மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பெர்னாண்டோ அல்டாமிரனோ இந்த போத்தலை வடிவமைத்துளார்.
சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த போத்தலை விற்பனைக்கு விடுவதன் மூலம் உலகிலேயே விலை கூடிய போத்தலாக அதனை கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம் பெறச் செய்வதற்கு அல்டாமிரனோ எதிர்பார்த்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக