வெள்ளி, 3 டிசம்பர், 2010

2 மதுபாட்டில்களை திருடிய பிரெஞ்சு தூதரக அதிகாரி

ஹாங்காங்கில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் மார்க் பான் பாஸ்டியர். 46 வயதான இவர் ஹாங்காங் கிளப்பில் மது குடித்தார். அப்போது அவர் விலை உயர்ந்த 2 மதுபாட்டில்களை திருடினார். இது அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதை பார்த்த சீன அதிகாரிகள் இது தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கத்துக்கு எழுதினார்கள். இதை தொடர்ந்து அந்த தூதரக அதிகாரியை பிரெஞ்சு அரசாங்கம் திரும்ப அழைத்து கொண்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல