புதன், 1 டிசம்பர், 2010

ஓரினச்சேர்க்கையாளர்களை கைது செய்வேன்

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெரும் அளவில் இருக்கிறார்கள். இதனால் அந்த நாட்டில் எய்ட்ஸ் நோயும் அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கென்யா பிரதமர் ரெய்லா ஓடிங்கா மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இது அந்த நாட்டு ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல