யானையை மீட்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த சம்பவம் கல்கமுவ, மாக்கலானே பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன், 24 நவம்பர், 2010
வீதியில் முடிந்த விதி...
காட்டில் விடுவதற்காக வனவிலங்கு திணைக்களத்தினால் லொரியில் ஏற்றப்பட்ட கொம்பன் யானையொன்று, லொரியின் தட்டு உடைந்து யானையின் கால் சிக்குண்டுடதால் மூச்சுத்திணறி மரணமானது.
யானையை மீட்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த சம்பவம் கல்கமுவ, மாக்கலானே பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானையை மீட்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த சம்பவம் கல்கமுவ, மாக்கலானே பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக