வெள்ளி, 3 டிசம்பர், 2010

6 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்

பாகிஸ்தானை சேர்ந்தவர் ஷாகீத். 23 வயதான இவருக்கும் இவரது முறைப்பெண்ணான 6 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் பஞ்சாப் மாநிலம் ஷேக்குப்புரா என்ற இடத்தில் ரகசியமான முறையில் நடப்பதாக இருந்தது. நிறைய பரிசுகள் கிடைக்கும் என்று கூறி அந்த சிறுமியை அவரது பெற்றோர் திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் திருமணம் நடப்பதாக இருந்த இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மணமகன் ஷேக் கைது செய்யப்பட்டார். திருமண மண்டபத்தில் இருந்த பல விருந்தினரும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல