வீட்டுப் பணிப் ஒருவரை குறித்த கட்டார் எஜமானர் தீயால் சுட்டு துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைக்கு உட்பட்ட பெண்ணுக்கு 648,000 ரூபா நட்டஈடாக வழங்குமாறு கட்டார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சித்திரவதைக்கு ஆளான பெண் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். கடந்த மாதம் 30ம் திகதி கட்டார் எஜமானர், தமது கையை தீயால் சுட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கான இரண்டாண்டுகால சம்பளம் நட்ட ஈடாக வழங்கப்பட்டதுடன், நாடு திரும்புவதற்கான விமான டிக்கட்டையும் எஜமானர் வழங்க வேண்டுமென கட்டார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக