்க, வேர்ட் டேபிளில் படுக்கை வரிசைகளை உருவாக்க

சொற்களை அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் சில சொற்களை நீக்க நினைப்போம். சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிப்போம். சொற்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. நாம் அதிகம் சிரமப்படாமல் இதனை நிறைவேற்ற சில வழிகள் நமக்கு உள்ளன. அவை குறித்து காணலாம்.
ஒரு சிலர், குறிப்பிட்ட சொல்லைத் தேர்ந்தெடுத்து, Delete கீயினை அழுத்தலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: ஒர்க்புக் பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட: எழுத்தின் அளவை மாற்றிட:

ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

வேர்ட் புரோகிராமில் அங்குலத்தில் உள்ள அளவுகளை செண்டி மீட்டருக்கு மாற்றும் வழி

வேர்ட் புரோகிராமில், மாறா நிலையில் இருப்பது அங்குல அளவு மட்டுமே. ஆனால், வேறு பல அளவை அலகுகளுக்கு மாறிக் கொண்டு செயல்படவும் வழி தந்துள்ளது. இந்த வகையில், centimeters, picas, points, மற்றும் millimeters எனப் பல அளவுகளுக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு தருகிறேன்.

விண்டோஸ் 10ல் கண்ட்ரோல் பேனல் பிரிவை எளிதாக அடைய

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனுவின் கீழாக, முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் எளிதாகக் கிடைத்த கண்ட்ரோல் பேனல் தரப்பட்டுள்ளது. இதனை Settings app என அழைக்கின்றனர்.

விண்டோஸ் சிஸ்டம் ஷட் டவுண் செய்திட ஷார்ட் கட் கீ உருவாக்க

கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.

உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும்போது “இழக்கும் பைல்கள்”

விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வதே நல்லது.

விண்டோஸ் 7, விண்டோஸ் 8/8.1 லிருந்து, விண்டோஸ் 10க்கு மாறும்போது, எந்த புரோகிராமும், பைல்களும், போட்டோக்களும், டாகுமெண்ட்களும் இழக்கப்பட மாட்டாது. ஆனால், சில நீக்கப்படும். தொடர்ந்து கிடைக்காது. அவை எவை எனத் தருகிறேன்.

ஸ்டார்ட் மெனு உருவாக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் தொகுப்பினை அறிமுகப்படுத்திய போது, பயனாளர்கள் பலரும் பாராட்டி, பயன்படுத்தி, அனுபவித்த ஒரு டூல், ஸ்டார்ட் மெனு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 95 சிஸ்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர், இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் தரப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள், இதனைப் பெரிதும் ரசித்துப் பயன்படுத்தினார்கள். அதனால் தான், விண்டோஸ் 8 சிஸ்டம், ஸ்டார்ட் மெனு இல்லாமல் அறிமுகமானபோது, அனைவரும் திகைத்துப் பின் வாங்கினார்கள். பெரும் அளவில் குழப்பக் கூக்குரல்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்குக் காரணமான பல புரோகிராமர்கள், அலுவலர்களை மைக்ரோசாப்ட் வீட்டுக்கு அனுப்பியது.

டாகுமெண்ட்களில் உள்ள வரிகளில் எண்களை அமைக்க

1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.

முற்றாக அழிக்கப்பட்ட பைல் ஒன்று தேவைப்படுகையில் மீட்டு எடுக்கும் வழி

பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், மொபைல் போன் மூலம் நாம் தேடிய தளங்களை அழிக்க

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனைப் பொறுத்தவரை, கூகுள் பிளே ஸ்டோரில், நாம் தேடிய அப்ளிகேஷன்கள் குறித்த பதிவுகள், நாம் தேடிப் பார்த்த திரைப்படங்கள், நூல்கள், பாடல்கள் மற்றும் இது போன்ற அனைத்து தேடல்கள் குறித்தும் பதியப்படுகிறது.

விட்ஜெட் (Widget) என்பது எதைக் குறிக்கிறது

விட்ஜெட் என்பது முதலில் ஒரு கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் (GUI (Graphical User Interface)). அதன் ஒரு உறுப்பு எனலாம். அல்லது இது சிறிய அளவில் செயல்படும் ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் எனவும் கூறலாம்.

வேர்ட் புரோகிராமில் ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட்களைத் திறந்து பயன்படுத்த முடியவில்லை

வேர்ட் புரோகிராமில், எந்த டாகுமெண்ட்டினைத் திறந்தாலும், அதற்கு முன்னர் திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் டாகுமெண்ட் தானாக மூடப்படுகிறது. அதாவது ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட்களைத் திறந்து பயன்படுத்த முடியவில்லை.

வேர்ட் டாகுமெண்ட்களில் குறிப்பிட்ட டேப் நிறுத்தத்தை மட்டும் நீக்க

வேர்ட் டாகுமெண்ட்களில், அமைந்துள்ள டேப் நிறுத்தங்களில், மொத்தமாக அனைத்தையும் நீக்காமல், நீக்க வேண்டிய குறிப்பிட்ட டேப் நிறுத்தத்தை மட்டும் எப்படி நீக்குவது?

வேர்ட் டிப்ஸ்... டெக்ஸ்ட், படம் அமைக்க, வரிகளை ஒழுங்கு படுத்த, முதல் எழுத்து அலங்காரம்

கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்... ஒரே டேட்டா - பல செல்கள், சார்ட்களில் டேட்டா லேபிள்

ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள்.

ஜிமெயில் இன்பாக்ஸ் வசதிகள்

மின் அஞ்சல் மற்றும் இணையம் பயன்படுத்தும் அனைவரும், ஜிமெயில் வசதியைப் பயன்படுத்துபவராகவே உள்ளனர். தொடர்ந்து பயன்படுத்தாவிட்டாலும், ஏதேனும் ஒரு வசதிக்காக, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்து, எப்போதாவது அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகப் பயன்படுத்தி வருபவர்கள் பலர் உள்ளனர். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஆண்ட்ராய்ட் போன் அழைப்புக்கான உங்களின் ரிங் டோன்

உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போனில், அழைப்பு வருகையில் ஒலித்திட பல வகை இசைக் கோப்புகள் தரப்பட்டிருக்கும். இவற்றை 'ரிங் டோன்' என அழைக்கிறோம். இவை பெரும்பாலும், மென்மையான ஓசையாக இருக்கும். மணி ஒலித்தல், காற்று வீசுதல், நீரோடை ஓடுதல் போன்றவற்றின் ஒலியாக இருக்கும். சிலர், நண்பர்களிடமிருந்து வித்தியாசமான உரையாடல், பாட்டு, ஓசை போன்றவற்றைத் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ரிங் டோனாக அமைத்திருப்பார்கள். சிலர் திரைப்பட பாடல் வரிகளை அமைத்திருப்பார்கள். இவற்றைக் கேட்கும் போது, நமக்குப் பிடித்த பாடல் வரிகளை நாம் அமைத்து ரிங் டோனாகப் பயன்படுத்த முடியுமா? என்ற எண்ணம் தோன்றும். நிச்சயமாக அமைத்து செட் அப் செய்து இயக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

திங்கள், 16 மே, 2016

வீட்டுக்குள்ள கள்ள புருசனுடன் மனைவி உல்லாசம் -ஊரை கூட்டி ஓட ஓட அடித்த கணவன் (வீடியோ)


Share |

கச்சத் தீவில் புதிய தேவாலயம்:"இலங்கை கடற்படையின் தன்னிச்சையான முடிவல்ல'

யாழ்ப்பாண பிஷப் ஞானபிரகாசம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் கச்சத் தீவில் புதிய தேவாலயம் கட்டப்படுகிறது என்று இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் ஜெயரஞ்சன் விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் எடுத்த போட்டோவை கேரளாவில் எடுத்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கிய அமித் ஷா


கேரளாவில் ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் இறப்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷா பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த புகைப்படம் உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்டது.

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

வெருகலாற்றுக் கரையில் பெண் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். வன்னியிலிருந்து மாலதி படையணி பெண் போராளிகளும் தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

ஞாயிறு, 15 மே, 2016

ஒரு முஸ்லீம் இந்துக் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார் - வைரலாக மாறிய புகைப்படங்கள்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.

சனி, 14 மே, 2016

தனக்கு வருமானம் இல்லை!! நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக கிறிமினல் லோயர் சிறிக்காந்தா குமுறுல்

 image source: google
 யாழ்ப்பாணத்தில் குற்றவாளிகளை தப்ப வைத்து வந்த கிறிமினல் லோயரும் ரெலோ உறுப்பினருமான சிறிக்காந்தா தனக்கு இனி வருமானம் வராது என்ற காரணத்தால் விடுத்த அறிக்கை இதோ!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சிறையாம்

சவுதி அரேபியாவில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் உறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்து அடிக்கிறார்கள்! வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கதறல்!!

புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது தெரியவந்தால் என்னை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடுங்கள்.

என முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் யாழ்.மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

ஜெயலலிதா 10... அறிந்ததும் அறியாததும்!

இறுக்கமான முதலமைச்சர், கட்சி நிர்வாகிகளுக்கு தூரத்து இடிமுழக்கம், நிருபர்கள் நெருங்க முடியாத அரசியல்வாதி என்பது ஜெயலலிதாவைப் பற்றிய பொது பிம்பம்.

அவரின் இன்னொரு உலகம், அவருக்கானது. நாம் அறிந்த, அறியாத 'அம்முவின்' சில பக்கங்கள் இங்கே...

பிரேசியர்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

பிரேசியர்... இதைப் பேசக்கூடாத விஷயமாக (Taboos) நினைத்த காலத்தையெல்லாம் கடந்து வந்துவிட்டார்கள் பெண்கள். அழகு, ஆரோக்கியம், தன்னம்பிக்கை என்று பல தளங்களிலும் பிரேசியரைப் பற்றி அறியவேண்டிய விஷயங்கள் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஸ்வேதா ரவிச்சந்திரன்.

'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.

வெள்ளி, 13 மே, 2016

வாயை திறந்தாலே நாற்றமடிக்கிறதா? இதோ உங்களுக்கான எளிய தீர்வு!

உடலில் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வாயில் நாற்றம் வரும். உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளால்,அல்லது பல் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள் இருந்தால்,அல்லது சரியாக பராமரிப்பு இல்லாமல் இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

பலரும் இடுப்பு வலி வந்தால், நீண்ட நேரம் அமர்வதால் தான் என அதனை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக ஆண்கள் மருத்துவரிடம் செல்ல பயந்து, இம்மாதிரியான வலிகளை கண்டு கொள்ளமாட்டார்கள்.

வியாழன், 12 மே, 2016

பேப்பரில் எழுதி வைத்ததையே படிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி உளறி கொட்டிய விஜயகாந்த்- வீடியோ


Share |

கேஎப்சி சிக்கன் ஃப்ரை

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ ( 2 லெக் பீஸ் , 2 ப்ரெஸ்ட் பீஸ் )
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
முட்டை -1
மைதா மாவு – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

புதன், 11 மே, 2016

இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் பழங்கால ஜெர்மன் வைத்தியம்

தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏராளமான கொடிய நோய்கள் மிகவும் வேகமாக தாக்குகின்றன. குறிப்பாக அதில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தான் சிந்திக்கின்றனர். இதற்கு உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முக்கிய காரணம்.

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

வெங்காயம் ஓர் சிறந்து மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். ஆனால், நாம் அதை தான் முதலில் உணவில் இருந்து ஒதுக்குவோம். நமக்கு தான் நல்லது என்றாலே பிடிக்காதே. ஆனால், வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் மட்டுமல்ல, சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் கூட நன்மைகள் உண்டாகும்.

'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி!

போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர்.

வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி.

வடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை

யுத்த விதவைகள்

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அலங்கோலமான நிலையில் இருந்த அவரது சிறிய வீட்டின் சுவர்களினூடாக, ஒரு சோகமான கடந்தகாலத்தின் இருண்ட நிழல்களை முற்றாக காணக்கூடியதாக இருந்தது. “போரின் உச்சக்கட்டத்தின்போது ஒரு ஷெல் தாக்குதலில் எனது கணவரும் மற்றும் எனது பிள்ளைகளில் மூவரும் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமாக உள்ள மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன.” என்று செல்வராஜி தெரிவித்தாள்.

செவ்வாய், 10 மே, 2016

இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 3

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.



பாகம் - 3

வெள்ளைவான் கலாச்சாரம் பற்றிய பயத்தை புதுப்பித்தல்

இந்தக் கைதுகளின் முறைமை மற்றும் அளவு என்பன குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பலருக்கும் அவர்களது கைதுகளுக்கான காரணங்கள் அறிவிக்கப் படவில்லை. மாறாக அவர்கள் வெறுமே சிவில் உடைகளில் வரும் அதிகாரிகளால் கடத்தப்பட்டு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த செயல்முறை ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நிலவிய வெள்ளைவான் கலாச்சாரம் ஜனாதிபதி சிறிசேனவின் யகபாலனய ஆட்சியிலும் மீண்டும் ஆரம்பமாகி விட்டதோ என்கிற ஒரு அச்சத்தை மீண்டும் புதுப்பிக்கிறது.

திங்கள், 9 மே, 2016

அவுஸ்ரேலியாவில் தமிழர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!

அவுஸ்/ விக்டோரியா மாநிலத்தில் காவற்துறையில் வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பல்லின மக்களையும் ஒன்றிணைப்பதில் பற்றுறுதி கொண்ட விக்டோரியா பொலிஸார் தமிழிலும் விளம்பரத்தினை பிரசுரித்துள்ளனர்.

அன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா?? : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)

• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. காரணம் என்ன??

• இப்ப பாக்கிற ஆக்கள் முகத்தை திருப்பிக் கொள்ளுகினம், அல்லது ஏளனமா சிரிக்கினம். ‘இதுகள் உயிரோட வந்ததுக்கு சயனைட்டைக் கடிச்சிருக்கலாம்’ எனக்குப் பின்னால் இப்பிடியான குரல்களும் கேட்டன.

• இயக்கத்தில் ஆண் பெண் போராளிகளுக்கிடையே காதல், திருமணம் போன்ற உறவுகளுக்கும் அனுமதி இருந்தது.

• வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர்


பதிலை தானாக அனுப்பும் வகையில், ஜிமெயிலை செட் செய்திட

விடுமுறையில் நாம் சென்றால், நமக்கு வரும் மின் அஞ்சல்களுக்கு, அது குறித்த பதிலை தானாக அனுப்பும் வகையில், ஜிமெயிலை செட் செய்திட

எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்... கடைசி பைலுடன் வேர்ட் திறக்க

கடைசி பைலுடன் வேர்ட் திறக்க வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய பைலைப் பெற்று கிளிக் செய்து, பின்னர் இயக்கலாம்.

விண்டோஸ் 10 வண்ண ஓடுகளை நீக்க முடியுமா?

பலர் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய நிலையில், தங்கள் விருப்பப்படி சிலவற்றை மாற்ற முடியுமா என்று கேட்டு கடிதங்களை அனுப்புகின்றனர். அவற்றில் ஒன்று, விண்டோஸ் 10 தன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் புரோகிராம்களுக்கான வண்ண ஓடுகள். ஆனால், பலர் இந்த ஓடுகள் வரிசை தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றனர். எப்போதும் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் (சீதோஷ்ண நிலை, செய்தி தலைப்புகள் போன்றவை) டைல்கள் இவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

பைல்கள் தரவிறக்கம் சில குறிப்புகள்

ஒரு கோப்பினை எங்கிருந்து தரவிறக்கம் செய்வது? அப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள் என்ன? கோப்பு ஒன்றின் தரவிறக்கம் முடிந்துவிட்டதா? என்று எப்படி அறிந்து கொள்வது? கோப்பு எங்கு பதியப்படுகிறது? என்பதனை எப்படி தெரிந்து கொள்வது? நாம் விரும்பும் போல்டரில் தரவிறக்கம் செய்திட முடியுமா? எனப் பலவகையான சந்தேகங்கள் கேள்விகளாக அமைகின்றன. இவற்றிற்கான பதில்களை இங்கு காணலாம்.

யு.எஸ்.பி. தொழில் நுட்ப வளர்ச்சி

தற்போது வரும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் பழைய வகை மற்றும் புதிய வகை (யு.எஸ்.பி. 3) தரப்படுகிறது. இதற்கிடையே, யு.எஸ்.பி. 4 போர்ட் தொழில் நுட்பத்திற்கு அதற்கான ஆய்வமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலர் இது யு.எஸ்.பி.3 இன் இன்னொரு வடிவமே என்று கூறி வருகின்றனர். 8 அங்குலம், 5.25 அங்குலம் மற்றும் 3.5 அங்குலம் என்ற அளவுகளில் வெளியான பிளாப்பி டிஸ்க் பயன்பாட்டிற்கு, யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் முற்றுப் புள்ளி வைத்தன.

அதிகம் பயன்படுத்தப்படாத குரோம் நீட்சிகள்

இணையப் பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராக, குரோம் இடம் பெற்று வருகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில், குரோம் பிரவுசரை 56.75% பயனாளர்கள் பயன்படுத்தினர். அடுத்த இடத்தில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரை 14.24% பேரும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, 12.14% பேரும் பயன்படுத்தினார்கள்.

ஞாயிறு, 8 மே, 2016

பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி இராணுவதினரின் பிடியில் உயிருடன் அகப்பட்டதாக ஒரு காணொளி வெளியீடு!! (காணொளி)

கடைசிக்கட்ட போரில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் (??), அவரின் மெய் பாதுகாவலர்களையும் இலங்கை இராணுவதினர் உயிருடன் பிடித்து வைத்திருக்கும் புதிய வீடியோ வெளிவந்துள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 2

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.

பாகம் - 2


பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உரிய நடைமுறைகளின்படி சந்தேகத்தின் பெயரில் நபர்களைக் கைது செய்வதற்கான உரிமை உள்ளது, அங்கும்கூட தற்போது நடைபெறும் கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்களது குறிப்பாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ கிழக்கு தலைவர்கள் பற்றிய கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 1

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.



பாகம் - 1

தற்போதைய பின்னணியில் மறுமலாச்சி முயற்சி என்பது அழிவுப்பாதையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கான ஓன்று அல்லது இரண்டு நடவடிக்கைகள் என்றே அர்த்தமாகும். ஒரு படுகொலை அல்லது ஒரு பெரிய வெடிப்பு அதற்கு போதுமானது. புலிகள் திரும்ப வந்தவிட்டார்கள், வடக்கு மற்றும் கிழக்கில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று பெரிய அளவில் தம்பட்டமடிப்பதற்கு இதுவே போதும், மற்றும் மேற்கில் இதைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பை மேற்கொள்ளலாம்.

பேஸ்புக் ரகசியங்கள்

இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

ஒவ்­வொரு பெண்ணும் திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தைக்குத் தாயாகும் போது அக்­கு­ழந்­தையைப் பற்­றியும் அதன் எதிர்­காலம் பற்­றியும் பல்­வேறு கற்­ப­னை­க­ளையும் ஆசை­க­ளையும் வளர்த்துக் கொள்­கிறாள். அந்­தக்­கு­ழந்தை ஒரு ஆரோக்­கி­ய­சா­லி­யா­கவும் புத்­தி­சா­லி­யா­கவும் வள­ரு­வ­தையே எந்­த­வொரு தாயும் விரும்­பு­கிறாள்.

வடக்கில் தாண்டவமாடும் வாள்வெட்டுக் கலாசாரம்

தலை­வலி குண­ம­டைய திரு­கு­வலி ஆரம்­பித்­தது போன்று வட­ப­குதி நிலை­மைகள் அமைந்­துள்­ளன. இதனால் மக்கள் சதா அச்­சத்தில் உறைந்து போயுள்­ளதை காண­மு­டி­கின்­றது. இரவு வேளை­களில் திரு­டர்­களின் அட்­ட­கா­சமும், இளைஞர் குழுக்­க­ளி­டை­யே­யான வாள்­வெட்டு சம்­ப­வங்­களும் வடக்கில் தோன்­றி­யி­ருக்கும் பாது­காப்­பற்ற சூழ்­நி­லைக்கும் பதற்­றத்­துக்­கு­மான முக்­கிய கார­ண­மாகும். வட­ப­கு­தியை பொறுத்­த­மட்டில் பாது­காப்பு படை­யினர் மற்றும் பொலி­ஸாரின் சோதனை நட­வ­டிக்­கைகள் குறைந்­துள்­ளதே தவிர அவர்­களின் செயற்­பா­டுகள் எந்­த­வ­கை­யிலும் குறை­வ­டை­ய­வில்லை. இருந்­த­போ­திலும் இவை அனைத்­தையும் மீறி கொள்­ளை­களும், வாள்­வெட்­டுக்­களும் அரங்­கேறி வரு­கின்­றன.

வித்தியா படுகொலை - கடந்தது ஒருவருடம் தொடர்கிறது விசாரணை

புங்­கு­டு­தீவு, வித்­தியா என்ற மாணவி கூட்டு வன்­பு­ணர்வில் படு­கொலை செய்யப் ­பட்டு ஒரு வரு­டத்தை அண்­மித்த நிலை­யி லும் விசா­ர­ணைகள் இன்­று­வரை தொடர்ந்த வண்­ணமே காணப்­ப­டு­கி­ன்றன.

சருமத்தின் கருமையை போக்கும் எலுமிச்சை பேஷியல்

அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும்.

குழந்­தை­க­ளுக்கு ஏன் இந்தக் குறை­பாடு..?

ஆரோக்­கி­ய­மான பெற்­றோ­ருக்கு குறை­பாட்­டுடன் குழந்தை பிறப்­ப­தையும், குறை­பா­டுள்ள பெற்­றோ­ருக்கு ஆரோக்­கி­ய­மான குழந்­தைகள் பிறப்­ப­தையும் பார்க்­கிறோம். இந்த விநோதம் ஏன் என்றால், ‘மர­ப­ணுக்கள் ஏற்­ப­டுத்தும் குழப்பம்’ என்­கிறார் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்தின் மர­பணுத் துறைப் பேரா­சி­ரியர் சந்­திரா ஆர்.சாமுவேல்.

சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைவு

 Lakshmi Holmstrom

பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் இங்கிலாந்தில் காலமானார். அவருக்கு வயது 80. இந்தியாவில் பிறந்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சென்னை பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர்.

சனி, 7 மே, 2016

கோண்டாவிலில் உண்மையில் நடந்தது என்ன…?

கோண்டாவில்‬ ‪‎புகையிரத_விபத்தில்‬ உயிரிழந்த இருவரும் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவே அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

வெள்ளி, 6 மே, 2016

மீம்ஸ் விஜயகாந்த் சி.எம். விஜயகாந்த் ஆவாரா? முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

''தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!" - என்பது பழமொழி. இதை நம்பித்தான் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறார். ஏனென்றால் இந்த மகாபாரத யுத்தத்தில் அவர்தான் தர்மர். அப்படித்தான் சொல்கிறார்கள்.

ஐ.எஸ். தீவிரவாத குழுவால் புதிய தாக்குதல், அச்சுறுத்தல் காணொளிக் காட்சி வெளியீடு (காணொளி, படங்கள் இணைப்பு)

image source: dailymail


பிரான்ஸ் மொழியில் பாடல் பாடிய சிறுவர் படை­யணி உறுப்­பி­னர்கள்

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தமது தீவி­ர­வாத குழுவின் சிறுவர் படை­ய­ணியைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் பிரான்ஸ் மொழியில் பாடல் பாடு­வதை உள்­ள­டக்­கிய எதிர்­கால தீவி­ர­வாத தாக்­குதல் தொடர்­பான புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.

வியாழன், 5 மே, 2016

விஜயகாந்துக்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது அரசியலா அல்லது அமைதியான ஓய்வா?

உண்மையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நலனை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஆனால் இந்தக் கவலை அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகமும் வருகிறது. அவருக்கு இப்போது முக்கியத் தேவை அரசியலா அல்லது அமைதியான ஓய்வா என்ற கேள்வி எழுந்துள்ளது.

31 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை! (படங்கள் இணைப்பு)

சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல