இந்த கறுப்புப் பெட்டி குறித்து நடந்த ஆய்வில் இது பொருத்தப்பட்ட கார்களின் ஓட்டுநர்களால் விபத்துகள் 10 சதவீதம் குறைந்தது தெரியவந்தது. இந்தக் கருவி, சீட்டுக்கட்டு அளவில் இருக்கும். காரின் டாஷ்போட் அல்லது தரைப்பகுதியில் பொருத்தலாம். பொலிஸாருடன் இணைந்த இந்தக் கருவி காரின் இயக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்யும். இது கார்களில் கட்டாயமாக்கப்பட்டதும், சாலை பாதுகாப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
புதன், 24 நவம்பர், 2010
காருக்கும் கறுப்புப் பெட்டி
விமானத்தில் இருப்பது போன்ற கறுப்பு பெட்டியை காருக்கும் தயாரித்து ஐரோப்பிய யூனியன் சாதனை படைத்துள்ளது. அதில் காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுநர் நிறுத்தியை போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் உட்பட 20 வகையான புள்ளி விபரங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும்.
இந்த கறுப்புப் பெட்டி குறித்து நடந்த ஆய்வில் இது பொருத்தப்பட்ட கார்களின் ஓட்டுநர்களால் விபத்துகள் 10 சதவீதம் குறைந்தது தெரியவந்தது. இந்தக் கருவி, சீட்டுக்கட்டு அளவில் இருக்கும். காரின் டாஷ்போட் அல்லது தரைப்பகுதியில் பொருத்தலாம். பொலிஸாருடன் இணைந்த இந்தக் கருவி காரின் இயக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்யும். இது கார்களில் கட்டாயமாக்கப்பட்டதும், சாலை பாதுகாப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
இந்த கறுப்புப் பெட்டி குறித்து நடந்த ஆய்வில் இது பொருத்தப்பட்ட கார்களின் ஓட்டுநர்களால் விபத்துகள் 10 சதவீதம் குறைந்தது தெரியவந்தது. இந்தக் கருவி, சீட்டுக்கட்டு அளவில் இருக்கும். காரின் டாஷ்போட் அல்லது தரைப்பகுதியில் பொருத்தலாம். பொலிஸாருடன் இணைந்த இந்தக் கருவி காரின் இயக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்யும். இது கார்களில் கட்டாயமாக்கப்பட்டதும், சாலை பாதுகாப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக