வெள்ளி, 10 டிசம்பர், 2010

தனியொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்

பொதுவான தனியொரு இருதயத்துடன் இரட்டைப் பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்த சம்பவம் சென்ற சனிக்கிழமை பனாமாவில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இக்குழந்தைகள் தம்மிருவருக்கும் பொதுவான கணையம் மற்றும் ஈரலைக் கொண்டுள்ளன.

மேற்படி குழந்தைகளின் உடல் நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ளதாக பிராந்திய சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அல்பேர்ட்டோ பிஸ்ஸொட் தெரிவித்தார்.

பனாமாவில் இவ்வாறு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன் கடந்த வருடம் ஆகஸ்ட் மதம் இரு குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன.

அக்குழந்தைகளை வேறு பிரிக்கும் முயற்சியின் போது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல