இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச உட்படப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலப் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக