இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படைச்சிப்பாய் ஒருவரை இந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து படைச்சிப்பாய்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த பொதுமகனின் சடலம் அதே இடத்திலேயே காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டள்ளார்.
இதேவேளை குறித்த மனநோயாளியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிப்பாய் ஒருவர் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக