மொத்தம் 33 மீட்டர் உயரமும் 17 மீட்டர் அகலமும் உடைய இந்த சிலையை அந்நாட்டின் தலைமை மதகுருவான சில்வைஸ்டர் சுவாட்ஸிகி என்பவர் வடிவமைத்துள்ளார். நாட்டின் பெருமைமிக்க இந்த சிலை திறப்பு விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிலையின் பீடம் அருகே போலந்து நாட்டு தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு பிரார்த்தனையும் நடந்தது.
இதற்கு முன்பு மிகப் பெரிய ஏசுசிலை பிரேசில் நாட்டின் ரியோ-டி- ஜெனிரோவில் உள்ளது. அதனை இந்த சிலை முறியடித்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக