புதன், 24 நவம்பர், 2010

ஒஸ்வால்ட் கொல்லப்பட்ட நாள்

ஒஸ்வால்ட்
அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட லீ ஹார்வி ஒஸ்வால்ட், பொலிஸ் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் பதிவாகியது.

1969: சந்திரனுக்கு மனிதர்களைக் ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலமான அப்பலோ 12 வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.


1985: மால்டாவுக்கு கடத்தப்பட்ட எகிப்திய பயணிகள் விமானமொன்றை மீட்பபதற்காக எகிப்திய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலின்போது 59 பயணிகள் பலி.


1989: செக்கஸ்லோவாக்கியாவில் ஜனநாயக தேர்தலை நடத்த வழிவகுப்பதற்காக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசாங்க பதவியிலிருந்து இராஜினாமா செய்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல