திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஆண்களுக்கான ஐந்து வகை முத்தங்கள்

வக்கிர சும்பன் (வளைந்து முத்தமிடுதல்)

சமசும்பன் (நேராக முத்தமிடுதல்)

உப்ரந்த சும்பன் (திரும்பி முத்தமிடுதல்)

அவபிடிட (மிருதுவாக அழுத்தி முத்தமிடுதல்)

அக்ரிஷ்ட (மிகவும் அழுத்தமாக முத்தமிடுதல்)

வக்கிர சும்பன்:

காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கும் நிலையில், ஒருவர் பின்னுக்குத் தலையைச் சாய்த்திருக்க, மற்றவர் முன்னுக்கு வளைந்து அவருடைய உதடுகளைப் பதித்து முத்தம் அளிப்பது தான் இந்த வகை. இதில் பெரும்பாலும் பெண்களே பின்நோக்கி வளைந்து கொள்வார்கள். ஆண்கள் முன்நோக்கி வளைந்து முத்தம் தருவார்கள்.

சம சும்பன்:

இந்த வகையில் காதலி நேராக நிற்க, காதலன் தலை கவிழ்து காதலியின் கீழ் உதடுகளை தனது உதடுகளால் மென்மையாகக் கவ்விய படி தருவது தான் சம சும்பன் எனப்படுகிறது.

உப்ரந்த சும்பன் (திரும்பி முத்தமிடுதல்)

காதலி காதலனை நேராகப் பார்க்க கூச்சப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க, காதலன் மெல்ல அவளது நாடியைப் பிடித்துத் திருப்பி, உதட்டில் முத்தம் பதிப்பது இந்த வகை

அவபிடிட (மிருதுவாக அழுத்தி முத்தமிடுதல்)

இதில் காதலன் காதலியின் உதட்டில் அழுத்தமாக முத்தம் பதிக்க, பதிலுக்கு அவளும் அழுத்தமான முத்தம் பதிப்பாள். அப்போது இருவரும் ஒருவொருக்கொருவர் உதடுகளை நாக்கால் வருடிக் கொள்வார்கள். இப்படி வருடிக் கொள்வதற்கு அதரபானம் எனப் பெயர்.

அக்ரிஷ்ட (மிகவும் அழுத்தமாக முத்தமிடுதல்)

இந்த முறையில்., காதலன் காதலியின் கீழ் உதடை தனது ஆட்காட்டி விரல், பெரு விரலால் குவித்து வைத்து அதில் அழுத்தமாக முத்தமிடுகிறான். சில சமயம் நாக்கினால் உதடுகளை வருடவும் செய்வான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல