ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

Ms Word ல் சிறப்பு அடையாளங்கள் பெற

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும். இங்கே அவை தரப்படுகின்றன.

வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் எழுத்தின் அளவை, குறைக்க, பெரிதாக்க...

முதலில் எந்த டெக்ஸ்ட்டின் அளவைக் குறைக்க முடியுமோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் கண்ட்ரோல் +ஸ்குயர் பிராக்கட் அடையாளத்திற்கான கீகளை (Ctrl+] / Ctrl+[) அழுத்தவும். முதலில் தரப்பட்டுள்ளது, எழுத்தின் அளவை அதிகரிக்கும்; அடுத்தது குறைக்கும்.

ப்ளாஷ் ட்ரைவ் (Flash Drive)

ப்ளாஷ் ட்ரைவினை எப்போதும் கம்ப்யூட்டரில் செருகி வைத்துப் பயன்படுத்துவ தனால் எதுவும் கெடுதல் ஏற்படாது. இருப்பினும், பயன்படுத்தாத போது அதனை இணைக்காமல் எடுத்து வைப்பதே நல்லது. ஏனென்றால், திடீரென அதற்கான மின் சக்தி அதிகம் செலுத்தப்படும் வகையில் சர்ஜ் ஏற்பட்டால், மொத்தமாக அது கெட்டுப் போகும் வாய்ப்பு ஏற்படும். எனவே, முறையாக அதனை நீக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது.

தெரிந்து கொள்ளுங்கள்

மதர்போர்ட் (Motherboard):

பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.

டயலாக் பாக்ஸ்:

விண்டோஸ் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றை செட் செய்திட முயற்சிக்கையில் என்ன என்ன வசதிகள் எங்கு உள்ளன என்று காட்டி நம்முடைய விருப்பத்தினைப் பெற்று செட் செய்திட அமைக்கும் விண்டோ.

புக்மார்க் (Bookmark):

நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகான நூல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் அல்லவா; அது போலத்தான் இதுவும்.

“பிரபாகரன், அமெரிக்கர் உட்பட பலரை கொல்ல உத்தரவு கொடுத்தார்”

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், வெளிநாட்டு உளவுத்துறைகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட சிலரை – ஒரு அமெரிக்கர் உட்பட – உத்தரவிட்ட தகவல் தமக்கு கிடைத்ததாக அமெரிக்க தூதரகத்தால் அனுப்பப்பட்ட ரகசிய கேபிள் ஒன்று, விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.

தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க!

பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும். இதுபோன்ற செக்ஸ் தவறுகள் சகஜம்தான், இருந்தாலும் இதையும் ஈசியாக சமாளிக்கலாம், சரி செய்யலாம்.

உறுப்பு வறட்சியை உணராமல்...

தக்காளி ரசம் செய்வதெப்படி

ஒரு பங்கு மிளகு, அதே அளவு சீரகம், இரண்டு பங்கு பூண்டுப்பற்கள், இரண்டு பங்கு கொத்தமல்லி விதைகள் (தனியா) இவற்றை ஒரே ஒரு சிறிய காய்ந்த மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் இட்டு மையாக இல்லாமல் கொஞ்சம் அரைகுறையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

சங்கிலிய மன்னன் சிலையில் உள்ள வாளின் மர்மம்

சங்கிலிய மன்னன் சிலையை உடைத்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்போகிறார்கள் என முதலில் தகவல்கள் வந்தது. அதனை எல்லாத் தமிழ் இணையங்களும் செய்தியாகப் போட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக உறவுகளும் கொதித்துப்போனார்கள்.

ஆறாயிரம் தமிழ் யுவதிகள் கட்டாய சேர்ப்பு

அடேல் பாலசிங்கம் மீது போர்க் குற்ற விசாரணை?

மறைந்த புலி ஆலோசகரின் மனைவி மீது புகார்

ஆறாயிரம் இளம் தமிழ் யுவதிகள் மற்றும் பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யாழில் 1980 களில் நூறு மில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட நிதி நிறுவனம் மீது 30 வருடங்களின் பின் சட்ட நடவடிக்கை?

'சப்றா' நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்?

பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!

பலநூறு உழைப்பாளிகள் வர்க்க மக்களின் சேமிப்பு

பெண் பிள்ளைகளின் பெயரிலிட்ட வைப்புத் தொகை

ஓய்வூதியக்காரர்கள் நம்பிக்கையுடன் முதலிட்ட பணம்

இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு உழைப்பாளிகள் வர்க்க ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏமாற்றிய சப்ரா என்றழைக்கப்படும் நிதி நிறுவனத்தில் 1993 ஆம் ஆண்டுவரை தமது பணத்தை வைப்பிலிட்ட மக்கள் அந்நிறுவனத்திற்கெதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இப்படியும் ஒரு சர்வதேச பாடசாலை!

நன்றாகப் படித்தால் நன்றாக உழைக்கலாம்! அதாவது அதிகமாகச் சம்பாதிக்கலாம். மருத்துவர், சட்டத்தரணி, எந்திரி படிப்பு படித்துவிட்டால் சுளை சுளையாய் பணம்தான். இன்னும் சிலர் ‘கோழி மேய்ச்சாலும் கோறணமேந்தில் மேய்க்கோணும்’ என்றும் சொல்வார். அது பழங்கதை! இப்போதெல்லாம் தொழில் ரீதியான கல்விக்கே முக்கியத் துவம்! தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் என விரித்துக்கொண்டே போகலாம்.

மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள்


லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சனி, 29 செப்டம்பர், 2012

கிராமத்து மணம் கமழும் பரவை முனியம்மா சமையல்

சமையல் செய்வது அனைவருக்கும் கை வந்து விடாது அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதுபோலத்தான் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், அதை செய்து காட்டுவதும் எல்லோராலும் சிறப்பாக செய்து விட முடியாது. கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ‘சுவையோ சுவை' நிகழ்ச்சியில் பரவை முனியம்மா வின் ‘கிராமத்து சமையல்' சிறப்பானதாக அமைந்துள்ளது.

நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி படப்பிடிப்பு

பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வெட்கத்தை ஓரம் கட்டு...!

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.

இந்தியாவிற்கு LTTE தொடர்ந்தும் அச்சுறுத்தல்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் இந்தியாவிற்கு
அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது. இதேவேளை,
இந்தியாவின் மாவோஹிஸ்ட் இயக்கங்களின் உதவியுடன் தமிழீழ விடுதலை
புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக
அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது.

புலிகளின் சட்டமா அதிபரின் மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்த போது

புலிகளின் சட்டமா அதிபர் எனக் கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த லங்கேஸ்வரன் கைலாசபதியின் மனைவியான லதாமுனி பாலசிங்கம் என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடக வெளிநாடு செல்ல முயற்சித்த போது, அரச புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என திவயின குறிப்பிட்டுள்ளது.

பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு பதில்

ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு சகோதர யுத்தமே காரணம்!

பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு ஈ.என்.டி.எல்.எப். EELAM NATIONAL DEMOCRETIC LIBERATION FRONT(E.N.D.L.F.), பதில்.

05-09-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள, “சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் எங்களது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் பற்றித் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இவர் இப்படித் தன்னுடைய கற்பனையை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

MS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க

Adobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF(Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது.

இக்கோப்பு வடிவத்தில் எளிதில் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது என்பதே பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.

வேர்டில் எப்2 கீ....

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்?

டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள்.

Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு

இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும்.

அதுவும் இணைய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.

அழகிய தமிழில் போட்டோசாப் பாடம்




போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.

உங்களது புகைப்படத்துடன் கூடிய அழகான தீமை உருவாக்க

கூகுள் குரோம் உலாவியை அனைவரும் பயன்படுத்துவதற்கு அதன் எளிமை, வேகம், வசதிகள் தான் காரணம்.

கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.

PDF பைல்களில் சுலபமாக Water mark போட

நம்முடைய தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

Slideshow வீடியோக்களை உருவாக்க!

பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதன் அடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

முகம்மது நபி பற்றி மேலும் இரு படங்கள்!

தற்போது உலகில் பல பகுதிகளிலும், முகம்மது நபி பற்றிய அமெரிக்க திரைப்படம் ஒன்று இஸ்லாமிய மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றிய மேலும் இரு திரைப்படங்கள் அமெரிக்காவில் தயாராக உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வைகோவின் பிரபாகரன் பாசம்?

மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயாவை கொழும்பில் சந்திக்க முடிந்தது. நீண்டகாலத்திற்குப்பின்னர் சந்தத்ததால் நீண்ட நேரம் போசவேண்டியிருந்தது. பேசிக்கொண்டிருந்தோம். அவரும் நானும் உரையாடிக்கொண்டிருந்தபோது, வைகோ மத்தியப் பிரதேசத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தார்.

புத்த பகவானுடன் படுக்கும் முழு நிர்வாணப் பெண்ணால் சர்ச்சை

புத்த பகவானுடன் முழு நிர்வாண அழகு படுத்திருக்கின்றார் என்று காட்டுகின்ற புகைப்படங்களை நியூலுக் சஞ்சிகை பிரசுரித்து உள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற பௌத்த சமயிகள் உட்பட உலகம் தழுவிய பௌத்தர்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டித்து உள்ளனர். அத்துடன் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆகியவற்றையும் முடுக்கி விட்டு உள்ளார்கள்.

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்


1.அடோப் (ADOBE):

இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

புதன், 26 செப்டம்பர், 2012

வடக்கு மக்களின் பணத்தைப் பகல் கொள்ளை அடிக்க லங்காசிறி புதிய திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு செய்திச் சேவையைச் சேர்ந்தவர்கள் என்று சுயம் காட்டிக் கொள்கின்ற லங்காசிறியினர் போருக்குப் பின்னர் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற இலங்கையில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றமைக்கும், வடக்கு மக்களின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கின்றமைக்கும் திட்டமிட்டு பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்து உள்ளன.

Jumpshare: கோப்புக்களை இலகுவாக பரிமாற்றம் செய்வதற்கு

கணனியில் காணப்படும் கோப்புக்களை ஒன்லைன் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியினை மின்னஞ்சல் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் உட்பட வேறு சில இணையத்தளங்களும் தருகின்றன.
எனினும் மின்னஞ்சல்களினூடு சிறிய அளவுடைய கோப்புக்களை மட்டுமே பகிர முடிவதுடன் .exe கோப்புக்களை பகிர முடியாது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.

பாக். அமைச்சர் ஹீனாவுடன் பெனாசிர் மகன் தொடர்பு..

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும், அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே காதல் என்று வங்கதேச பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ஹீனா யார் யாருக்கு போன் செய்தார் என்ற விவரத்தை கேட்டு அவரது கணவர் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏரிக்கரைச் சிறைச்சாலை

இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என்றவுடன், எவருக்கும் நினைவுக்கு வருவது கொழும்பு கோட்டையில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள லேக்ஹவுஸ் கட்டிடம்தான். இலங்கையில் போர்த்துக்கீஸரின் வருகைக்குப்பின்னர் பல பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்றும் அவை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கற்பிட்டி, திருகோணமலையில் மட்டுமன்றி நீர்கொழும்பிலும் அவற்றை எம்மால் பார்க்கமுடியும்.

பாலியல் துளிகள்

நைட்ல விடுற 'மூச்சு' மூளைக்கு நன்மை செய்யும்!

தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் நன்மை செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

காலை எழுந்ததும் 'விளையாட்டு...!

காலையில் வைத்துக் கொள்ளும் உறவு உங்களது அன்றைய நாளை மிக சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதாம். மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிறதாம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அரசியல் கைதிகளின் நாக்கை புலிகள் அறுத்து எறிந்த கொடூரம் அம்பலம்!

உண்மைகள் எப்போதும் உறங்கிக் கொண்டு இருக்க மாட்டா. என்றோ ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். உண்மைகளை மூடி மறைக்க முயல்கின்றமை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றமை போலதான் இருக்கும்.

இவ்வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் போன்றன கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப் பகுதிக்கு பின்னர் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றன. இவை பேரதிர்ச்சியை தருகின்றனவாகவும் உள்ளன.

இது எங்கள் நாட்டு ஆப்பிள் (படங்கள் இணைப்பு)

இலங்கை மக்களுக்கு விவசாயம், மரக் கறிச் செய்கை, பழச் செய்கை போன்றன கடினமான விடயங்கள் அல்ல. ஆனால் ஆப்பிள் பழச் செய்கை மிக பெரிய சவாலாகவே இருந்து வருகின்றது. தொழில் சார்ந்த பழச் செய்கையாளர்களின் கனவாகவும் ஆப்பிள் பழச் செய்கைதான் உள்ளது.

சுறாமீனால் தாக்கப்பட்ட பெண் (படங்கள்)


குதிரைக் குட்டியை பிரசவித்த பெண் (காணொளி, படங்கள் இணைப்பு)

பெண்கள் பொதுவாக மனிதக் குழந்தைகளையே பிரசவிப்பார்கள்.
ஆனால் மனிதக் குழந்தைகள் என்று சொல்ல முடியாத ஜீவராசிகள் மனிதப் பெண்களில் சிலரால் உண்மையிலேயே பிரசவிக்கப்பட்டுத்தான் உள்ளன.

மனிதப் பெண் ஒருவர் குதிரையை பிரசவித்து உள்ளார் என்பது நம்ப முடியாத உண்மைதான். நைஜீரியாவில் கடந்த வாரங்களில் இது நடந்து உள்ளது.

இரட்டைக் கொலைகளுக்கு காரணமாக அமைந்த மாட்டுக் கன்று

புத்தளத்தில் உள்ள வில்பத்த பிரதேசத்தில் பக்கத்து வீட்டு 34 வயதுப் பெண் ஒருவரால் வயோதிபத் தம்பதி ஒன்று கடந்த நாட்களில் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்டவர்களில் கணவனுக்கு 79 வயது. மனைவிக்கு வயது 75.

கொலையாளிப் பெண் பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவி.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களும் டவுன்லோட் செய்ய


இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம்வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத்தையும் சேர்த்து, கனியமுதம் போன்ற கட்டுரைகள் வடிவில், ‘அர்த்தமுள்ள இந்து மத’ மாகத் தந்துள்ளார்
கவிஞர் கண்ணதாசன்.


உடலுறவு கொள்ளும் முறைகள் புத்தக வடிவில் (வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+)

உடலுறவு கொள்ளும் முறைகள் மற்றும் எந்த முறையில் உடலுறவில் ஈடுபட்டால் அதிக இன்பம் கிடைக்கும். அத்தனை முறைகளையும் மிகவும் அருமையான விளக்கத்துடன் புத்தக வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது .இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் ...

திங்கள், 24 செப்டம்பர், 2012

உலக முஸ்லிம்களை உசுப்பிவிட்டுள்ள ஒரு திரைப்படம் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரளும் முஸ்லிம்கள்

படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
 
நபிகள் நாயகத்தை அவதூறுபடுத்தும் டென்மார்க் கேலிச் சித்திரம் (காட்டூன்) ஒன்றுக்காக 2008ம் ஆண்டு நடுப்பகுதியில் கொதித்துக் கொந்தளித்து பேரெழுச்சிகொண்ட முஸ்லிம் உலகம், மீண்டும் ஒரு தடவை கோபத்துடன் எழுச்சி கொண்டுள்ளது. இந்தக் கொந்தளிப்பில் லிபியாவில் அமெரிக்கத் தூதர் ஒருவர் பலியானதுதான் அமெரிக்காவையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ளது. எகிப்தில் தொடங்கிய அமெரிக்க எதிர்ப்புப் போராட்டம் லிபியா, யேமன், சூடான், துனிசியா, கட்டார், வங்கதேசம், ஈரான், இந்தோனேசியா போன்ற முஸ்லிம், அரபு நாடுகள் தொடக்கம் இலங்கை, இந்தியா போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகள் வரைக்கும் பரவியுள்ளது.

கடாஃபியின் காமலீலைகள்

லிபிய அதிபர் கடாஃபி , மக்கள் புரட்சி காரணமாக சென்ற வருடம் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். பின்னர் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்குண்டு பரிதாபமாக இறந்தார் என்ற விடையத்தைப் பலரும் அறிவோம். இரும்புக்கரம் கொண்டு லிபியாவை கடாஃபி ஆட்சிசெய்தார் என்று அமெரிக்கா சொல்லிவந்தாலும், இறுதி நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு கடாஃபி தொடர்பாக ஒரு பரிதாபத்தையும் தோற்றுவித்தது. என்ன தான் இருந்தாலும் ஒரு நாட்டுத் தலைவரை இப்படியா கொல்வது என்று பலராலும் கடாஃபி பரிதாபமாகப் பார்க்கப்பட்டார். ஆனால் அவர் பின்னால் மறைந்திருக்கும் பல விடையங்களை பிரெஞ்சு பத்திரிகை நிரூபர் அனிக் கோஜீன் (Annick Cojean) முதல் முதலாக வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார்.

அதிசயம் ஆனால் உண்மை... (காணொளி இணைப்பு)

இந்த வீடியோவைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத்தோன்றும். ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து இது. சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற பார ஊர்தி ஒன்று இடதுபக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்த வீதியில் நேராக வந்த வாகனம் ஒன்று பார ஊர்தியோடு மோதியுள்ளது. அதன் ஓட்டுனர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தின் விசை காரணமாக தூக்கி வெளியே வீசப்பட்ட நபர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது, தனது கைகளால் எதனையோ இறுக்கப் பிடித்துவிட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும்போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடியோவைப் பாருங்கள் விடயம் புரியும் !


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது: பின் கதவால் தப்பியோடிய அதிகாரிகள் !

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லப்படும், மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் கொதித்துப்போயுள்ளனர். பல உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டதோடு, மேலும் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்பாக முஸ்லீம்கள் போராட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பைக் காண்பித்து வருகின்றனர். இதேவேளை இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் கடந்த வெள்ளிக்கிழமை தமது எதிர்ப்பைக் காண்பித்திருந்தனர். இதனை அடுத்து இன்று திங்கட்கிழமை காலையும் ஒரு பாரிய போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு மாகான கவர்னர் அலவி மெளலானா தலையில் இக்கண்டனப் போராட்டம் அமைதியாக இடம்பெற்றது.

மம்முட்டியின் மனசு

சமீபத்தில் சிவகாசியில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்காக 35 லட்சத்திற்கு மருந்து வாங்க சென்ற போது கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டபோது, மருத்துவ நிறுவன நிர்வாகி முதலாளிக்கு தொலைபேசியில் சொல்ல ,எதற்காக மருந்து வாங்கப்படுகிறது என்று விசாரித்து இருக்கிறார். சிவகாசியில் காயம் அடைந்தவர்களுக்கு என்று சொன்னதும், “அவர்களிடம் பணம் எதுவும் வாங்க வேண்டாம். மருந்து கொடுத்துவிடுங்கள் அதை என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் மருந்து கம்பெனி முதலாளி. அந்த மருத்துவ நிறுவன அதிபர் நடிகர் மம்முட்டி. இதுவே தமிழ்த்திரைப்பட நடிகர்களாக இருந்தால் பிரஸ்மீட் வைத்து தங்கள் கருணை உள்ளத்தை வெளிச்சம் போட்டிருப்பார்கள். ஆனால் மம்முட்டி இதை வெளியிடவில்லை. மம் முட்டியின் பெரிய மனதை பாராட்டலாம்.

பிரபல மலையாள நடிகர் திலகன் காலமானார்

உடலநலக் குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த அவருக்கு வயது 77. கடந்த 30 ஆண்டுகளாக நடித்து வந்த இவர் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான் தேசிய விருதையும், 2009 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தமிழீழ கூத்தாடிகளினால் ஆடம்பர கொட்டலில் நடத்த பட்ட வேடிக்கை விருந்து-பல ஆயிரம் திரட்டல்

நேற்று (22.09.2012) பிரித்தானியாவில் உள்ள பிரபல கொட்டல் ஒன்றில் பல ஆயிரம் பவுண்டுகளை கொட்டி எடுக்க பட்ட மண்டபத்தில் விலை உயர்ந்த குடிவகைகள் பரிமாற பட்டு ஆகா ஓகோ என இடம்பெற்ற களியாட்ட விருந்தில் பல்லாயிரம் பவுண்டுகள் சேர்க்க பட்டதாம் .

காதலிக்கப் போய் காலை இழந்த கிட்டு, கைக்குண்டு வீச்சின் மர்மம் அவுட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட தளபதியாக விளங்கியவர் கிட்டு. இவர் மீது யாழ்ப்பாணத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் இவர் ஒரு காலை இழந்து போனார்.

நீங்கள் பப்பாளி பழத்தை வெறுக்கின்றீர்களா !!

நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா

இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. பிரபலங்களை அழைத்து வீடு ஒன்றில் தங்க வைப்பார்கள். அவர்களின் வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும் செல்போன் வைத்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. அறைக்குள் ரகசிய கேமரா வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நடுவர்கள் கண்காணிப்பார்கள். இந்த ஷோவில் நடுவராக இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார். ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா சாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பு வந்ததை நித்யானந்தாவின் உதவியாளர் உறுதிபடுத்தினார். ஆனால் ரியாலிட்டி ஷோவில் நித்யானந்தா பங்கேற்பாரா என்பதும் உடன் ரஞ்சிதா தங்க அனுமதி உண்டா என்றும் உறுதியாக தெரிய வில்லை.

“த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன்” –(முழு வீடியோ)

கள்ள‍க்காதலுடன் த‌னது மனைவி, கைபேசியில் பேசிய ஆபாச உரையாடல்களை அவளது கைபேசியிலேயே பதிவு செய்து, அதை ஜீ தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி அவ ர்கள் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண் மை என்ற நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தி, நீதி கேட் கும் அப்பாவி கணவன்.







ஒசாமா பின்லேடனை எப்படி கொலை செய்தார்கள்? ஒரு நகைச்சுவைக் காணொளி!


வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான ‘மௌத் ஃப்ரஸ்னர்ஸ்’…

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

முஸ்லீம்களை இழிவுப்படுத்திய இயக்குனரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்: பாக். அமைச்சர்

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு தரப்போவதாக பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் குலாம்அகமது அறிவித்துள்ளார்.

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் 'இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.

வாத்தை கற்பழித்த துருக்கியர்

வாத்து ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் 50 வயது நபர் ஒருவர் துருக்கியில் பொலிஸாரால் மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இவரது மனைவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் கைது இடம்பெற்று உள்ளது.

அன்று ஆசாமியைப் பாடிய வாயால் இன்று சாமியைப் பாடும் சாந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர்களாக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் சாந்தன்.

இந்த மண் எங்களின் சொந்த மண் என்கிற புதுவையின் பாடல் வரிகளுக்கு கம்பீரமான குரலால் உயிர் கொடுத்தவர்.

பாகிஸ்தானிய முஸ்லிம் தலைவரின் மகளை கற்பழிக்க முயன்ற தமிழ் சி. என். என் நிருபர்

தமிழ் சி. என். என் இணையச் செய்தித் தளத்தின் விசேட நிருபரால் பாகிஸ்தானிய சமய தலைவர் ஒருவரின் மகள் கற்பழிக்கப்பட இருந்திருக்கின்றார் என்று ஒரு செய்தி இன்று வெளியாகி உள்ளது.

தமிழ். சி. என். என் செய்தி நிறுவனமே இச்செய்தியை வெளியிட்டு உள்ளது.

பிக்காசா வெப் ஆல்பமில் ஃபோட்டோ அப்லோட் செய்யும் வழி!

பிக்காசா வெப் ஆல்பமில் எப்படி புகைப்படங்களை அப்லோட் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

பிக்காசாவெப் வலைத்தளத்திற்குள் முதலில் நுழைய வேண்டும். இந்த வலைத்தளத்தின் பக்கத்தில் ஜிமெயிலின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேம் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

ஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி!

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேட்டோ ஆல்பமில் இருக்கும் புகைப்படங்களை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.

பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இலங்கைத் தமிழர்கள் ?


இலங்கைத் தமிழர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் உள்வாங்கப்படுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ, இந்தியாவில் உளவுப் பணிகளை மேற்கொள்ள இலங்கைத் தமிழர்களை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

"Innocence of Muslim" பின்னணி என்ன?

அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ்-அரபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலயங்களில் அது கணனி மூலம் அரபுலகில் வலம் வந்தது. பல்லாயிரணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அரபுலகம் வெடித்தது.

சனி, 22 செப்டம்பர், 2012

Background Remover மென்பொருள்

கமெராவின் உதவி கொண்டு கிளிக் செய்யப்படும் அழகிய காட்சிகளில் காணப்படும் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு விசேடமான கணனி மென்பொருட்கள் உதவியாக அமைகின்றன.இவ்வகையான மென்பொருட்களின் வரிசையில் தற்போத Background Remover எனும் மென்பொருளானது மேலதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ள 85,000 சிறிலங்கா இராணுவத்தினர்

சிறிலங்கா இராணுவப் பிரிவு ஒன்றில் 6000 தொடக்கம் 7000 வரையான இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இதன்படி குறைந்தது 85,000-86,000 இராணுவத்தினர் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளனர் என மதிப்பிட முடியும். இதில் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிரடிப் படை மற்றும் கடற்படை, விமானப்படை உள்ளடக்கப்படவில்லை.

பெண்கள் பயிலக்கூடாத எண்பது பாடங்கள்: இரானில் புதிய சட்டம்

பெண்களை பல்கலைக்கழகம் செல்ல அனுமதித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஒன்று இரான்

இரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

Pakistan minister offers bounty on film-maker

Railways Minister Ghulam Ahmed Bilour offers a $100,000 bounty for the death of the maker of anti-Islam video.


As protests continue in Pakistan, a government minister has offered a $100,000 bounty for the death of the maker of the anti-Islam film produced in the US that has sparked violent protests across the Muslim world.

ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு....

ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு பர்ன் நோட் (Burn Note) என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புகிறது.

சிறைக்குள் அடைக்கப்பட்ட பிச்சைக் காரர்கள் - (படங்கள் இணைப்பு)

தெற்கு சீனாவில் உள்ள ஜியான்க்ஸி மாகாணத்தின் க்ஸிஷான் நகரத்தில் அமைந்துள்ள வன்ஷோவு தாவோயிஸக் கோயிலின் வருடாந்த திருவிழா வைபவம் செப்டம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

இஸ்லாத்தை விமர்சிக்கும் விளம்பர பலகை? : விரைவில் நியூயோர்க் நெடுஞ்சாலைகளில்

இஸ்லாமியர்களை மறைமுகமாக விமர்சிக்கிறது என குற்றம் சுமத்தப்படும் விளம்பர பலகை ஒன்றை அமெரிக்காவின் நியூயோர்க் நகர சப்வே தெருக்களில் காட்சிப்படுத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

தற்கொலையில் முடிந்த பேஸ் புக் காதல்: திடுக்கிடும் புதிய தகவல்கள், அவிழாத மர்ம முடிச்சுக்கள்

பேஸ் புக் காதல் நிறைவேறாத காரணத்தால் ஏமாற்றம் அடைந்து தற்கொலை செய்த இராணுவ மேஜரின் மரணம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகளில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முஹம்மது நபியை நிர்வாணமாக காண்பித்து கார்டூன் (படங்கள் இணைப்பு)




முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸ் வார இதழ் ஒன்று இறைத் தூதர் பற்றி மோசமான கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது.
 
பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘கார்லி ஹெப்டோ’ என்ற வாராந்த கேலிப் பத்திரிகையே முஹம்மத் நபியை அவமதிக்கும் கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.

வைரஸ் தாக்கிய பென்டிரைவை சரி செய்ய

தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

கைபேசியில் FacebookCamera புதிய மென்பொருள்

பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் Facebook Camera என்ற மென்பொருளை வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிறது .அதை அறியாதவர்கள் கீழே உள்ள  டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்து app தரவிறக்கி கொள்ளவும் . இதன் மூலம் கைபேசியில் உள்ள புகைப்படங்களை நேரடியாக பகிரலாம்.ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான புகைப்படங்களை உங்கள் கைபேசியில் இருந்து பகிரலாம்.

அமெரிக்காவில் பழைய விமானங்கள் Recycle செய்யப்படும் காணொளி


வடகறி பாடல்! (காணொளி இணைப்பு)

திருச்சியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட டி. ராஜேந்தர் பாடிய வடகறி பாடல்.......

“இட்லிக்கு வைக்க இல்ல வடகறி… இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி” என்று தானே சொந்தமாக மியூசிக் போட்டு அவர் பாடிய பாடல் காணொளி.........


இரத்தம் வருவதை சுலபமாக நிறுத்த............

உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆச்சரியமான விபத்து - (காணொளி இணைப்பு)

சைனாவில் ஒரு நடு வீதியில் எச்சரிக்கை மின் விளக்கை அவதானிக்காமல் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு வாகனத்துடன் மோதும் காட்சி வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது. மோட்டார் வண்டி வாகனத்துடன் மோதுண்ட போதும் ஆச்சரியமாகவும் அசத்தலாகவும் தன்னைச் சுதாகரித்துக்கொண்ட மோட்டார் வண்டி ஓட்டுனர் பாய்ந்து சுழன்று கீழே குதிக்கும் காட்சி திரைப்படங்களில் வரும் காட்சிபோல் இருக்கின்றது.



அமெரிக்காவுடன் சேர்ந்து அல்-கொய்தாவை உருவாக்கியது நாங்கள்தான் -லிபியாவில் அமெரிக்கதூதரை கொன்றது அமெரிக்காதான்

எதிரிகளை அழிப்பதற்காக அமெரிக் காவுடன் சேர்ந்து அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியது நாங்கள் தான் என பிரிட்டன் நாடாளு மன்ற உறுப்பினர் ஜார்ஜ் கேல்லொவே தெரிவித்துள்ளார்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

“மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள். சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பாத புலம்பெயர் தமிழர்கள்

இலங்கைப் பிரச்சினை என்கிற தலைப்பில் துக்ளக் பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று வெளிவந்து உள்ளது.

“ இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்து விட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஸ்...பேச்சுக்கள், அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஸ கொடும்பாவி எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள், திடீர் உண்ணாவிரதங்கள், இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம், அதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம், மத்திய அரசுக்கு மிரட்டல்கள்.. என்று இலங்கை அரசின் பிடிவாததம் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

மக்கள் பணத்தை சூறையாடிய தமிழீழ நிதி அமைச்சு -மாடு வங்கி மாட்டிய மணியக்கா அம்பிகா (காணொளி - video இணைப்பு)

மக்களின் சுதந்திர விடியலை முன்னிலை படுத்தி அவர்களின் வாழ்வியல் சுமைகளை  நீக்கவும் சுதந்திர சுவாசகாற்றை அந்த தாய்மண்ணில் சுவாசிக்க உருவாக்கம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கை செத்து சீரழிக்க பட்டு மக்கள் மத்தியில் சென்று அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பல ஆயிரக்கான பணத்தினை கையாடல் செய்துள்ளது நிதி அமைச்சு மற்றும் அவரின் சகாக்கள் .

நம்ப முடியாதா பல திடுக்கிடும் உண்மைகள் .

கேளுங்க கேளுங்க மக்களே ..

தமிழீழ கூத்தாடி அமைச்சர்களே -நப்பாசைகளை விட்டு வேலையை பாருங்கள் -TGTEதுணை பிரதமர் நெத்தியடி !

தமது பொன்னான வாக்குக்களை எனக்குப் போட்டு எனைத் தேர்ந்தெடுத்த என் உயிரிலும் மேலான உறவுகளுக்கும், எனது கட்டுரைகளைத் தவறாமல் படித்து தேவையான வேளைகளில் எம் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிய உங்களுக்கும் எனது நிலையை, நாடு கடந்த தமிழீழ அரசின் இன்றையநிலமையை எடுத்துரைக்க வேண்டியது பொறுப்பான பல பதவிகளை வகித்த எனது கடமையல்லவா.

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், கூடவே ஒரு ஆர்கஸம்..

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று புதுமொழியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல