புதன், 1 டிசம்பர், 2010

வயிற்றுக்குள் இருந்து இசை

சுவீடனைச் சேர்ந்த நபரொருவர் வயிற்றில் இருந்து சிறிய “ஓடியோ' முறைமையொன்றினூடாக பல மணி நேரமாக இசையை ஒலிபரப்புச் செய்து சாதனை படைத்துள்ளார்.

இசை போதியளவு துல்லியமாக இல்லாத போதும், வயிற்றிலிருந்து இசை ஒலிபரப்புச் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஸ்டொக்கொல்ம் நகரில் இசை உபகரண நிறுவனமொன்றை நடத்தும் பிரெட் றிக் ஹஜெல்மக்விஸ்ட் (45 வயது) என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

1.2 அங்குல நீளம் 0.6 அங்குல விட்டமுடைய சிறிய பிளாஸ்டிக் கொள்கலத்திலேயே மேற்படி ஒலிபரப்பு உபகரணம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல