வியாழன், 31 ஜூலை, 2014
சிக்கன் புலாவ்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
அரிசி - 2 கப்
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
Labels:
சமையல்
உருளைக்கிழங்கு தயிர் கிரேவி
தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 10-12 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பேபி உருளைக்கிழங்கு - 10-12 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
Labels:
சமையல்
பிரபாகரன ராஜீவ் காந்தியை ஏமாற்றி விட்டார்

தமிழர் பிரச்சினையை தவறாக கையாண்டதால் கொலை செய்யப்பட்டார்... ராஜீவ் மீது நட்வர்சிங் குற்றச்சாட்டு
அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தாமல், இலங்கைக்கு படைகளை அனுப்பினார், இலங்கை பிரச்சினையை தவறாக கையாண்டர், அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்.
Labels:
இந்தியா,
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 30 ஜூலை, 2014
உலகமே எதிர்பார்த்த ஒரு வழக்கின் தீர்ப்பு
Kuram Shaikah Zaman (32)
"107 வருட சிறை தண்டனையை
20 வருடங்களுக்குள்
அனுபவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்"
தங்காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்டலில் பிரித் தானிய பிரஜையான குராம் ஷேய்க் என்பவரை படுகொலை செய்துவிட்டு அவரது காதலியான ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா அலெக்ஸ் சான்ரானோவை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமானது கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சாட்சி யங்களை திரட்டி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் சந்தேக நபர்களை நிறுத்தி அவர் களில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றினால் தீர்ப்பும் வழங்கப்பட்டது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
பட்டப்பகலில் அரங்கேறிய பாலியல் கொடூரம்
மலையகத்தை அதிரவைத்த லடெல்வின் சம்பவம்
அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது.
அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற நபர் தான் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சி
Stunned: Doctors couldn't believe the results of the scan
வயிற்றுவலியுடன் சிறுநீரில் குருதி வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற திருமணமான 44 வயது நபரொருவர், தான் உண்மையில் ஒரு பெண் என்பதையும் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளதையும் அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
முதியோர்களைத் தாக்கும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்
சுமார் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி ஏற்படுவது சகஜம் தான். சில தருணங்களில் நல்ல பழகிய நபர் களின் பெயர்களைக்கூட மறந்துவிடுவர் புதிய அலைபேசி எண்களையோ அல்லது தொலைபேசி எண்களையோ நினைவில் இருத்திக்கொள்ள சிரமப்படுவர். கையில் இருக்கும் பணத்தை பலமுறை எண்ணிக் கொண்டேயிருப்பர். இவைகளைமுதுமையின் ஏற்பட்ட விளைவு என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லா மல் அதாவது எந்தவித காரணமும் இல்லா மல் ஒரு சிலருக்கு திடிரென்று ஞாபகமறதி ஏற்படுவதைத்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) என்று மருத்துவர்கள் குறிப்பிடு கின்றனர்.
Labels:
நோய்கள்
ஸாந்தலேஸ்மா (Xanthelasma)-வுக்குரிய சிகிச்சை
நோய்களும் உடல்ரீதியான பிரச்சினை களும் பல்வேறு அறிகுறிகள் மூலமாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன. அப்படியெனில் இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரித்தால் அதை வெளிப்படுத்தவும் ஏதாவது அறிகுறிகள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இதற்கான பிரத்யேக அறிகுறிகள் இல்லை என்று தான் மருத்துவத்துறை குறிப்பிடுகிறது. இருப்பினும் உடல் அமைப்புகளில் ஏற்படும் ஒரு சில மாறுதல்களை வைத்து இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரிப்பதை உணரமுடியும். இருந்தாலும் ஒருவரது இரத்தித்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இது நடைமுறை.
Labels:
நோய்கள்
ஸ்டெம்செல் சிகிச்சையால் புற்றுநோய்க்கும் தீர்வு
“புற்றுநோய் என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்புரியாத பயம் எழும். புற்றுநோய் பற்றிய சில விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், புற்றுநோய் பற்றி நாம் பயப்படத் தேவையிருக்காது. மேலும் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் எம்மைப் பாதித்தாலோ, எமது உறவினர், நண்பர்களுக்கு ஏற்பட்டாலோ அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி அறிந்திருப்பின், அது குறித்த பயம் குறைய வாய்ப்புகள் உண்டு.” எடுத்த எடுப் பிலேயே, புற்றுநோயும் ஒரு சாதாரண நோயைப் போன்றதே என்றும், அதற்கான விளக்கங்கள் பெற்றி ருந்தால் பயப்படத் தேவையில்லை என்றும் எமக்குள் நம் பிக்கை விதை விதைக்கிறார் டொக்டர் பரத் ரங்கராஜன். இவர், கோவையில் இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவ மனையான கோவை மெடிக்கல் சென்டர் எண்ட் ஹொஸ்பிட்டல் - சுருக்கமாக கே.எம்.சி.எச்.இன் புற்று நோய் மருந்தியல் சிகிச்சையில் சிறப்பு நிபுணராகச் சேவையாற்றுகிறார். அவருடனான சந்திப்பு உங்களுக்காக...
Labels:
மருத்துவம்
மாறாத ரணங்களுடன் துளிர்விடும் உறவுகள்
வளம் கொழிக்கும் விளை நிலங்களோடும் அழகிய வனப்புகளோடும் அமைதியாக தமதுதாயகங்களில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் மீது அந்நிய ஆக்கிரமிப்பை அறிமுகம் செய்த காலனித்துவ ஆதிக்கம், தேசிய இனவொடுக்குமுறை என்னும் புற்றுநோயை விட்டுச் சென்றது. ஆரம்பத்தில் சிறுகச் சிறுகச் சூறையாடப்பட்ட உரிமைகள் தொடரும் காலத்தில் அணை உடைக்கும் அருவிபோல் மாறவும் சாத்வீகம் முதல் சரணடையா தன்மானத்துடன் உரிமைக்காக போராடிேயவந்தது தமிழினம்; தமிழ்த் தேசிய உரிமைக்காக எழுந்த அதியுச்ச வீச்சுணர்வு ஒரு சாராருக்கு பயங்கரவாதமாக புலப்படவும் மனிதாபிமானத்தின் பெயரால் அதனை முள்ளிவாய்க்கால் மூலையில் வைத்து முடக்கினர். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவருமே ஒரு பிரதேசத்திற்குள்ளே முடக்கப்பட்டு உயிர் துறக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தமிழ் மக்கள் செய்த தியாகங்களின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்கால்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மீண்டும் புலிப் பூச்சாண்டி
இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கைத் தீவை அழைப்பார்கள். ஆழ் கடல் மத்தியில் அமைந்துள்ள இந்த நாடு சிறிய நாடாக இருந்த போதிலும், இந்தப் பிராந்தியத்தில் அது கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது. அத்துடன் அது ஓர் அழகிய நிலப்பரப்பைக் கொண்டது. நீர் வளம் நில வளம் என்று இயற்கை வளங்கள் நிறைந்தது. இதன் காரணமாகவே இந்து சமுத்திரத்தின் முத்து என்று இந்தத் தீவு பெயர் பெற்றதாகக் கூறுவார்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
செவ்வாய், 29 ஜூலை, 2014
பயர்பாக்ஸ் பிரவுசரை ரீசெட் செய்திட
பயர்பாக்ஸ் பிரவுசரில் பிரச்னைகள் தென்பட்டால், அதனை ரீசெட் செய்வதன் மூலம் தீர்வைக் காணலாம். இதனை மிக எளிதாகவும் மேற்கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Firefox)
யோட்டா பைட் (yottabyte -YB) அளவு எத்தனை பைட்ஸ்
ஹார்ட் டிஸ்க் அல்லது, டேட்டா சேமிக்கும் இடத்தின் கொள்ளளவு அதிகமாகும் போது, கூடுதலான அதிக டேட்டாவிற்கான அலகு பெயர்கள் உருவாகின்றன.
Labels:
கணணி மையம் (useful tips)
வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற
வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
பெர்சனல் தகவல்களை மறைக்க
எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட் கட் கீகள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
டிப்ஸ்... டிப்ஸ்
பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும். ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும். ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
டூயல் பூட்டிங் சிஸ்டம்
ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம்.
Labels:
கணணி மையம் (System)
பார்மட்டிங் ஷார்ட்கட்
எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண்டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.

Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேகமாக இணைய உலா மேற்கொள்ள
மவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, விரல்கள் இயக்கத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் இணைய உலாவினையும் வேகமாக மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Internet)
விண்டோஸ் 8 - முக்கிய ஷார்ட் கட் கீ செயல்பாடுகள்
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்குப் பல விஷயங்கள் புதிதாகவே தெரிகின்றன. இவற்றைக் கற்றுக் கொண்டு, நினைவில் வைத்துக் கொண்டு இதில் செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக விண்டோஸ் கீயுடன் ஷார்ட் கட் கீகள் பயன்படுத்துவதில் பல செயல்பாடுகளும் அவற்றிற்கான கீ தொகுப்புகளும் புதியதாக, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியனவாகவும் உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8: டைல்ஸ் மாற்றம்
நம்மில் பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஏனென்றால், தற்போது கம்ப்யூட்டர் வாங்கும்போது, விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. மேலும், கம்ப்யூட்டரை அப்டேட் செய்தாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் அப்டேட் செய்யப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல விஷயங்கள் புதியதாய்த் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது குறித்த புதிய பயனாளர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியதுள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8.1ல் தொடு உணர்திரை விலக்கல்
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், பல நேரங்களில், அதன் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்தி, மவுஸ் மற்றும் கீ போர்ட் வழியாக இயக்க விரும்புவார்கள். ஆனால், டச் ஸ்கிரீன் இயக்கத்தினை நிறுத்தி வைக்க, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எந்த விதமான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால், சில செயல்முறை வழிகளை மேற்கொள்வதன் மூலம், இதனை மேற்கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
உடனடி புக்மார்க்
இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்றுகிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி வெளியேறுகிறீர்கள்.
Labels:
கணணி மையம் (Online)
டாஸ்க்பாரும் டூல் பாரும்
டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்ளலாம்.
இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
Labels:
கணணி மையம் (System)
டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த விளக்கம்.
டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதன் சுருக்கமே டாஸ் ஆகும் (DOS - Disk Operating System).இது பெரும்பாலான நேரங்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே (MS-DOS or Microsoft Disk Operating System) குறிக்கிறது.
Labels:
கணணி மையம் (DOS)
ஏன் 32 ஜிபி ப்ளாஷ் ட்ரைவ் (32GB Flash Drive) என அமைக்கிறார்கள். 30, 40 என அமைத்தால் என்ன?
பைனரி என்பதால்:
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை நாம் சந்திக்கும் எண்கள் 32, 256, 512, 1024 என இருக்கின்றன. இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் அனைவரும் டெசிமல் சிஸ்டம் வழி எண்களைப் பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள். 0 முதல் 9 வரை. இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம். ஆனால், கம்ப்யூட்டர்கள் வேறு வகையில் எண்களைக் கையாள்கின்றன. இரண்டே இரண்டு இலக்கங்கள் தான்; அவை 0 மற்றும் 1. கம்ப்யூட்டர் எதனைச் செயல்படுத்தினாலும், டெக்ஸ்ட், சொல், கடிதம், படங்கள் என எதுவாக இருந்தாலும், அவை இந்த இரண்டு எண்களால் தான் குறிப்பிடப்படுகின்றன.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை நாம் சந்திக்கும் எண்கள் 32, 256, 512, 1024 என இருக்கின்றன. இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் அனைவரும் டெசிமல் சிஸ்டம் வழி எண்களைப் பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள். 0 முதல் 9 வரை. இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம். ஆனால், கம்ப்யூட்டர்கள் வேறு வகையில் எண்களைக் கையாள்கின்றன. இரண்டே இரண்டு இலக்கங்கள் தான்; அவை 0 மற்றும் 1. கம்ப்யூட்டர் எதனைச் செயல்படுத்தினாலும், டெக்ஸ்ட், சொல், கடிதம், படங்கள் என எதுவாக இருந்தாலும், அவை இந்த இரண்டு எண்களால் தான் குறிப்பிடப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Flash Drive)
எக்ஸெல்: அப்போதைய நேரம் பதிய
சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற கீகளை அழுத்தினால் போதும். இந்த கீகளை அழுத்திவிட்டால், எக்ஸெல், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில், சிஸ்டத்தின் அப்போதைய நேரத்தினை அமைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனே எண்டர் அழுத்தி, அதனை ஏற்றுக் கொள்வதுதான்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
டாகுமெண்ட் பிரிண்ட் எடுக்கப் போறீங்களா!
* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft mode ல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் 'draft', 'fast', 'eco' என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப்படும்.
Labels:
கணணி மையம் (Printer)
எக்ஸெல் :திருத்தியபின் கணக்கிடும்
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்? உடனடியாக, பார்முலாக்கள் செயல்பட்டு, முடிவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்
நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும்.
இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள Autofit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும். நீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்துபவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள Autofit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும். நீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்துபவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட்: குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட
வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
ஒன் ட்ரைவில் 15 ஜிபி இலவச இடம்
க்ளவ்ட் ஸ்டோரேஜ் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டியின் காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஒன் ட்ரைவில், அதன் பயனாளர்களுக்கு 15 ஜிபி இலவச இடம் வழங்குகிறது.
Labels:
கணணி மையம் (Online)
விண்டோஸ் 7 டிப்ஸ்
டாஸ்க் பார் ட்யூன் அப்: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
எக்ஸெல்: ஒர்க் ஷீட்களில் ஹெடர் மற்றும் புட்டர்
எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது.
ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும்.
ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
சமூக தள, மின் அஞ்சல் அக்கவுண்ட்களை மூடிடும் வழிகள்
உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை.
இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள்.
இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள்.
சேலம் மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
தேங்காய் தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
ஷாஹி சிக்கன் குருமா
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பச்சை ஏலக்காய் - 2
கருப்பு ஏலக்காய் - 4
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பச்சை ஏலக்காய் - 2
கருப்பு ஏலக்காய் - 4
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
Labels:
சமையல்
ஈஸியான... மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டனுக்கு...
மட்டன் - 1 கிலோ
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
புதினா - 1 கட்டு (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மட்டனுக்கு...
மட்டன் - 1 கிலோ
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
புதினா - 1 கட்டு (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
Labels:
சமையல்
திடுக்கிடவைக்கும் ''திருட்டு பஜார்''??!!!
என்னது திருட்டு பொருட்களை விக்கறதுக்கு ஒரு பஜாரான்னு கேக்குறீங்களா?....எல்லாம் நம்ம நாட்டுலதான் இருக்கு மக்கா!!!...
சோர் பஜார்
தெற்கு மும்பையின் பேண்டி பஜார் அருகே இந்த சோர் பஜார் அமைந்துள்ளது. சோர் என்றால் இந்தி மொழியில் 'திருடன்' என்று அர்த்தம். மும்பையில் உங்களுடைய பொருள் காணாமல் போனால் அதை நீங்கள் சோர் பஜாரில் கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் 'இரைச்சலான சந்தை' (Shor Market) என்ற பொருளிலேயே முன்பு இது அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு திருட்டுப் பொருட்கள் கிடைக்கும் என்று நம்பப்பட்டாலும், செகண்ட் ஹேன்ட் மார்கெட் என்றே சோர் பஜார் பரவலாக அறியப்படுகிறது.
Labels:
இந்தியா
திங்கள், 28 ஜூலை, 2014
பிராந்திய ஆதிக்கத்திற்குப் பலியான மலேஷிய விமானம்
மலேஷிய விமானச் சேவையின் எம்.எச் - 17 விமானம் 17-ஆம் திகதி ஜூலை மாதம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட முன்னர் நான்கு பயணிகள் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. 1973ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லிபியப் பயணிகள் விமானச் சேவையின் பறப்பு -114 இஸ்ரேலிய விமானப் படையினால் சினாய் பாலைவனத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டது. 1978-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி தென் கொரிய விமானச் சேவையின் பறப்பு - 902 பரிஸில் இருந்து சியோல் நோக்கிப் பறந்து கொண்டிருக்கையில் திசை மாறி சோவியத் பிராந்தியத்தினுள் நுழைந்த படியால் சோவியத் படையினர் அதைத் தரையிறங்கச் செய்து அதன் மீது சுட்டனர். அதில் இருவர் கொல்லப்பட்டனர்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
சினிமா பாணியில் குடும்பஸ்தர் கொலை
நாட்டில் அண்மைக்காலமாக நடந்தேறும் மனிதப் படு கொலைகள், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளை அடியொற்றியவாறு அமைந்திருப்பதைக் காணலாம். சினிமா நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்று சொல்லப்படுவதுண்டு. சில திரைப்படங்களின் கதை உண்மைச் சம்பவங்களைத் தழுவியதாய் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
சினிமா
சிலசரும நோய்கள்.....
அழகு தேமல் (Pityriasis alba), அழுக்குத் தேமல் (Pityriasis versicolor), வட்டக் கடி (Tinea Corpois)
அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது என்று அம்மா சொன்னாள்.
மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்தது. ஆனால் இந்த அழகென்பதும் அழகு குலைந்தது என்பதும் எமது மன உணர்வுகள்தான்.
அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது என்று அம்மா சொன்னாள்.
மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்தது. ஆனால் இந்த அழகென்பதும் அழகு குலைந்தது என்பதும் எமது மன உணர்வுகள்தான்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
கிழக்கில் நிரந்தர வருமானமின்றி அல்லலுறும் விறகுத் தொழிலாளர்கள்
பாரம்பரியமுறையிலான விறகுத் தொழில் இற்றைவரைக்கும் தொடர்ந்தே செல்கிறது. விறகுத் தொழிலுக்கென ஒரு சமூகம் இருந்து கொண்டே வருகிறது. இவர்களின் பிரதான தொழில் விறகு வெட்டி விற்பனை செய்வதாகும். வருடம் முழுவதும் காடுகளில் தங்களது காலங்களை கழித்து விறகு அதே போன்று குடிசை வீடமைப்பதற்கான தடிகள். வேலிகள் அமைப்பதற்கான தடிகளையும் வெட்டி ஏனையவர்களுக்கு விற்பனை செய்வதாகும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விறகு வெட்டி விற்பனை செய்வோர் குறிப்பிடத்தக்க அளவு இருந்துவருகின்றனர். விறகு வெட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் மிகக் குறைந்தளவிலான வருமானத்தைக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடாத்துவதற்கு மிகச் சிரமப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
'பணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா?'
விமான நிலையத்தில்இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் பதறிப்போன ஓர் தாயின் திகில் அனுபவம்
“எமது மகளை எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்சியோ ஒன்றாக இருந்து குடிப்போம். நீ போகவேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முகவரின் ஆசை வார்த்தையில் மயங்கிப்போன எனது மகள், குடும்பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்கையரின் எதிர்கால வாழ்வை மனங்கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
“எமது மகளை எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்சியோ ஒன்றாக இருந்து குடிப்போம். நீ போகவேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முகவரின் ஆசை வார்த்தையில் மயங்கிப்போன எனது மகள், குடும்பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்கையரின் எதிர்கால வாழ்வை மனங்கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
கட்டுரைகள்,
தமிழர்கள்
அதிக கோபம் கல்லீரலை பாதிக்கும்
கல்லீரல் மனித உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான சக்தியைப் பெற உதவும். அது தன் வேலையை செய்தால்தான் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும். இரத்தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவையான பகுதிகளுக்கு அனுப்பி தசைகளுக்கும், தசை நார்களுக்கும் ஊட்டமளிக்கிறது. கல்லீரலின் சக்தி பாதிக்கப்பட்டால் தசை நாண்கள் சுருங்கி விரிதல், நீட்டி மடக்குதலில் தொய்வு ஏற்பட்டு உடலின் எலும்புக் கூட்டமைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்படுகின்றன என சென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறினார்
Labels:
நோய்கள்
உறவுக்குள் உருவாகிற பிரச்சினைகளுக்கு ...
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை நோய் என்னவாம் தெரியுமா? ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் என்கிறது ஓர் ஆய்வு. சின்னக் குழந்தைகள் முதல் சீனியர் சிட்டிசன் வரை எல்லோருக்கும் மன அழுத்தம். வீட்டில் பிரச்சினை என்றால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கிறது. வேலையிடத்துப் பிரச்சினைகளை வீட்டுக்குள்ளும் சுமந்து கொண்டு திரிகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம் மன அழுத்தம்!
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
சமையல் டிப்ஸ்
* நெல்லிக்காய் ஊறுகாய் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உண்டு. நெல்லிக்காயை உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்து, அந்த உப்பு நீரிலேயே வைத்திருக்க வேண்டும். தேவைப்படும்போது எடுத்து, நறுக்கி, சூடான எண்ணெயில் கடுகு தாளித்து, மிளகாய் தூள், வெந்தயத் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கிளறி உபயோகிக்க வேண்டும். இப்படிச் செய்தால் கெட்டுப் போகாது. மொத்தமாகத் தாளித்து வைத்தால் கெட்டுப் போய்விடும்.
Labels:
சமையல்
கண்களில் சுருக்கங்களா..?
பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே கண்ணாடி போன்று பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளும், அவற்றிற்கான தீர்வுகளும்...
Labels:
அழகு குறிப்புகள்
கழுத்தில் படரும் கருமைக்கு......
பெண்கள் எப்போதும் தங்கள் முகத்தை பற்றி மட்டுமே அக்கறை கொள்வதுண்டு. முகத்தை பளபளப்பாக்க என் னென்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வர் , அதற்காக எவ்வளவு பணத்தை செலவு செய்யவும் தயங்குவதில்லை . ஆனால் உடம்பின் ஏனைய பகுதிகள் பளபளப்பின்றியும் மெருகின்றியும் காணப்பட்டால் முகம் என்னதான் பள பளப்பாக இருந்தாலும் எடுபடுவதில்லை . அதனால் முகத்தை போலவே கழுத்தையும் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும்.
Labels:
அழகு குறிப்புகள்
மனைவி கொடுமையால் தற்கொலைக்கு அனுமதி கேட்டு மனுக் கொடுத்த கணவன்
மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், இதனால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும், ஆனா வெளிப்படையாக சொல்லாத 8 விஷயங்கள்!
தன் காதலியிடம் அல்லது மனைவியிடம் பல விஷயங்களை ஆண்கள் விரும்புவார்கள் அல்லது எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவற்றை பெண்களிடம் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
ஏன்? பயமாக இருக்குமோ? தயக்கமாக இருக்குமோ? சங்கடமாக இருக்குமோ? அல்லது அலட்சியமாக இருக்குமோ? பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை சொல்லத் தேவையில்லை என்று தான் ஆண்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.
ஏன்? பயமாக இருக்குமோ? தயக்கமாக இருக்குமோ? சங்கடமாக இருக்குமோ? அல்லது அலட்சியமாக இருக்குமோ? பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை சொல்லத் தேவையில்லை என்று தான் ஆண்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.
Labels:
பலதும் பத்தும்
ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற
விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோர ரைத் திறந்து, அதில் வலதுபுறம் மேலாக உள்ள சர்ச் என்னும் தேடல் கட்டத்தில், .doc என அமைத்துத் தேடினால், போல்டர் ஒன்றில் உள்ள டாகுமெண்ட் பைல்கள் அனைத்தும் கிடைக்கும்.
Labels:
கணணி மையம் (Files)
குறிப்பிட்ட இணைய தளத்திற்கென ஷார்ட் கட் ஐகான் ஏற்படுத்த
இணைய தளம் ஒன்றுக்கு ஷார்ட் கட் ஐகான் உருவாக்குவது மிக மிக எளிது. கீழ்க்காணும் செயல்முறையினை மேற்கொள்ளவும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் செயல்படும். இதனை மேற்கொள்கையில், உங்கள் பிரவுசர் விண்டோ, டெஸ்க்டாப் தெரியும்படி சிறியதாக அமைக்கப்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Internet)
விண்டோஸ் 8 ல்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் எக்ஸ்புளோரரில், பைல் டைரக்டரியைப் பார்க்கையில், வலதுபுறம் மேலாக ஒரு மெனு கிடைக்கும். அதில் பைல்கள் Details, Small Icons, Medium Icons, Large Icons, List போன்றவை காட்டப்படும். நாம் நமக்குத் தேவையானபடி பைல்களைப் பார்வையிடலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
மாதவிடாய் காலத்தில் பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது?
நம்மில் பலரும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் நுழைந்ததற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது நம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். இந்து மத மரபுகளின் படி, மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள், அந்த நேரத்தில் தூய்மையற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் மாதவிடாய் என்றாலே நமக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
வேர்ட் புரோகிராமில்....
வேர்ட் புரோகிராமில் டேபிள் ஒன்றை இடைச் செருகினால், அது பார்டரை அமைத்துக் கொள்கிறது. பார்டர் இல்லாத ஒரு டேபிளைப் பெற வேண்டும் என்றால் பல வழிகள் உள்ளன. அதில் எளிதானது Ctrl+Alt+U கீகளை, டேபிளை அமைத்த பின்னர் அழுத்துவது. கீகளை அழுத்தும் முன்னர், கர்சரின் நிலை டேபிளுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
டாஸ்க் பாரில் ஐகான்களை மறைக்க
விண்டோஸ் 7 டாஸ்க் பாரில், வலது மூலையில், அப்போது செயல்படும் புரோகிராம்களின் ஐகான்களை மறைக்க
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
பேஸ்புக்கில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க...
பேஸ்புக்கில், குறிப்பிட்ட வீடியோ பைலை, தனி டேப்பில் திறக்கவும்.
இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும்.
இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
வேர்ட் டிப்ஸ்...
வேர்ட்:ஹைபன்:
வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் (Excel Tips, Tricks & Shortcuts)
டேட்டாக்களை வரிசைப்படுத்த:
எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Font) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy)
Ctrl+d: ஓர் எழுத்தின் வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+b: அழுத்தமான (Font) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy)
Ctrl+d: ஓர் எழுத்தின் வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
ஜிமெயில் பாதுகாப்பானதா? ஒரு பார்வை..
மின் அஞ்சல் அதன் தன்மையிலிருந்து ஒன்றை உறுதியாகக் கூறலாம். அது ஒரு திறந்த புத்தகம். ஏனென்றால், நீங்கள் அனுப்பும் மெயில், அது ஜிமெயிலாக இருந்தாலும், யாஹூவாக அல்லது எதுவாக இருந்தாலும், பல சர்வர்கள் வழியாகச் செல்கிறது. உங்களுடைய மெயில் சர்வரிலிருந்து, அது செல்ல வேண்டிய சர்வருக்கு நேராகச் செல்வதில்லை. இடையே எத்தனையோ சர்வர்கள் வழியாகத்தான் செல்கிறது. பொதுவாக, இவை எந்த சர்வரிலும் படிக்கப்படுவதில்லை.
Labels:
கணணி மையம் (Gmail)
அவுட்லுக் அஞ்சல் தளம் வழியாக ஜிமெயில் அஞ்சல்களையும் பெற்றுப் படிக்க
முதலில், ஜிமெயில் அக்கவுண்ட் பக்கம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டிற்கான இன்பாக்ஸ் பெறவும். இதில் வலது புறம் மேலாக, உங்கள் பெயருக்குக் கீழாக உள்ள Settings ஐகானில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Gmail)
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
Ctrl+Shift+~ பொதுவான பார்மட்
Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+# தேதி அமைப்பதற்கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.

Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+# தேதி அமைப்பதற்கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
ஞாயிறு, 27 ஜூலை, 2014
விண்டோஸ் 8ல் ஷட் டவுண் செய்திட(shutdown) ஒரு ஷார்ட் கட் உருவாக்க...
கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
1. உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.
1. உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
மானிட்டர் திரையில் எந்த எந்த கீகள் அழுத்தப்பட்டு இயக்கத்திற்காக உள்ளன என்று அறிய
இணையத்தில் இதற்கென புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதன் பெயர் கீ போர்ட் இண்டிகேட்டர் (Keyboard Indicator). இதனை இயக்கிவிட்டால், கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும்.
Labels:
கணணி மையம் (Softwares)
தெரிந்து கொள்ளுங்கள்
Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.
வேர்ட் : டிப்ஸ்
புல்லட் பாய்ண்ட்ஸ்
வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.
வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
சிஸ்டத்திற்கான தனிப்பிரிவு
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும்.
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர்
அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது
என்பதுதான்.
என்பதுதான்.
Labels:
கணணி மையம் (Google)
கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்
கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Google)
விண்டோஸ் 7ல் "GodMode" உருவாக்க
GodMode: இது ஒரு மிக மிகப் பயனுள்ள டூல். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் இதன் மூலம் செட் அப் செய்திடலாம்.
ஏறத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
ஏறத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
விண்டோஸ் 7ல் சில ஷார்ட்கட் கீகள்
1. புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
விண்டோஸ் 7ல் பைல்களை சுவடு இன்றி அழிக்க
நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்னதான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடாலம்.
விண்டோஸ் 7ல் பிரச்னைகளை மற்றவருக்குத் தெரிவிக்க
கம்ப்யூட்டரில் பிரச்னை ஒன்று ஏற்படுகையில், அதனை மற்றவருக்கு இதனால் தான், அல்லது இந்த செயல்பாட்டின் போதுதான் பிரச்னை ஏற்பட்டது என்று சொன்னால் தான் புரியும். இதனை எப்படிச் சொல்வது?
பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்டது என நமக்குத் தெரியுமா? இதனை பதிவு செய்திடும் வகையில் டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது.
பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்டது என நமக்குத் தெரியுமா? இதனை பதிவு செய்திடும் வகையில் டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Hardwares)
சுருக்குச் சொற்கள் தெரிந்து கொள்ள
இன்றைய நடப்பில், பல நிறுவனங்கள் அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. ஏன், பல பொருட்கள், பல கருத்துருக்கள், பல இடங்களும் சுருக்குச் சொற்களாலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Websites)
வேர்ட் டிப்ஸ்... தானாகச் சுழன்று செல்ல
வேர்ட்: தானாகச் சுழன்று செல்ல
மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எழிலன் பிடித்த எங்கள் பிள்ளைகள் எங்கே? காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அனந்தியிடம் கேள்வி
முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞர் யுவதிகளின் உறவுகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உமது கணவரை நீ தேடுகிறாய். உமது கணவனால் காணாமல் போன எங்கள் பிள்ளைகளை யார் தேடுவது என பல பதாகைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சனி, 26 ஜூலை, 2014
அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!!
நமது வீடுகளில் இன்றும் புகழ் பெற்று விளங்கும் பாட்டி வைத்திய முறைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றிருப்போம். இது பல வேளைகளில் நமக்கு கைவைத்தியமாக பலனளித்தாலும், அனைத்துமே பாதுகாப்பான வழிமுறைகள் என்று சொல்வதற்கில்லை.
Labels:
பலதும் பத்தும்
பெப்பர் சில்லி சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 14கிலோbr
முட்டை - 1
கான்ப்ளவர் - 1 ஸ்பூன்
தயிர் - 14 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 12 ஸ்பூன்
மிளகுத்தூள் - 3ஸ்பூன்
பச்சமிளகாய் - 3
கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு - தேவைக்கு
நீளமாக அறிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
நறுக்கிய பச்சமிளகாய் - 1
எண்ணெய்,மல்லி இலை - தேவையான அளவு
சிக்கன் - 14கிலோbr
முட்டை - 1
கான்ப்ளவர் - 1 ஸ்பூன்
தயிர் - 14 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 12 ஸ்பூன்
மிளகுத்தூள் - 3ஸ்பூன்
பச்சமிளகாய் - 3
கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு - தேவைக்கு
நீளமாக அறிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
நறுக்கிய பச்சமிளகாய் - 1
எண்ணெய்,மல்லி இலை - தேவையான அளவு
Labels:
சமையல்
சில்லி சிக்கன்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
முட்டை - 1
சிக்கன் ஸ்டாக் - 1 கப்
தக்காளி கெட்ச்சப் - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)
சோள மாவு - 1 கப்
மைதா - 1/2 கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
முட்டை - 1
சிக்கன் ஸ்டாக் - 1 கப்
தக்காளி கெட்ச்சப் - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)
சோள மாவு - 1 கப்
மைதா - 1/2 கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
Labels:
சமையல்
சீரக சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் ஸ்டாக் - 1 கப் (250 மி.லி)
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெள்ளை வெங்காயம் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு
சிக்கன் - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் ஸ்டாக் - 1 கப் (250 மி.லி)
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெள்ளை வெங்காயம் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு
WERBUNG
Labels:
சமையல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







































.jpg)






