வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பிரித்தானியா நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாடு திருந்தபினார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சங்க கூட்டத்திலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது உரை இரத்துச் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சற்று முன் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல