இந்த அமைப்பில் கிட்டத்தட்ட 57 அமெரிக்க கோடீசுவரர்கள் சேர்ந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் லாபத்தில் பாதியை அறச்செயல்களுக்கு வழங்க முன்வந்து உள்ளனர். இந்த அமைப்பில் சேர்ந்து உள்ளவர்களில் ஒருவர் `பேஸ்புக்' இணையதள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
வெள்ளி, 10 டிசம்பர், 2010
சம்பாதித்த லாபத்தில் பாதியை தர்மச் செயல்களுக்கு அள்ளிவீசும் 57 கோடீசுவரர்கள்
உலகின் முதல் பணக்காரராக இருந்த பில்கேட்சும், 2-வது இடத்தில் இருக்கும் வாரன் பப்பெட்டும் சேர்ந்து அமெரிக்க கோடீசுவரர்கள் மத்தியில் அறச்செயல்களுக்கு பணத்தை அள்ளிவீசும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த ஜுன் மாதம் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி உள்ளனர்.
இந்த அமைப்பில் கிட்டத்தட்ட 57 அமெரிக்க கோடீசுவரர்கள் சேர்ந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் லாபத்தில் பாதியை அறச்செயல்களுக்கு வழங்க முன்வந்து உள்ளனர். இந்த அமைப்பில் சேர்ந்து உள்ளவர்களில் ஒருவர் `பேஸ்புக்' இணையதள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
இந்த அமைப்பில் கிட்டத்தட்ட 57 அமெரிக்க கோடீசுவரர்கள் சேர்ந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் லாபத்தில் பாதியை அறச்செயல்களுக்கு வழங்க முன்வந்து உள்ளனர். இந்த அமைப்பில் சேர்ந்து உள்ளவர்களில் ஒருவர் `பேஸ்புக்' இணையதள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக