மேட்டில்ஸ் நிறுவனத்தின் சில பார்பி பொம்மைகளில் உள்ள நெக்லசில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சமூக விரோதிகள் குழந்தைகளிடம் இந்த பொம்மையைக் காட்டி ஆபாச படம் எடுக்க வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு எடுக்கும்போது, உடனடியாக கம்ப்யூட்டரில் அது டவுன்லோடு ஆகி இன்டர்நெட்டில் பரவி விடும். இந்த கேமரா, 30 நிமிடம் வரை படமெடுக்கும் திறன் கொண்டது. எனவே, பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எப்பிஐ கூறியுள்ளது. எனினும், இதுபோன்ற புகார் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக