திங்கள், 15 பிப்ரவரி, 2010

வெள்ளை போக்கு உள்ளவரிடம் உறவா?

வெள்ளைப்போக்கு பெண்களுக்கு இரண்டு முக்கியக்காரணங் களால் வருகிறது. கென்டியா என்ற பூஞ்சையாலும், டிரைகோமானஸ் வெசய்னாலீஸ் (Trichomonas vaginalis ) என்ற நுண் கிருமியாலும் வருவதுண்டு. இவர்களோடு உறவு கொண்டால் ஆண்குறியின் முன்பகுதி பாதிப்படையும். தோலும்பாதிக்கப்படும். தோலுக்கு அடியில் உள்ள மொட்டு முன் பகுதியும், புராஸ்டேட்டும் பாதிக்கப்படும்.

கேன்டீட்யாசிஸ் (candidiasis) பூஞ்சைக் கிருமிகளின் தாக்கம் பெண்களுக்கு இருந்தால் உறவு கொள்ளும்போது இதன் பாதிப்பு ஆண்களுக்கும் ஏற்பட்டுவிடும்.

இதனால் ஆணுறுப்பில் எரிச்சல், வீக்கம், தோலில் மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சிறுநீரு கழிக்கும்போது அதிக எரிச்சலும் ஏற்படும். மொட்டுப் பகுதியில் பழுப்புகள் ஏற்படும்.

பெண்களுக்கு வெள்ளைப் படுதல் இருந்தால் அதற்குரிய சிகிச்சை யினை பெண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து தொடர்ந்து சாப்பிட வேண்டும். பெண்ணிடமிருந்து ஆணுக்கும் நோய் பரவி விட்டால் இருவரும் ஒரே நேரத்தில் நுண்ணுயிர்க் கொல்லி (Antibiotics) மருந்துகளை சாப்பிடவேண்டும். அப்போதுதான்இருவருமே குணமடைய முடியும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல