வியாழன், 29 செப்டம்பர், 2016
புதன், 28 செப்டம்பர், 2016
சிறுமியைக் காப்பாற்றிய கடைசி நாள் ஒளிப்பதிவு
’வாடி கெதியா, எரும மாடு... வாடி கெதியா... கெதியா வா, தேவடியாள்’, கையில் நீண்ட தடியுடன், உரத்த குரலில் அந்தச் சின்னஞ்சிறுமியை நோக்கி அள்ளி வீசப்பட்ட அந்தவார்த்தைகளால், உள்ளங்கி மட்டுமே அணிந்திருந்த நிலையில், சற்றுத் தூரத்திலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வந்த அந்தச் சிறுமியின் முடியைப் பிடித்து பந்தாடிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி, அந்த வீடியோவைப் பார்த்த சகலரின் கண்களையும் ஒருகனம் நனைத்துவிட்டது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
செவ்வாய், 27 செப்டம்பர், 2016
திங்கள், 26 செப்டம்பர், 2016
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா?
நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?
இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம்.
Labels:
கணணி மையம் (Email)
ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்!
Labels:
பேஸ்புக் (Facebook)
டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்!
முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!
டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப்.

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பெக்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும்.
இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்தியேக குளியல் பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்தியேக குளியல் பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
Labels:
அழகு குறிப்புகள்
சரும சுருக்கத்தை போக்கும் கோப்பி பவுடர் ஸ்க்ரப்
உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.
தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.
Labels:
அழகு குறிப்புகள்
பிரசவ தழும்புகள் மறைய...
சருமத்தில் வரிவரியான தழும்புகள் பல காரணங்களால் ஏற்படும். உடல் எடை குறையும்போது, பிரசவம் ஏற்படும்போதும் உண்டாகும். விரிந்த சருமம் சுருங்குவதால் திசுக்களில் ஏற்படும் பாதிப்புதான் அந்த வரிவரியான தழும்பு.
இது தோள்பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் உண்டாகும்.
இது தோள்பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் உண்டாகும்.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு.....
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.
Labels:
மருத்துவம்
சனி, 24 செப்டம்பர், 2016
கம்ப்யூட்டர் வெப்கேமராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி.?
வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டைப் பாதுகாப்பது மிகவும் எளிய விடயமாகி விட்டது. வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது கம்ப்யூட்டர் வெப்கேமரா போன்றவற்றைக் கொண்டு வீட்டை எங்கிருந்தும் கவனிக்க முடியும். அந்த வகையில் நீங்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு சிசிடிவி பாதுகாப்பு வழங்க உதவும் தொகுப்பாக இது அமைந்துள்ளது.
Labels:
கணணி மையம் (Web Camera)
வெள்ளி, 23 செப்டம்பர், 2016
புதன், 21 செப்டம்பர், 2016
வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான அல்லோ
பிரபல தேடுபொறி நிறுவனமாகக் கூகுள் குறுந்தகவல் போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் குறுந்தகவல் செயலிான அல்லோ (ALLO) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த குறுந்தகவல் செயலியான கூகுள் அல்லோ, தன்னுள் தேடுபொறி திறன் கொண்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையையும் வழங்குகின்றது.
Labels:
கணணி மையம் (Google)
எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் வசதி
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்ட, முற்றிலும் புதிய பிரவுசரான 'எட்ஜ்' பிரவுசர், தொடக்கத்தில், கூடுதல் வசதிகளைத் தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் வடிவமைத்துத் தரப்பட்டது. அண்மையில், ஆகஸ்ட் 2 அன்று, தரப்பட்ட விண்டோஸ் 10 மேம்படுத்தலில், எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்று இயக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
Labels:
கணணி மையம் (Edge Browser)
ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள்
காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை
இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார்.
Labels:
இலங்கை,
பலதும் பத்தும்
திங்கள், 19 செப்டம்பர், 2016
சனி, 17 செப்டம்பர், 2016
வியாழன், 15 செப்டம்பர், 2016
18 காரட் தங்கத்திலான கழிப்பறை நியுயார்க்கில் திறப்பு !
கலையா ? மௌரிஸியோ கேட்டலோனின் "அமெரிக்கா" - தங்கக் கழிப்பிடம் !
நியு யார்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
' அமெரிக்கா' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான் உருவாக்கியுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
புதன், 14 செப்டம்பர், 2016
ஞாயிறு, 11 செப்டம்பர், 2016
எந்தக் கையில் ரேகை பார்ப்பது சரியானது??
ஓர் எளிதான கைரேகை விளக்கம்
வலது கையில் கம்பீரமாக சனிமேடுவரை சென்றிருக்கும் விதிரேகையானது, இடது கையில் துண்டுபட்டுப்போய் அரையும் குறையுமாய்க் காணப்படலாம். இப்படிப்பட்ட கைகளையுடையவரை வாழ்நாள் முழுவதும் சௌகரியமாய்ச் சீவிக்கிறாரென்று சொன்னால் ரேகை சாத்திரமே பொய்யானதாகிவிடும்.
எந்தக் கையில் ரேகை பார்ப்பது? வலக்கையிலா? இடக்கையிலா? ஆணுக்கு வலக்கையும் பெண்ணுக்கு இடக்கையும் பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்களே, உண்மையா என்றெல்லாம் இக்கட்டுரைத் தொடரை வாராவாரம் வாசித்துவரும் வாசக நேயர்களிடமிருந்து கேள்விகள் எழுகின்றன.

ஜாதகம்
கட்டுப்பாடாக பேண வேண்டிய உப்பு!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்
வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்று சுகநலன்களை விசாரித்து விட்டு, தேநீர் குடிக்கிறீர்களா? உங்களுக்குச் சீனி எப்படி? கூடவா, குறையவா போடவேண்டும்?” என்று கேட்டு உபசரிக்கும் வழக்கம் நம்மிடையே வந்துவிட்டது. ஆனால் விருந்து கொடுத்து உபசரிக்கும் விடயத்தில், உணவில் உங்களுக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டுமென்று கேட்பது நம்மிடையே இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை.

ஈரலில் ஏற்படும் நோய்கள்
உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பானது ஈரல் ஆகும். மூளை, இருதயம், சிறுநீரகம், சுவாசப்பை என்பவற்றைப் போல மிகவும் அத்தியாவசியமான பணிகளை ஈரல் செய்து வருகின்ற போதும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. கல்லீரல் என்று பொதுவாக அழைக்கப்படும் ஈரல் (Liver) மனித உடலில் வயிற்றுப் பகுதியில் மேற்புறமாக அமைந்துள்ளது.இதன் பெரும்பகுதி வயிற்றின் வலப்புறமாகவும் சிறுபகுதி இடப்புறமாகவும் பரந்துள்ளது.
Labels:
நோய்கள்
பணிந்தது பேஸ்புக்...! (படங்கள் இணைப்பு)
Phan Thị Kim Phúc 'நாபாம் சிறுமி' (Napalm girl)
"இது நிர்வாணம் அல்ல, போரின் உக்கிரம்", பணிந்தது பேஸ்புக்...!
கடந்த மாதம், நிர்வாணம் சார்ந்த தனது கொள்கைகளை இப்புகைப்படம் மீறுவதாக கோரி புலிட்சர் பரிசு பெற்ற இந்த புகைப்படத்தை எடுத்த அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரரான நிக் உட் அவர்களின் பக்கத்தில் இருந்து இப்புகைப்படம் நீக்கப்பட அதனை தொடர்ந்து நோர்வே மக்கள் போராட்டங்களில் குதித்தனர்.
Labels:
உலகப்பார்வை,
பேஸ்புக் (Facebook)
வெள்ளி, 9 செப்டம்பர், 2016
அப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார்? பரபரப்பை கிளப்பிய தகவல்கள்
இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார்.
இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 27ம் தேதியன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் மரணம் பற்றிய சந்தேகத்துடன் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த பதிவு

உலகப்பார்வை
செவ்வாய், 6 செப்டம்பர், 2016
புனிதப் பயணத்தின் பொன்னான தருணம்!
அன்னை தெரசா 1997 செப்டம்பர் 5-ல் காலமானதற்குப் பிறகு, குறைந்த கால அவகாசத்தில், அதாவது 19 ஆண்டுகால இடைவெளியில், செப்டம்பர் 4-ல், அவருக்குப் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. குணப்படுத்தவே முடியாத அளவுக்கு மூளையில் ஏற்பட்டிருந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையை எதிர்நோக்கிக் காத்திருந்த பிரேசிலைச் சேர்ந்த நோயாளி ஒருவரைத் தனது பிரார்த்தனையின் மூலம் அன்னை தெரசா குணப்படுத்தினார் என்று சொல்லி, அதை அவரது இரண்டாவது அற்புதச் செயலாக போப் பிரான்சிஸ் சமீபத்தில் அங்கீகரித்தார். 2003 அக்டோபர் 19-ல் அன்னை தெரசாவுக்கு ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு, 13 ஆண்டுகாலத்துக்குப் பிறகு, வாடிகன் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
திங்கள், 5 செப்டம்பர், 2016
சனி, 3 செப்டம்பர், 2016
பெத்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெத்துக்கணும் என்று அனைவரையும் ஏங்க வைக்கும் உண்மைச் சம்பவம் இது!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் வர்மா. அங்குள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாயா குடும்பத்தலைவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். பெரியவள் பெயர் சுஷ்மா. வயது 15. இரண்டாவது பையன் சைலேந்திரா வயது 10. கடைக்குட்டி அனன்யா வயது 4. இந்த மூன்று குழந்தைகளையும் பார்த்துத்தான் உத்தரப் பிரதேச மாநில மக்கள் மூக்கில் விரலை வைக்கின்றனர்! அப்படி என்ன சாதித்து விட்டார்கள்?
Labels:
வினோதமான செய்திகள்
வெள்ளி, 2 செப்டம்பர், 2016
எம்.ஜி.ஆர்.- லதா
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் , 1977 - ம் ஆண்டு “பொம்மை” சினிமா இதழுக்காக நடிகை லதாவுக்கு பேட்டி கொடுத்தபோது எடுத்த படமாம் இது..!
எம்.ஜி.ஆர்.- லதா இணைந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தபோது உள்ளத்தில் சில “உரிமைக்குரல்” நினைவுகள் ஒலித்தன...!
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.”
இந்த "உடுக்கை" குறளுக்கும் , உரிமைக் குரலுக்கும் என்ன சம்பந்தம்...?
Labels:
சினிமா
அடுக்கு மாடி கல்லறைகள்
The world's tallest existing cemetery is the 32-story high Memorial Necropole Ecumenica in Santos, Brazil. When completed, it will hold 180,000 bodies.
இதுவரை பல ஆயிரம் கோடி மக்கள் இறந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கிறார்கள். சமீபகாலங்களில் அன்புக்குரியவர்கள் இறந்து போனால், உரிய மரியாதையோடு வைத்திருப்பதற்காகவே அடுக்கு மாடி கல்லறைகள் உலகின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன. பிரேசிலின் சான்டோஸ் பகுதியில் உள்ள நெக்ரோபோலே இகுமேனிகா, உலகின் மிக உயரமான கல்லறை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. 108 மீட்டர் உயரத்தில் 32 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.

இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் பிரபாகரனை கண்டுபிடித்து தரச் சொல்லி இலங்கை எம்பி மனு கொடுப்பது சரியா? தவறா? - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து
மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கை யில் உள்ள காணாமல் போன வர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜி லிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
Labels:
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சரணடைவும் சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது”.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)
சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.
கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.

தமிழினி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)