புதன், 1 டிசம்பர், 2010

இத்தாலிய பிரபல திரைப்பட இயக்குநர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

இத்தாலிய பிரபல திரைப்பட இயக்குநர் மரியோ மொனி செலி மருத்துவமனையொன்றின் ஜன்னலினூடாக பாய்ந்து தற்கொலை செய்து கொண் டுள்ளார்.

அமிசி மெயி (எனது அன்பான நண்பர்களே), பிக் டீல் ஒன் ம டோனா ஸ்ட்றீட் போன்ற திரைப்படங்களை இயக்கிய மைக்காக இத்தாலிய நகைச் சுவை திரைப்படங்களின் தந்தையாக மொனிசெலி (95 வயது) குறிப்பிடப்படுகிறார்.

ரோம் நகரிலுள்ள மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை 5 ஆவது மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

4 தடவைகள் ஒஸ்கார் விருதுக்கு சிபாசு செய்யப்பட்ட அவர், எண்ணற்ற விருதுகளை வென்றெடுத்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல