இதில் ஜுலியா ராபர்ட்ஸ் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு தன் ஊதியமாக அவர் 798 கோடி ரூபாய் கேட்டார். இந்த தொகையை அந்த நிறுவனம் கொடுத்தது. இந்த விளம்பரப் படத்தில் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 3 டிசம்பர், 2010
நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் விளம்பர படத்தில் நடிப்பதற்கு ரூ.798 கோடி ஊதியம்
ஆலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸ். 43 வயதான அவர் ஒரு விளம்பரப்படத்தில் நடிப்பதற்கு ஊதியமாக 798 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இத்தாலி நாட்டு காபி நிறுவனமான லவசா தன் காபித் தூளுக்கு விளம்பரம் தயாரிப்பதற்காக முயற்சி மேற்கொண்டது. இதற்காக 45 வினாடிகள் ஓடும் விளம்பரப் படத்தை அது தயாரித்தது.
இதில் ஜுலியா ராபர்ட்ஸ் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு தன் ஊதியமாக அவர் 798 கோடி ரூபாய் கேட்டார். இந்த தொகையை அந்த நிறுவனம் கொடுத்தது. இந்த விளம்பரப் படத்தில் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஜுலியா ராபர்ட்ஸ் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு தன் ஊதியமாக அவர் 798 கோடி ரூபாய் கேட்டார். இந்த தொகையை அந்த நிறுவனம் கொடுத்தது. இந்த விளம்பரப் படத்தில் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக