கிறிஸ்துவுக்கு பின் 135 ஆம் ஆண்டு காலப் பகுதியைச் சேர்ந்த இந்த குளியல் பகுதியானது, பொய்கையொன்றின் ஓரமாக அமைந்த ஒரு தொகை குளியல் தொட்டிகளை உள்ளடக்கியுள்ளது.
புதன், 24 நவம்பர், 2010
பண்டைய குளியல் பகுதி கண்டுபிடிப்பு
இஸ்ரேலிய ஜெருசலேம் நகலிருந்த பண்டைய ஆலயமொன்றை அழித்த ரோமானிய படைவீரர்களால் பயன்படுத்தப்பட்ட குளியல் பகுதியொன்றை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய தொல்பொருள் அதிகாரசபை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
கிறிஸ்துவுக்கு பின் 135 ஆம் ஆண்டு காலப் பகுதியைச் சேர்ந்த இந்த குளியல் பகுதியானது, பொய்கையொன்றின் ஓரமாக அமைந்த ஒரு தொகை குளியல் தொட்டிகளை உள்ளடக்கியுள்ளது.
கிறிஸ்துவுக்கு பின் 135 ஆம் ஆண்டு காலப் பகுதியைச் சேர்ந்த இந்த குளியல் பகுதியானது, பொய்கையொன்றின் ஓரமாக அமைந்த ஒரு தொகை குளியல் தொட்டிகளை உள்ளடக்கியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக