புதன், 24 நவம்பர், 2010

21 வயதுக்கு மேற்பட்டோரே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியும்

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்லும் அனைவருக்கும் 21 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு வயது மட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் ரிஸானா நபீக்கிக்கு இடம்பெற்ற விடயம் மீண்டும் இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களுக்கு பயிற்சிகளை வழங்க எதிர்பார்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல