புதன், 1 டிசம்பர், 2010

10 மீற்றர் உயரமான சொக்கலேட் நத்தார் மரம் (படங்கள் காணொளி இணைப்பு)

சொக்கலேட்டைப் பயன்படுத்தி 10 மீற்றர் உயரமான நத்தார் மரமொன்றை பிரான்ஸை சேர்ந்த முன்னணி சொக்கலேட் தயாரிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பற்றிக் ரோஜர் என்ற இந்த சொக்கலேட் தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்ட இந்த சொக்கலேட் நத்தார் மரம் 4 தொன் நிறையுடையதாகும்.


பாரிஸுக்கு வெளியேயுள்ள தனது உற்பத்தி நிலையத்தில் மேற்படி சொக்கலேட் நத்தார் மரத்தை உருவாக்கிய பற்றிக் ரோஜர், தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நிதியுதவி வழங்கும் முகமாக இந்த சொக்கலேட் நத்தார் மரத்தை ஏலத்தில் விடவுள்ளõர்.

இந்த ஏலவிற்பனை நிகழ்வு எதிர்வரும் டிசெம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் பிரான்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல