புதன், 1 டிசம்பர், 2010

80 பிராணிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய குடும்பம் (படங்கல் இணைப்பு)

20 பாம்புகள், 15 ஊர்வன, 25 முலையூட்டிகள் உட்பட 80 பிராணிகளுடன் வீடொன்றில் குடும்பமொன்று வாழ்ந்து வரும் அதிசயம் பிரித்தானிய மோர்லி நக ல் இடம்பெற்றுள்ளது.

அலன் ஹெவிட் (44 வயது), அவரது மனைவி ஹீதர் (40 வயது) மற்றும் அவர்களது பிள்ளைகளான அபிகெயில் (17 வயது), கிரேஸ் (15 வயது), எட்வார்ட் (10 வயது) ஆகியோரே இவ்வாறு அச்சமூட்டும் பிராணிகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல